Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 851 - 900 of 2002
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
14
15
16
17
18
19
20
21
22
…
Next ›
Next page
Last »
Last page
letters
Displaying 851 - 900 of 2002
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
12வது வருடாந்த மாநாடு
விபரிப்பு:
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனம் நடாத்தும் 12வது வருடாந்த மாநாட்டுக்காக அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1991-08-25
12வது வருடாந்த மாநாடு
தலைப்பு:
மத்திய கிழக்கிலே
விபரிப்பு:
மத்திய கிழக்கிலே சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1997
மத்திய கிழக்கிலே
தலைப்பு:
ஏழாவது ஆண்டு விழா
விபரிப்பு:
புதுநகர் முகம்மதிய்யா சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏழாவது ஆண்டு விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1995-12-25
ஏழாவது ஆண்டு விழா
தலைப்பு:
சமாதானம்
விபரிப்பு:
சமாதானம் சஞ்சிகை 2வது அறிமுக விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1992-07-24
சமாதானம்
தலைப்பு:
சமாதானம்
விபரிப்பு:
சமாதானம் சஞ்சிகை 5வது அறிமுக விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1996-09-29
சமாதானம்
தலைப்பு:
மஜ்லிஸ் அஷ்ஷீறா
விபரிப்பு:
சம்மாந்துறை பிரதேச பள்ளிவாசல் நம்பிக்கையாளர் தெரிவு விண்ணப்பம் கோரல் பற்றிய துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2008-01-24
மஜ்லிஸ் அஷ்ஷீறா
தலைப்பு:
மாபெரும் மக்கள் சந்திப்பு!
விபரிப்பு:
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ஆக்கத் திகதி:
2023-06-12
மாபெரும் மக்கள் சந்திப்பு!
தலைப்பு:
உலக காசநோய் தினம் மார்ச் 24
விபரிப்பு:
காச நோய் என்றால் என்ன அதன் தோற்றம் எவ்வாறு இதற்கான சிகிச்சை என்ன என்பது பற்றி பேசுகின்றது
உலக காசநோய் தினம் மார்ச் 24
தலைப்பு:
க.கொ.த உயர்தர (A/L) வகுப்புகள் ஆரம்பிப்பதை தாமதப்படுத்தல்
விபரிப்பு:
க.கொ.த உயர்தர (A/L) வகுப்புகள் ஆரம்பிப்பதில் சில சிக்கல் தன்மை காணப்படுவதனால் தாமதமாக ஆரம்பிப்பது பற்றி குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2023-06-10
க.கொ.த உயர்தர (A/L) வகுப்புகள் ஆரம்பிப்பதை தாமதப்படுத்தல்
தலைப்பு:
ரமலான் போட்டி நிகழ்ச்சி
விபரிப்பு:
ஸம்ஷ் மத்திய கல்லூரி பாடசாலையானது ரமலான் போட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளமைக்கான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2023
ரமலான் போட்டி நிகழ்ச்சி
தலைப்பு:
18 YEARS OF SUCCESS
விபரிப்பு:
Child first english college பாலர் பாடசாலையின் 18 வருட பூர்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2023-03-04
18 YEARS OF SUCCESS
தலைப்பு:
புன்னகைப் பூ உதிர்ந்தது
விபரிப்பு:
கோல்ட்மைன்ட் விளையாட்டு கழகத்தின் செயலாளர் பி.எம்.எம்.ஜெலீல் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2023-06-10
புன்னகைப் பூ உதிர்ந்தது
தலைப்பு:
திசை முகப்படுத்தல் செயலமர்வு
விபரிப்பு:
சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இலவசமான ஏற்பாடு செய்யப்ப்டுள்ள செயலமர்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2023-06-17
திசை முகப்படுத்தல் செயலமர்வு
தலைப்பு:
2023ம் ஆண்டிற்கான புதிய அனுமதிகள் தற்போது வழங்கப்படுகின்றது...
விபரிப்பு:
AL-Hudha college Thihariya புதிய மாணவர்கள் அனுமதி மற்றும் இங்கு மேற்கொள்ளப்பட இருக்கும் கல்விசார் ஏனைய செயற்பாடுகள் பற்றி தெளிவுபடுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2023-06-12
2023ம் ஆண்டிற்கான புதிய அனுமதிகள் தற்போது வழங்கப்படுகின்றது...
தலைப்பு:
உழ்ஹியா மாடுகளை அறுப்பது சம்பந்தமாக
விபரிப்பு:
மாடுகளை அறுப்பது சம்பந்தமான விழிப்புணர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் போன்றவற்றை தெளிவுறுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2023-06-24
உழ்ஹியா மாடுகளை அறுப்பது சம்பந்தமாக
தலைப்பு:
G.C.E O/L எழுதிய மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் வழிகாட்டல் நிகழ்ச்சி
விபரிப்பு:
G.C.E O/L எழுதிய மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் வழிகாட்டல் நிகழ்ச்சி மேற்கொள்வதற்கான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2023-06-18
G.C.E O/L எழுதிய மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் வழிகாட்டல் நிகழ்ச்சி
தலைப்பு:
வளர்தோருக்கான அல்குர்ஆன் ஓதுதல் பயிற்சி
விபரிப்பு:
மருதமுனை அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவினால் வளர்ந்தோருக்கான அல்குர்ஆன் ஓதுதல் பயிற்சி மேற்கொள்ள இருப்பதற்கான நேர அட்டவணை
ஆக்கத் திகதி:
2023-03-25
வளர்தோருக்கான அல்குர்ஆன் ஓதுதல் பயிற்சி
தலைப்பு:
சம்மாந்துறைப்பற்று பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் உண்மை விடயங்கள்
விபரிப்பு:
சம்மாந்துறைப்பற்று பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் உண்மை விடயங்கள் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2006-02-03
சம்மாந்துறைப்பற்று பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் உண்மை விடயங்கள்
தலைப்பு:
பொது இடங்களை சுத்தம் செய்வோம்
விபரிப்பு:
மருதமுனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2023-05-20
பொது இடங்களை சுத்தம் செய்வோம்
தலைப்பு:
உழ்ஹியாவின் சட்டங்கள்
விபரிப்பு:
உழ்ஹியாவின் சட்டங்கள் மற்றும் உழ்ஹியாகாடுக்கும் பிராணிகளின் வயதெல்லை மற்றும் நேரம் போன்ற விடயங்கள் பற்றி தெளிவு படுத்துகின்றது.
