Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 51 - 100 of 2365
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
1
2
3
4
5
6
7
8
9
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 51 - 100 of 2365
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
வரலாற்றுச் சாதனையாளர்களை வருங்காலம் மறப்பதில்லை
விபரிப்பு:
சம்மாந்துறையில் புதிய நீதிமன்ற திறப்பு விழாவை அறிவிக்கும் வாழ்த்துரை
ஆக்கத் திகதி:
2011
வரலாற்றுச் சாதனையாளர்களை வருங்காலம் மறப்பதில்லை
தலைப்பு:
மரணத்தின் சொல்லியல்
விபரிப்பு:
காலஞ்சென்ற மர்ஹீம் எம். எல் முகம்மதலி அவர்களின் நினைவாக மஹீறாவால் இயற்றப்பட்ட இரங்கற்பா.
ஆக்கத் திகதி:
2013
மரணத்தின் சொல்லியல்
தலைப்பு:
அந்த பூமரத்துக்கு பிரார்த்தனையுடன் நாங்களும் கையேந்துகிறோம்
விபரிப்பு:
காலஞ்சென்ற ஆய்ஷா அவர்களின் நினைவாக இஸ்மா பரீட் மற்றும் பெளஸீன், எம்.ஐ.பி யால் இயற்றப்பட்ட இரங்கற்பா.
ஆக்கத் திகதி:
2014
அந்த பூமரத்துக்கு பிரார்த்தனையுடன் நாங்களும் கையேந்துகிறோம்
தலைப்பு:
காலம் வாழ்த்தும் இளம் கதாநாயகன்
விபரிப்பு:
அமீர் பற்றி சம்மாந்துறை பொதுமக்களின் பாராட்டு கவிதை
ஆக்கத் திகதி:
1987-01-31
காலம் வாழ்த்தும் இளம் கதாநாயகன்
தலைப்பு:
முத்தமிழ் கலை விழா
விபரிப்பு:
முத்தமிழ் விழா நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1968-09-14
முத்தமிழ் கலை விழா
தலைப்பு:
விழிப்பு
விபரிப்பு:
சமூகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான செய்தி
விழிப்பு
தலைப்பு:
சமாதானப் பிரியரை பிரிந்து நாம் தவிக்கிறோம்
விபரிப்பு:
மக்கீன்,M.A.C.M அவர்களின் வாழ்க்கை வரலாறு
சமாதானப் பிரியரை பிரிந்து நாம் தவிக்கிறோம்
தலைப்பு:
ஆலமரம்
விபரிப்பு:
காலஞ்சென்ற அல்ஹாஜ் M.P அலியார் அவர்களின் நினைவாக அலியாரால் இயற்றப்பட்ட இரங்கற்பா.
ஆலமரம்
தலைப்பு:
சென்ற வார மிம்பர்- கண்ணோட்டம்
விபரிப்பு:
மத நூல்களில் திருத்தங்கள் பற்றிய கட்டுரை
ஆக்கத் திகதி:
2001-11-30
சென்ற வார மிம்பர்- கண்ணோட்டம்
தலைப்பு:
இறந்தவர்களுக்காக செய்யும் துஆ
விபரிப்பு:
இறந்தவர்களுக்கான பிரார்த்தனைகள் பற்றிய துண்டுப்பிரசுரம்
இறந்தவர்களுக்காக செய்யும் துஆ
தலைப்பு:
தியாக திருநாளின் தீஞ்சுடரேந்திய தியாகியின் தீபகவியாய் 14ம், 15ம் நிறை நிலவாய்
விபரிப்பு:
முஹம்மது நபியைப் பற்றிய கவிதை
தியாக திருநாளின் தீஞ்சுடரேந்திய தியாகியின் தீபகவியாய் 14ம், 15ம் நிறை நிலவாய்
தலைப்பு:
உதிர்ந்த மலருக்கு மலர்ந்த பிராத்தனைகள்
விபரிப்பு:
இஸ்மாயீல்,ஏ.எம் அவர்களின் இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2009-03-20
உதிர்ந்த மலருக்கு மலர்ந்த பிராத்தனைகள்
தலைப்பு:
31ம் நாள் நினைவஞ்சலி
விபரிப்பு:
காலஞ்சென்ற T.சபாநாயகம் அவர்களின் நினைவாக அல்-ஹாஜ் எஸ் அப்துல் றாஸீக் ஜே.பி ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
ஆக்கத் திகதி:
2004-11-12
31ம் நாள் நினைவஞ்சலி
தலைப்பு:
எமது பாதுகாப்பு இஸ்லாமிய வாழ்க்கை முறையே
விபரிப்பு:
இஸ்லாமிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை கட்டுரை வலியுறுத்துகிறது.
