Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1426 - 1450 of 1655
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
54
55
56
57
58
59
60
61
62
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 1426 - 1450 of 1655
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
உண்மையான பதில்!
விபரிப்பு:
பாடசாலை காணி விவகாரம் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் நவவி அவர்களுக்கு எழுதப்பட்ட துண்டுப்பிரசுரத்திற்கு மறுப்பு தெரிவித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1997-09-26
உண்மையான பதில்!
தலைப்பு:
ஊரையே கொச்சைப்படுத்தும் பச்சோந்தி யார்?
விபரிப்பு:
ஜீலான் மத்திய கல்லூரியின் கல்வி ரீதியான வளர்ச்சியானது அண்மைகாலமாக மோசமாக காணப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டும் துண்டுப்பிரசுரம்
ஊரையே கொச்சைப்படுத்தும் பச்சோந்தி யார்?
தலைப்பு:
அன்புள்ள பெற்றோர்களே,
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது புத்தளம் சாஹிரா கல்லூரியில் முறைகேடான முறையில் அபிவிருத்தி சங்க கூட்டம் இடம் பெற்றதோடு இதனால் ஏற்படக்கூடிய மோசமான நிலை பற்றியும் குறிப்பிடுகின்றது
அன்புள்ள பெற்றோர்களே,
தலைப்பு:
சப்ரி முதலாளியின் தாளமும் படித்தவர்களின் நடனமும்
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் அசன்குத்தூஸ் பாடசாலையானது மிகவும் பின்தங்கி காணப்படுகின்றது. இதனை மேம்படுத்த வேண்டும் எனக்கோரிக்கை விடுத்து பிரசுரிக்கப்பட்ட துண்டுப்பிரசுரமாகும்
சப்ரி முதலாளியின் தாளமும் படித்தவர்களின் நடனமும்
தலைப்பு:
வெளிச்சம்
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரத்தில் புத்தளத்தை சேர்ந்த பலரின் மோசமான செயற்பாடுகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
வெளிச்சம்
தலைப்பு:
மாகாண சபை அங்கத்தவர் நவப் அவர்களுக்கு
விபரிப்பு:
மாகாண சபை அங்கத்தவர் நவப் அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
மாகாண சபை அங்கத்தவர் நவப் அவர்களுக்கு
தலைப்பு:
உரிமைகளை தாரை வார்ப்பதா?
விபரிப்பு:
இந்து தமிழ் மகா வித்தியாலயத்தின் போக்கானது முஸ்லிம்களை புறக்கணித்து மேற்கொள்ளப்படுகின்றது என காரணங்களை சுட்டிக்காட்டுகின்றது
உரிமைகளை தாரை வார்ப்பதா?
தலைப்பு:
இக்ரா சர்வதேச பாடசாலை
விபரிப்பு:
இக்ரா சர்வதேச பாடசாலையினை புத்தளம் மாவட்டத்தில் நிறுவி கல்வியில் வளர்ச்சியடைய செய்வோம் என்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளது
இக்ரா சர்வதேச பாடசாலை
தலைப்பு:
புத்தளம் டுடே
விபரிப்பு:
2000ம் ஆண்டில் புத்தளத்தில் வெளிவந்த மாத இதழ்
ஆக்கத் திகதி:
2000
புத்தளம் டுடே
தலைப்பு:
மதிப்புக்குரிய சகோதர
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது அல்ஹாஜ் எம்.ஜ.எம்.அப்துல் லத்தீப் அவர்களின் நூல் பற்றிய விளக்கங்களை கொண்டு காணப்படுகின்றது
மதிப்புக்குரிய சகோதர
தலைப்பு:
களையெடுக்க புறப்படுவோம்...
விபரிப்பு:
மேலதிக வகுப்புகளின் மூலம் பணம் உழைக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
களையெடுக்க புறப்படுவோம்...
தலைப்பு:
சில அரசியல் வாதிகளின் சதியில் வீழ்ந்து நமது பாடசாலைக்குள் பிரச்சனையை கொண்டுவருவது ஏன்?
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் பாடசாலை மோசமான நிலைக்கு தள்ளப்படுள்ளது என்று குறிப்பிடுகின்றது
சில அரசியல் வாதிகளின் சதியில் வீழ்ந்து நமது பாடசாலைக்குள் பிரச்சனையை கொண்டுவருவது ஏன்?
