Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 951 - 975 of 1488
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
35
36
37
38
39
40
41
42
43
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 951 - 975 of 1488
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
அபிவிருத்தி அடைந்து வரும் நமது ஊரின் நலன் கருதி செயற்படுவோம்.....!
விபரிப்பு:
புத்தளம் மக்கள் வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டு அதன் நன்மைகளும் அடையாளப்படுத்தப்படுகின்றது
அபிவிருத்தி அடைந்து வரும் நமது ஊரின் நலன் கருதி செயற்படுவோம்.....!
தலைப்பு:
இளைஞர் சமூகத்துக்கோர் பாரிய அழைப்பு
விபரிப்பு:
ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் என்.எம். பஸால் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
இளைஞர் சமூகத்துக்கோர் பாரிய அழைப்பு
தலைப்பு:
காடைத்தனம் அடாவடித்தனம் பயமுறுத்தல் அடக்குமுறை யாவும் ஆறு மாதகால இடைவெளிக்கு பின் ஆரம்பித்து விட்டது.
விபரிப்பு:
KAB என்று அழைக்கப்படுபவர் தொடர்பான மோசமான செயற்பாடுகள் அடையாளப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்பட்டுள்ளது
காடைத்தனம் அடாவடித்தனம் பயமுறுத்தல் அடக்குமுறை யாவும் ஆறு மாதகால இடைவெளிக்கு பின் ஆரம்பித்து விட்டது.
தலைப்பு:
அலி சப்ரியின் பொய் மூட்டைகள்
விபரிப்பு:
அலி சப்ரி அவர்கள் தேர்தலுக்கு முந்திய தினத்தில் இலஞ்சம் கொடுத்து வெற்றி பெற முயல்கின்றார் என்பது சுட்டிக்காட்டப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2011-03-16
அலி சப்ரியின் பொய் மூட்டைகள்
தலைப்பு:
நகரச சபை தலைமைக்கு மீண்டும் நான் எதற்காக?
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் அரசியல் ரீதியான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2011-01-28
நகரச சபை தலைமைக்கு மீண்டும் நான் எதற்காக?
தலைப்பு:
கோமாளி மாமா...
விபரிப்பு:
சப்ரி அவர்களின் குறைகளை சுட்டிக்காட்டும் துண்டுப்பிரசுரமாகும்
கோமாளி மாமா...
தலைப்பு:
தமிழுக்கு வாக்குத் தாருங்கள்.....!
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் அரசியல் ரீதியான துண்டுப்பிரசுரம்
தமிழுக்கு வாக்குத் தாருங்கள்.....!
தலைப்பு:
ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுகிறதாம்!
விபரிப்பு:
அலி சப்ரி அவர்களை விமர்சித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுகிறதாம்!
தலைப்பு:
நான் ஏன் ஐ.தே.க வின் மாற்றுக் குழுவில் சேர்ந்தேன்?
விபரிப்பு:
அல்ஹாஜ் டீ.எம்.இஸ்மாயீல் அவர்கள் தான் ஐ.தே.கட்சியில் இருந்து மாறியதற்கான காரணங்களை சுட்டிக்காட்டுகின்றார்
நான் ஏன் ஐ.தே.க வின் மாற்றுக் குழுவில் சேர்ந்தேன்?
தலைப்பு:
நான் ஏன் களமிறங்கினேன்.....!
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் அரசியல் ரீதியான துண்டுப்பிரசுரம்
நான் ஏன் களமிறங்கினேன்.....!