எமது பாதுகாப்பு இஸ்லாமிய வாழ்க்கை முறையே
தலைப்பு:
சுவனத்து சுவை காட்டி சுப்ஹானல்லாஹ் நீ அழைத்தாயோ...?
விபரிப்பு:
காலஞ்சென்ற பாத்திமா றிக்மா அவர்களின் நினைவாக பெளஸீதீன், எம்.ஐ இயற்றப்பட்ட இரங்கற்பா.
ஆக்கத் திகதி:
2009-03-20
சுவனத்து சுவை காட்டி சுப்ஹானல்லாஹ் நீ அழைத்தாயோ...?
தலைப்பு:
தறாவீஹ் தொழுகை
விபரிப்பு:
மௌலவி அமீர் அளித்த தவறான தகவல் பற்றிய தெளிவுரைக் குறிப்பு
தறாவீஹ் தொழுகை
தலைப்பு:
சீர் கெட்டு செல்லும் சம்மாந்துறை தேசிய பாடசாலை
விபரிப்பு:
சம்மாந்துறை தேசிய பாடசாலையில் இடம்பெற்ற தவறுகள் மற்றும் ஊழல்களை கோடிட்டுக் காட்டும் துண்டுப்பிரசுரம்
சீர் கெட்டு செல்லும் சம்மாந்துறை தேசிய பாடசாலை
தலைப்பு:
இறையடி சேர்ந்த எம் இனிய அதிபர் அல்-ஹாஜ் ஏ.ஏ கரீம் அவர்களுக்கான இரங்கற்பா
விபரிப்பு:
காலஞ்சென்ற அதிபர் அல்-ஹாஜ் ஏ.ஏ கரீம் அவர்களின் நினைவாக கலாபூஷணம் கலைமணி.ஏ.ஸி.இஸ்மாலெவ்வை இயற்றப்பட்ட இரங்கற்பா.
ஆக்கத் திகதி:
2005-09-09
இறையடி சேர்ந்த எம் இனிய அதிபர் அல்-ஹாஜ் ஏ.ஏ கரீம் அவர்களுக்கான இரங்கற்பா
தலைப்பு:
விவசாய மக்களுக்கு கூலி விவசாயிகள் சங்கம் தரும் ஓர் வினயமான வேண்டுகோள்
விபரிப்பு:
தரகு, நெல் வியாபாரத்தை எவ்வாறு பாதித்தது என்பது பற்றிய ஒரு கட்டுரை
ஆக்கத் திகதி:
2010-03-13
விவசாய மக்களுக்கு கூலி விவசாயிகள் சங்கம் தரும் ஓர் வினயமான வேண்டுகோள்
தலைப்பு:
வித்தியசமான ஆரம்பம்
விபரிப்பு:
கடை திறப்பு அறிவிப்பு
ஆக்கத் திகதி:
2004-06-04
வித்தியசமான ஆரம்பம்
தலைப்பு:
பெரியபள்ளிவாசல் புணர் நிர்மாணப் பணி
விபரிப்பு:
பள்ளிவாசல் புணரமைப்புப் பணிகள் தொடர்பான துண்டுப்பிரசுரம்
பெரியபள்ளிவாசல் புணர் நிர்மாணப் பணி
தலைப்பு:
இலங்கை தமிழரசுக் கட்சி நேரடி நடவடிக்கைக்குழுக் கூட்ட அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1963-03-22
இலங்கை தமிழரசுக் கட்சி நேரடி நடவடிக்கைக்குழுக் கூட்ட அழைப்பிதழ்
தலைப்பு:
உலமாக்களே!புத்திஜீவிகளே சகோதர சகோதரிகளே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே எனது இறுதியான துண்டுப்பிரசுரமாக உங்கள் கைகளில் வந்தடைந்து இருக்கும் இதனை தயவு செய்து வாசிக்குமாறு வினையமாய் கேட்டுக் கொள்ளுகின்றேன்
விபரிப்பு:
றைசுல் ஹக்கீம் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
உலமாக்களே!புத்திஜீவிகளே சகோதர சகோதரிகளே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே எனது இறுதியான துண்டுப்பிரசுரமாக உங்கள் கைகளில் வந்தடைந்து இருக்கும் இதனை தயவு செய்து வாசிக்குமாறு வினையமாய் கேட்டுக் கொள்ளுகின்றேன்
தலைப்பு:
விடைபெறும் தருவாயில்...! விடைகோரி என் மனு...!!