தலைப்பு:
விரைவில் எதிர்பாருங்கள்
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது அல்ஹாஜ் எம்.ஜ.எம்.அப்துல் லத்தீப் அவர்களின் நூல் பற்றிய விளக்கங்களை கொண்டு காணப்படுகின்றது
விரைவில் எதிர்பாருங்கள்
தலைப்பு:
முதலாம் வகுப்புக்கான அனுமதி
விபரிப்பு:
முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்துக் கொள்ளுவதற்கான பாடசாலைகளை குறிப்பிடுகின்றது
முதலாம் வகுப்புக்கான அனுமதி
தலைப்பு:
படி! படி!!
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது வாசிப்பின் அவசியம் பற்றி குறிப்பிடுகின்றது
படி! படி!!
தலைப்பு:
புத்தளத்தில் அமையவுள்ள (தமிழ் மொழி மூல) தொழில்நுட்ப கல்லூரியை ஒன்றிணைந்து பெறுவோம்
விபரிப்பு:
புத்தளத்திற்கு தொழில்நுட்பக் கல்லூரியை பெறவேண்டும் இதன் அவசியம் என்ன என்பது பற்றியும் பேசுகின்றது
ஆக்கத் திகதி:
2006-02-15
புத்தளத்தில் அமையவுள்ள (தமிழ் மொழி மூல) தொழில்நுட்ப கல்லூரியை ஒன்றிணைந்து பெறுவோம்
தலைப்பு:
புதிய மாற்றத்திற்காக கைகோர்த்து நிற்போம்
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது புத்தளத்தினை எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என்று குறிப்பிடுகன்றது
புதிய மாற்றத்திற்காக கைகோர்த்து நிற்போம்
தலைப்பு:
உரிமைையின் உணர்வுகள்.....!
விபரிப்பு:
புத்தளத்திற்கு தொழில்நுட்ப கல்லூரியை பெறவேண்டும் இதன் அவசியம் என்ன என்பது பற்றியும் பேசுகின்றது
உரிமைையின் உணர்வுகள்.....!
தலைப்பு:
சன்மார்க்க போதனை பீடத்தில் சன்மார்க்க நடத்தைகள் ஏன்
விபரிப்பு:
அஹதியா பாடசாலை தொடர்பான சர்ச்சையை பற்றி தெளிவு படுத்துகின்றது
சன்மார்க்க போதனை பீடத்தில் சன்மார்க்க நடத்தைகள் ஏன்
தலைப்பு:
நோன்பு பெருநாளுக்காக பெப்ரவரி மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டம் முட்படுத்தப்பட்டது
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது நோன்பு பெருநாளின் பின்னர் கிடைக்கும் ஓய்வூதியத்தினை அதற்கு முன்னர் பெற்றுதர வேண்டும் என்ற விடயத்தை கொண்டு காணப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1997-02-09
நோன்பு பெருநாளுக்காக பெப்ரவரி மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டம் முட்படுத்தப்பட்டது
தலைப்பு:
புத்தளம் பிரதேச முஸ்லிம்களே!
விபரிப்பு:
ஸாஹிரா கல்லூரியில் அறிவியல் கண்காட்சி இடம்பெற இருப்பதோடு இதற்கான பொருட்களை வழங்குமாறும் வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2005
புத்தளம் பிரதேச முஸ்லிம்களே!
தலைப்பு:
புத்தள விழிப்புணர்வு கழகம்
விபரிப்பு:
புத்தளத்தில் ஒரு சிலர் மாத்திரமே நன்மைகளை அனுபவிப்கின்றனர் எனவே ஏனையோருக்கும் அது செல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
புத்தள விழிப்புணர்வு கழகம்
தலைப்பு:
புத்திஜீவித்துவப்பாதையில் முஸ்லிம் மாணவ சமூகம்!!
விபரிப்பு:
புத்திஜீவித்துவப்பாதையில் முஸ்லிம் மாணவ சமூகம் எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட நூல் பற்றி குறிப்பிடுகின்றது
புத்திஜீவித்துவப்பாதையில் முஸ்லிம் மாணவ சமூகம்!!
தலைப்பு:
புத்தளம் நகர பெற்றோர்களே
விபரிப்பு:
சாஹிரா பாடசாலையில் இடம் பெறும் மோசமான செயற்பாடுகளை அடையாளம் காட்டி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
புத்தளம் நகர பெற்றோர்களே
தலைப்பு:
தில்லையடி மாணவர் போராட்டத்தின் பின்னணி என்ன?
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது தில்லையடி முஸ்லிம் வித்தியாலயத்தினை கல்வியில் மாத்திரம் இன்றி ஏனைய விடயங்களிலும் முன்னேற்ற வேண்டும் என குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1999-12-01
தில்லையடி மாணவர் போராட்டத்தின் பின்னணி என்ன?
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
54
55
56
57
58
59
60
61
62
…
Next ›
Next page
Last »
Last page