தலைப்பு:
புத்தளம் தொகுதியின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வோம்
விபரிப்பு:
புத்தளம் பிரதேசத்திற்கு சிறந்த முறையில் நீண்ட காலம் சேவையாற்றக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவை என்பதை தெளிவுபடுத்துகின்றது
புத்தளம் தொகுதியின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வோம்
தலைப்பு:
புத்தளம் நகர சபை தேர்தல் 2018
விபரிப்பு:
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புத்தளம் நகர சபைக்கான உறுப்பினர்கள் விபரம்
ஆக்கத் திகதி:
2018
புத்தளம் நகர சபை தேர்தல் 2018
தலைப்பு:
புத்தளம் ஜும்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கடிதத்துக்குப் பதிலுக்கு பதில்
விபரிப்பு:
புத்தளம் ஜும்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கடிதத்துக்குப் வழங்கப்பட்ட பதில் கடிதம்
ஆக்கத் திகதி:
1981-11-05
புத்தளம் ஜும்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கடிதத்துக்குப் பதிலுக்கு பதில்
தலைப்பு:
எல்லா அரபு நாடுகளும் ஒன்றிணைந்து
விபரிப்பு:
எல்லா அரபு நாடுகளும் ஒன்றிணைந்து அற்ப சின்னத்தை நிராகரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்டுகின்றது
எல்லா அரபு நாடுகளும் ஒன்றிணைந்து
தலைப்பு:
திருத்தப்பட்ட தொழுகை நேர அட்டவணை விளக்க மகா நாடு
விபரிப்பு:
திருத்தப்பட்ட தொழுகை நேர அட்டவணை தொடர்பாக விளக்கமளிக்கும் மகாநாடு பற்றிய அறிவித்தல்
ஆக்கத் திகதி:
1994-12-17
திருத்தப்பட்ட தொழுகை நேர அட்டவணை விளக்க மகா நாடு
தலைப்பு:
ஒரு நோன்பாளியின் சந்தேகங்கள்
விபரிப்பு:
இஸ்லாத்தில் ஒரு நோன்பாளிக்கு எழக்கூடிய சந்தேகங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி எடுத்துக்காட்டுகின்றது
ஒரு நோன்பாளியின் சந்தேகங்கள்
தலைப்பு:
அறபு மத்ரஸாக்களின் பெயர் பட்டியல்
விபரிப்பு:
நாடளாவிய ரீதியில் காணப்படும் அறபு மத்ரஸாக்களின் பெயர் பட்டியல் கொண்ட விபரம் உள்ளடக்கப்பட்டுள்ளது
அறபு மத்ரஸாக்களின் பெயர் பட்டியல்
தலைப்பு:
அல்லாஹ்வின் திரு நாமத்தால் ஆரம்பிக்கின்றேன்.
விபரிப்பு:
மார்க்க சம்மந்தமான விளக்கங்களை அல்குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகின்றது
அல்லாஹ்வின் திரு நாமத்தால் ஆரம்பிக்கின்றேன்.
தலைப்பு:
புத்தளம் முஸ்லிம்களுக்கு அவமானம்
விபரிப்பு:
புத்தளத்தில் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மோசமான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
புத்தளம் முஸ்லிம்களுக்கு அவமானம்
தலைப்பு:
ஸகாத்தை ஜமாஅத்தாக விநியோகிப்பது பற்றிய ஜும்ஆ குத்பா
விபரிப்பு:
இஸ்லாத்தில் கட்டாய கடமைகளில் ஒன்றான ஸகாத் பற்றியும் இதன் முக்கியத்துவம்,எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிடுகின்றது
ஸகாத்தை ஜமாஅத்தாக விநியோகிப்பது பற்றிய ஜும்ஆ குத்பா
தலைப்பு:
கங்காணிக்குளம் பள்ளி- புதிய நிர்வாக சபை தெரிவு
விபரிப்பு:
கங்காணிக்குளம் பள்ளியின் பழைய நிர்வாகத்தின் சேவை பற்றியும் புதிய நிர்வாக சபை தெரிவு பற்றியும் குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2004-09-04
கங்காணிக்குளம் பள்ளி- புதிய நிர்வாக சபை தெரிவு
தலைப்பு:
பு/ எருக்கலம்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசல் திறப்பு விழா வைபவம்
விபரிப்பு:
புத்தளம் எருக்கலம்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1999-04-26
பு/ எருக்கலம்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசல் திறப்பு விழா வைபவம்
தலைப்பு:
ஊடுறுவல்
விபரிப்பு:
பெயர் குறிப்பிடாத இரண்டு நபர்களை அடையாளம் காட்டி விமர்சித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஊடுறுவல்
தலைப்பு:
ஸாலிஹீன் மஸ்ஜித்
விபரிப்பு:
ஸாலிஹீன் மஸ்ஜித் கட்டுமான பணிக்கு நிதி கோரி நிர்வாக குழுவினர் வெளியிட்ட துண்டுப்பிரசுரம்
ஸாலிஹீன் மஸ்ஜித்
தலைப்பு:
றாத்திபு மௌலீது தமாம் அழைப்பு
விபரிப்பு:
வருடாந்தம் இடம்பெறும் றாத்திபு மௌலீது தமாம் நிகழ்வுக்கான அழைப்பு
ஆக்கத் திகதி:
1997-07-06
றாத்திபு மௌலீது தமாம் அழைப்பு
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
35
36
37
38
39
40
41
42
43
…
Next ›
Next page
Last »
Last page