விபரிப்பு:
எம்.எம்.எம்.நௌஸாட் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2015-05-15
விடைபெறும் தருவாயில்...! விடைகோரி என் மனு...!!
தலைப்பு:
காத்துக் கிடந்த கார் மேகம்
விபரிப்பு:
மசூர் மௌலானா அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2015-12-04
காத்துக் கிடந்த கார் மேகம்
தலைப்பு:
இரக்கமில்லா நீர்...
விபரிப்பு:
மு.ஜ.பாத்திமா சுஆதா அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2011-04-29
இரக்கமில்லா நீர்...
தலைப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் மூத்த துணைத் தலைவரும்,
விபரிப்பு:
ஹனீபா, யூ.எல்.எம். அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2004-11-26
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் மூத்த துணைத் தலைவரும்,
தலைப்பு:
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2010
விபரிப்பு:
ரவூப் ஹக்கீம் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2010
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2010
தலைப்பு:
அன்பின் அக்கரைப்பற்று வாக்காளப் பெருமக்களே! ஈமானிய நெஞ்சங்களே
விபரிப்பு:
எஸ்.எல்எம்.ஹனீபா மதனி அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
அன்பின் அக்கரைப்பற்று வாக்காளப் பெருமக்களே! ஈமானிய நெஞ்சங்களே
தலைப்பு:
நன்றி நவிலல்
விபரிப்பு:
றைசுல் ஹக்கீம் அவர்களின் நன்றி தெரிவிப்பு கடிதம்
நன்றி நவிலல்
தலைப்பு:
வெற்றி நமதே!
விபரிப்பு:
ஹரீஸ்,எச்.எம்.எம் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
வெற்றி நமதே!
தலைப்பு:
அப்துல் ஹை
விபரிப்பு:
அப்துல் ஹை அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2004
அப்துல் ஹை
தலைப்பு:
கலைக்கப்பட்ட கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் அல்-ஹாஜ் எம்.எஸ்.உமர் அலி ஆகிய நான் எனது மக்களாகிய உங்களிடம் மனம் திறந்து பேசுகின்றேன்
விபரிப்பு:
அல்-ஹாஜ் எம்.எஸ்.உமர் அலி அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2018-02-10
கலைக்கப்பட்ட கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் அல்-ஹாஜ் எம்.எஸ்.உமர் அலி ஆகிய நான் எனது மக்களாகிய உங்களிடம் மனம் திறந்து பேசுகின்றேன்
தலைப்பு:
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2018
விபரிப்பு:
அமீர் அவர்களின் தேர்தல் அட்டை
ஆக்கத் திகதி:
2018
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2018
தலைப்பு:
நமது தலைவரின் கனவை மெய்ப்படுத்துவோம்
விபரிப்பு:
கதிரை கட்சியின் தேர்தல் அட்டை
ஆக்கத் திகதி:
2001
நமது தலைவரின் கனவை மெய்ப்படுத்துவோம்
தலைப்பு:
கிழக்கு மாகா சபை தேர்தல் - 2012
விபரிப்பு:
கிழக்கு மாகா சபை தேர்தல் பற்றி ஆய்வு தொகுப்பை கொண்டு காணப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2012-09-03
கிழக்கு மாகா சபை தேர்தல் - 2012
தலைப்பு:
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஏன் கிடைக்கவில்லை? மக்களே இது உங்கள் தீர்ப்புக்காக.
விபரிப்பு:
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஏன் கிடைக்கவில்லை?என்பது பற்றி தெளிவாக ஆராய்கின்றது
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஏன் கிடைக்கவில்லை? மக்களே இது உங்கள் தீர்ப்புக்காக.
