Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 251 - 269 of 269
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 11
volume (document by form)
Displaying 251 - 269 of 269
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
மர்ஹும் அல்ஹாஜ், எம். ஏ. அப்துல் மஜீட் எனும் அற்புத மாமனிதர்
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீட் அவர்களின் நினைவாக பெரிய பள்ளிவாசல் நிருவாகிகளும், மஹல்லாவாசிகளும் இயற்றிய இரங்கல் உரை.
ஆக்கத் திகதி:
2011-12-02
மர்ஹும் அல்ஹாஜ், எம். ஏ. அப்துல் மஜீட் எனும் அற்புத மாமனிதர்
தலைப்பு:
சம்மாந்துறை வரலாற்று நாயகன் இறுதிப்பயணமாகின்றார்
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீத் எம். ஏ. அவர்களின் நினைவாக மாலைவட்டம் சமூக சேவை அமைப்பு, சம்மாந்துறை ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
ஆக்கத் திகதி:
2011-11-30
சம்மாந்துறை வரலாற்று நாயகன் இறுதிப்பயணமாகின்றார்
தலைப்பு:
மறக்கமுடியுமா உன்னை, உன் சேவையை!
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீத் எம். ஏ. அவர்களின் நினைவாக அல்ஹாஜ், எஸ். எம். முஸ்தபா அவர்களால் இயற்றப்பட்ட இரங்கற்பா.
ஆக்கத் திகதி:
2011-11-30
மறக்கமுடியுமா உன்னை, உன் சேவையை!
தலைப்பு:
உளம் வெந்தோம்
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீட் அவர்களின் நினைவாக சது/ முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தால் இயற்றப்பட்ட இரங்கற்பா.
ஆக்கத் திகதி:
2011-11-30
உளம் வெந்தோம்
தலைப்பு:
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீட் அவர்களின் நினைவாக மன்சூர், எம். ஐ. எம். அவர்களால் இயற்றப்பட்ட இரங்கற்பா.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
தலைப்பு:
கண்ணீர் அஞ்சலி
விபரிப்பு:
காலஞ்சென்ற அப்துல் மஜீத் எம். ஏ. அவர்களின் நினைவாக வீரமுனை பொதுமக்களால் இயற்றப்பட்ட இரங்கற்பா.
கண்ணீர் அஞ்சலி
தலைப்பு:
சதி முயற்சிகளை முறையடித்து ஜனாதிபதி மகிந்தவின் கைகளைப் பலப்படுத்துவோம்
விபரிப்பு:
முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு மற்றும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கான காரணங்கள் பற்றிய அரசியல் அறிவிப்பு.
சதி முயற்சிகளை முறையடித்து ஜனாதிபதி மகிந்தவின் கைகளைப் பலப்படுத்துவோம்
தலைப்பு:
பாரளுமன்ற பொதுத்தேர்தல் 1994 திகாமடுல்ல மாவட்டம்
விபரிப்பு:
தேர்தலுக்கான அரசியல் பிரச்சார துண்டு பிரசுரம்
ஆக்கத் திகதி:
1994
பாரளுமன்ற பொதுத்தேர்தல் 1994 திகாமடுல்ல மாவட்டம்
தலைப்பு:
இறையடி சேர்ந்த எம் இனிய அதிபர் அல்-ஹாஜ் ஏ.ஏ கரீம் அவர்களுக்கான இரங்கற்பா
விபரிப்பு:
காலஞ்சென்ற அதிபர் அல்-ஹாஜ் ஏ.ஏ கரீம் அவர்களின் நினைவாக கலாபூஷணம் கலைமணி.ஏ.ஸி.இஸ்மாலெவ்வை இயற்றப்பட்ட இரங்கற்பா.
ஆக்கத் திகதி:
2005-09-09
இறையடி சேர்ந்த எம் இனிய அதிபர் அல்-ஹாஜ் ஏ.ஏ கரீம் அவர்களுக்கான இரங்கற்பா
தலைப்பு:
சுவனத்து சுவை காட்டி சுப்ஹானல்லாஹ் நீ அழைத்தாயோ...?
விபரிப்பு:
காலஞ்சென்ற பாத்திமா றிக்மா அவர்களின் நினைவாக பெளஸீதீன், எம்.ஐ இயற்றப்பட்ட இரங்கற்பா.
ஆக்கத் திகதி:
2009-03-20
சுவனத்து சுவை காட்டி சுப்ஹானல்லாஹ் நீ அழைத்தாயோ...?
தலைப்பு:
இரங்கற்பா
விபரிப்பு:
காலஞ்சென்ற எஸ். அருளம்பலம் அவர்களின் நினைவாக அல்-ஹாஜ் எஸ் அப்துல் றாஸீக் ஜே.பி ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
ஆக்கத் திகதி:
2009-04-05
இரங்கற்பா
தலைப்பு:
நான் எனும் நீயாக வாருங்கள்
விபரிப்பு:
தலைவர் அஷ்ரப் அவர்களுடைய மரணத்தை தாங்காத இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2001
நான் எனும் நீயாக வாருங்கள்
தலைப்பு:
தலைவரும் நண்பர்களும்
விபரிப்பு:
தலைவர் அஷ்ரப் அவர்களுடய மரணத்தை தாங்காத கவலையுடனான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2001
தலைவரும் நண்பர்களும்
தலைப்பு:
ஜிஹாத்தில் வென்ற அதீப் நண்பனே
விபரிப்பு:
அதீப் அவர்களுக்கான இரங்கற்பா
ஜிஹாத்தில் வென்ற அதீப் நண்பனே
தலைப்பு:
கடைசியாக
விபரிப்பு:
அக்பர், ஏ.எம். அவர்களுக்கான இரங்கற்பா
கடைசியாக
தலைப்பு:
அல்-மதீனா விருட்சத்தின் அறுந்து போன விழுது
விபரிப்பு:
அறநிலா அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2019-04-06
அல்-மதீனா விருட்சத்தின் அறுந்து போன விழுது
தலைப்பு:
மரணங்கள் பூத்த இரவு
விபரிப்பு:
ஹதீஜா உம்மா, ஜ.எல் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2011-04-30
மரணங்கள் பூத்த இரவு
தலைப்பு:
கோடையில் இழந்த நிலா
விபரிப்பு:
அறநிலா அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2019-04-05
கோடையில் இழந்த நிலா
தலைப்பு:
இறைஞ்சுகின்றோம்
விபரிப்பு:
இறைஞ்சுகின்றோம் என்ற இரங்கற்பா
ஆக்கத் திகதி:
1982
இறைஞ்சுகின்றோம்
Pagination
Previous page
‹ Previous
Page 11