Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1551 - 1575 of 1891
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
59
60
61
62
63
64
65
66
67
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 1551 - 1575 of 1891
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
ஸகாத் பங்கீடும் தாமதமும்
விபரிப்பு:
முஹியதீன் ஜும்மா பள்ளிவாசலில் ஸகாத் பணம் கொடுக்கப்பட தாமதமானதன் காரணம் என்ன என்பது பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1984-07-25
ஸகாத் பங்கீடும் தாமதமும்
தலைப்பு:
நாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெெற்ற மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டி அல்லாஹ்வை பயந்து செயற்படுமாறு குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
2003-03-14
நாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்
தலைப்பு:
பகிரங்க மடல்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெெற்ற மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டி அல்லாஹ்வை பயந்து செயற்படுமாறு குறிப்பிடப்டுகின்றது
பகிரங்க மடல்
தலைப்பு:
குர்பான்
விபரிப்பு:
குர்பான் கொடுக்க வேண்டிய காரணத்தினை நடைமுறை வாழ்வோடு ஒப்பிட்டுக் கூறுகின்றது
குர்பான்
தலைப்பு:
தெளிவை பெற திரண்டு வாரீர்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க சொற்பொழிவு நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2014-01-03
தெளிவை பெற திரண்டு வாரீர்
தலைப்பு:
புத்தளம் ஜம்மியதுல் உலமாவின் பிறை தீர்மானம் சம்மந்தமான பிரசுரத்திற்கு ஓரு பகிரங்க அழைப்பு
விபரிப்பு:
மார்க்கம் சம்மந்தமான விடயங்களில் பிறை சம்மந்தமான விடயங்களை கடைபிடிப்பது பற்றி குறிப்பிடப்டுகின்றது
புத்தளம் ஜம்மியதுல் உலமாவின் பிறை தீர்மானம் சம்மந்தமான பிரசுரத்திற்கு ஓரு பகிரங்க அழைப்பு
தலைப்பு:
அன்பின் ஜமாஅத்தர்களுக்கு,
விபரிப்பு:
இலங்கையின் கரையோர பிரதேசங்களில் நில நடுக்கமும் கடல் கொந்தளிப்பும் உள்ளதால் அனைவரையும் பாதுகாப்பாகவும் துவா பிராத்தனை செய்யுமாறும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2004-12-26
அன்பின் ஜமாஅத்தர்களுக்கு,
தலைப்பு:
மதீனாவில் நடந்த உண்மைச் சம்பவம்
விபரிப்பு:
மதீனாவில் இடம் பெற்ற உண்மை சம்பவம் ஒன்றை அடையாளம் காட்டுவதோடு அதனை அனைவருக்கும் பிரதி அடித்து கொடுக்கும் படியும் குறிப்பிடப்பட்டுள்ளது
மதீனாவில் நடந்த உண்மைச் சம்பவம்
தலைப்பு:
சுனாமி இடம்மாறிவிட்டதா?
விபரிப்பு:
பள்ளிவாசலுக்காக செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் இருப்பவர்கள் செலுத்துங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது
சுனாமி இடம்மாறிவிட்டதா?
தலைப்பு:
புத்தளத்தின் பெரிய பள்ளியின் தலைமை புத்தளத்தின் பொதுத் தலைமை
விபரிப்பு:
புத்தளம் ஜமாஅத்தே இஸ்லாம் பள்ளி நிர்வாகத்தினர் அரசியல் ரீதியாக பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றனர் என்பதை அடையாளம் காட்டுகின்றது
ஆக்கத் திகதி:
2010-03-15
புத்தளத்தின் பெரிய பள்ளியின் தலைமை புத்தளத்தின் பொதுத் தலைமை
தலைப்பு:
புத்தளத்திற்கு தேவையான இன்றைய அரசியல் வியூகம்
விபரிப்பு:
BCMH நிறுவனமானது புத்தளத்தில் அரசியல் வெற்றிக்கு பாயிஸ் அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலமே ஆகும் என்றும் தங்களுடைய நிறுவனத்திற்கு இவரது ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றது
புத்தளத்திற்கு தேவையான இன்றைய அரசியல் வியூகம்
தலைப்பு:
BCMH - பாயிஸ் ஒப்பந்தம்
விபரிப்பு:
BCMH நிறுவனமானது புத்தளத்தில் அரசியல் வெற்றிக்கு பாயிஸ் அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலமே ஆகும் என்றும் தங்களுடைய நிறுவனத்திற்கு இவரது ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2010-03-07
BCMH - பாயிஸ் ஒப்பந்தம்
தலைப்பு:
மீண்டும் தீவிர அரசியல் களத்தில் நாம்...