தலைப்பு:
மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளிவாசலின் கடந்த 3 வருட நிர்வாக சபையின் நன்றி நவிலல்
விபரிப்பு:
மஸ்ஜிதுல் கபீர் ஜீம்மா பள்ளிவாசல் நிர்வாக சபையின் நன்றி கடிதம்
ஆக்கத் திகதி:
2018-01-04
மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளிவாசலின் கடந்த 3 வருட நிர்வாக சபையின் நன்றி நவிலல்
தலைப்பு:
ஜனாதிபதித் தேர்தல்- 2019
விபரிப்பு:
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2019
ஜனாதிபதித் தேர்தல்- 2019
தலைப்பு:
பாராளுமன்ற தேர்தல் 2020
விபரிப்பு:
ஜவாத் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2020
பாராளுமன்ற தேர்தல் 2020
தலைப்பு:
மருதமுனைை வாழ் அரச உத்தியோகத்தர்களின்நலன் பெறும் அமைப்பாக மருதமுனை அரச உத்தியோகத்தர் அவையம் உருவாகுதல்
விபரிப்பு:
மருதமுனை அரச உத்தியோகத்தர் அவையம் உருவாகுதின் அவசியம் பற்றி குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2018-07-05
மருதமுனைை வாழ் அரச உத்தியோகத்தர்களின்நலன் பெறும் அமைப்பாக மருதமுனை அரச உத்தியோகத்தர் அவையம் உருவாகுதல்
தலைப்பு:
வரலாற்று தடயம் ஒன்று பொன் எழுத்தில் பதிப்பு
விபரிப்பு:
மருதமுனை பிரதேசத்திற்கு புதிகாக நகர சபை வேண்டும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்படதை மக்களுக்கு அறியப்படுத்திய துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2015-01-01
வரலாற்று தடயம் ஒன்று பொன் எழுத்தில் பதிப்பு
தலைப்பு:
அல்மனார் நியூஸ்
விபரிப்பு:
அல் மனார் மத்திய கல்லூரி மருதமுனையின் பெறுபேற்று துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
அல்மனார் நியூஸ்
தலைப்பு:
அல்-கிம்மா நிறுவனம் நடாத்தும் 5வது வருடாந்த இஸ்லாமிய கல்வி கலை கலாசார நிகழ்ச்சி
விபரிப்பு:
அல்-கிம்மா நிறுவனம் நடாத்தும் கலை விழாக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2015-06-13
அல்-கிம்மா நிறுவனம் நடாத்தும் 5வது வருடாந்த இஸ்லாமிய கல்வி கலை கலாசார நிகழ்ச்சி
தலைப்பு:
அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வுகளும் மாபெரும் பொதுக் கூட்டமும்
விபரிப்பு:
கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் அபிவிருத்தி அங்குராப்பண நிகழ்வுகளும் மாபெரும் பொதுக் கூட்டத்திற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2016-11-14
அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வுகளும் மாபெரும் பொதுக் கூட்டமும்
தலைப்பு:
Grand Opening Ceremony
விபரிப்பு:
Qimmah Hospital திறப்பு விழாக்கான அழைப்பிதழ்
Grand Opening Ceremony
தலைப்பு:
ISLAMIC CULTURAL PROGRAMME-2015
விபரிப்பு:
Islamic Cultural Programme - 2015 விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2015
ISLAMIC CULTURAL PROGRAMME-2015
தலைப்பு:
போராட்டக் குணமும் புதிய சிந்தனையும் அறிவு,ஆற்றல்,ஆளுமை நிறைந்த எமது பிரதிநிதி!
விபரிப்பு:
அன்வர் இஸ்மாயீல்,எம்.ஜ அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
போராட்டக் குணமும் புதிய சிந்தனையும் அறிவு,ஆற்றல்,ஆளுமை நிறைந்த எமது பிரதிநிதி!
தலைப்பு:
அழைப்பிதழ்
விபரிப்பு:
பைத்துல் ஹெல்ப் சமூக சேவைகள் அமைப்பின் மூலம் கற்றல் உபகரணங்கள் வழங்குதற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2012-12-30
அழைப்பிதழ்
தலைப்பு:
ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி
விபரிப்பு:
ஆரேக்கியமான சமூகத்தை நோக்கி புத்தக வெளியீட்டுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2022-03-19
ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி
Pagination
« First
First page
‹ Previous
Previous page
1
2
3
4
5
6
7
8
9
…
Next ›
Next page
Last »
Last page