விபரிப்பு:
நகர சபை தேர்தலில் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
மீண்டும் தீவிர அரசியல் களத்தில் நாம்...
தலைப்பு:
மனந்திறந்து பேசுகின்றேன்....
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் அரசியல் ரீதியான துண்டுப்பிரசுரம்
மனந்திறந்து பேசுகின்றேன்....
தலைப்பு:
புத்தள மக்களுக்கு ஒரு பகிரங்க மடல்
விபரிப்பு:
புத்தளத்தில் தொடர்ந்தும் வேறு கட்சிகளுக்கு கீழ் இல்லாமல் புதிய சுயேட்சை குழுவாக நின்று போட்டியிடுவோம் என்ற விடயங்களை கொண்ட அலி சப்ரியின் தேர்தல் துண்டப்பிரசுரம்
புத்தள மக்களுக்கு ஒரு பகிரங்க மடல்
தலைப்பு:
புத்தளம் வாழ் முஸ்லிம்,தமிழ் வாக்காள பெருமக்களுக்கு
விபரிப்பு:
தேசிய இனங்களின் ஐக்கியத்துக்கான அமைப்பில் குடை சின்னத்தில் போட்டியிடும் எஸ்.எம்.அபூபக்கர் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
புத்தளம் வாழ் முஸ்லிம்,தமிழ் வாக்காள பெருமக்களுக்கு
தலைப்பு:
ஊழலற்ற நிர்வாகத்தை உண்டுபண்ண உங்கள் வாக்கை உபயோகியுங்கள்
விபரிப்பு:
இஸ்மாயீல் ஹாஜியார் அவர்களின் ஊழல் அற்ற அரசாங்கத்தை உருவாக்குவோம் என்ற தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஊழலற்ற நிர்வாகத்தை உண்டுபண்ண உங்கள் வாக்கை உபயோகியுங்கள்
தலைப்பு:
உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2018
விபரிப்பு:
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் ரியாஸ்,எம்.ஸ.எம் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2018
தலைப்பு:
புதிய பாதையில் அடியெடுத்து வைப்போம்!
விபரிப்பு:
ஊழல் அற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்றால் மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது
புதிய பாதையில் அடியெடுத்து வைப்போம்!
தலைப்பு:
விடியலில் ஒரு தாய்
விபரிப்பு:
உம்முல் மத்ரஸாவில் இடம் பெற்று வரும் மோசமான செயற்பாடுகளை அடையாளம் காட்டுவதோடு தொடர்ந்தும் இம் மத்ரஸா வீற்றிருக்க வேண்டும் என்றம் குறிப்பிடப்படுகின்றது
விடியலில் ஒரு தாய்
தலைப்பு:
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர்ரஹீம்
விபரிப்பு:
தேசிய இனங்களின் ஐக்கியத்துக்கான அமைப்பில் குடை சின்னத்தில் போட்டியிடும் எஸ்.எம்.அபூபக்கர் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர்ரஹீம்
தலைப்பு:
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்போம்! அப்பாவிகளைப் பாதுகாப்போம்!
விபரிப்பு:
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்போம்! அப்பாவிகளைப் பாதுகாப்போம்! என்ற துண்டுப்பிரசுரம்
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்போம்! அப்பாவிகளைப் பாதுகாப்போம்!
தலைப்பு:
முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 8 ஆண்டுகள் பூர்த்தி
விபரிப்பு:
முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 8 ஆண்டுகள் பூர்த்தி என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1998-10-25
முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 8 ஆண்டுகள் பூர்த்தி
தலைப்பு:
சில சிந்தனைகள்
விபரிப்பு:
சில சிந்தனைகள் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1985
சில சிந்தனைகள்
தலைப்பு:
கண்டனத் தீர்மானமும் கடையடைப்பும்
விபரிப்பு:
கண்டனத்தீர்மானமும் கடையடைப்பும் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2007-09-23
கண்டனத் தீர்மானமும் கடையடைப்பும்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
59
60
61
62
63
64
65
66
67
…
Next ›
Next page
Last »
Last page