உழ்ஹியாவின் சட்டங்கள்
தலைப்பு:
துயர் பகிர்தல்
விபரிப்பு:
டாக்டர் ஜஃபர் அர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2023-05-28
துயர் பகிர்தல்
தலைப்பு:
பெண்களுக்காக...
விபரிப்பு:
தாருல் ஹீதா அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான இஸ்லாமிய வழிகாட்டல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டமை பற்றிய துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2023-06-17
பெண்களுக்காக...
தலைப்பு:
ஒரு மனிதம் மரணித்த கணம்
விபரிப்பு:
டாக்டர் ஜஃபர் அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2023-05-28
ஒரு மனிதம் மரணித்த கணம்
தலைப்பு:
கூட்டு ஸகாத்தின் முக்கியத்துவம்
விபரிப்பு:
கூட்டு ஸகாத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கின்றது
கூட்டு ஸகாத்தின் முக்கியத்துவம்
தலைப்பு:
ஏழைகள் வீட்டிலும் பெருநாள்
விபரிப்பு:
புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு இலவச உணவு விநியோகம் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2023
ஏழைகள் வீட்டிலும் பெருநாள்
தலைப்பு:
நோன்பு காலங்களில் உணவு பழக்கமும் மருந்து உட்கொள்ளும் முறையும்
விபரிப்பு:
நோன்பு காலங்களில் உணவு பழக்கமும் மருந்து உட்கொள்ளும் முறை போன்றன பற்றியும் தெளிவு படுத்தும் விழிப்புணர்வு கூட்டம்
ஆக்கத் திகதி:
2023-04-08
நோன்பு காலங்களில் உணவு பழக்கமும் மருந்து உட்கொள்ளும் முறையும்
தலைப்பு:
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
விபரிப்பு:
தாறுல் ஹீதா மகளீர் அறபுக்கல்லூரி புதிய மாணவர்கள் அனுமதி பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2023
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
தலைப்பு:
மாவட்ட விற்பனை கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா
விபரிப்பு:
மாவட்ட விற்பனை கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா விற்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2023
மாவட்ட விற்பனை கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா
தலைப்பு:
அந் நஹ்ழா அறபுக் கல்லூரி
விபரிப்பு:
அந் நஹ்ழா அறபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்கள் அனுமதி பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2023-07-20
அந் நஹ்ழா அறபுக் கல்லூரி
தலைப்பு:
ரமலான் வேண்டுகோள்
விபரிப்பு:
ரமலான் மாதத்தினை முன்னிட்டு நன்கொடை வழங்குபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2023
ரமலான் வேண்டுகோள்
தலைப்பு:
அழைப்பிதழ்
விபரிப்பு:
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா
ஆக்கத் திகதி:
2023-06-19
அழைப்பிதழ்
தலைப்பு:
A/L 2025 batch Bio stream
விபரிப்பு:
புதிய மாணவர்கள் அனுமதி பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2023-07
A/L 2025 batch Bio stream
தலைப்பு:
புதிய நம்பிக்கையாளர் தெரிவு செய்வது தொடர்பாக
விபரிப்பு:
தடைப்பட்டிருந்த பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினை மீண்டும் கொண்டுவரல் தொடர்பான கடிதம்
ஆக்கத் திகதி:
2023-07-26
புதிய நம்பிக்கையாளர் தெரிவு செய்வது தொடர்பாக
தலைப்பு:
புனித ரமலான் மாத கஞ்சி விநியோகம்
விபரிப்பு:
புனித ரமலான் மாத கஞ்சி விநியோகம் பற்றிய விடயங்களை குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2023-03-08
புனித ரமலான் மாத கஞ்சி விநியோகம்
தலைப்பு:
பாராளுமன்ற தேர்தல் 2020
விபரிப்பு:
தௌபீக் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2020
பாராளுமன்ற தேர்தல் 2020
தலைப்பு:
5th 2023 high command meeting
விபரிப்பு:
ஒலிம்பிக் விளையாட்டு கழகத்தின் பொதுக் கூட்டத்துக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2023-07-10
5th 2023 high command meeting
தலைப்பு:
பாராளுமன்ற தேர்தல் 2020
விபரிப்பு:
அப்துல் ரஸ்ஸாக் ஜவாத் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2020
பாராளுமன்ற தேர்தல் 2020
தலைப்பு:
புதிய மாணவர் அனுமதி-2016
விபரிப்பு:
ECAS Internationational College இன் புதிய மாணவர் அனுமதி பற்றிய துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2016
புதிய மாணவர் அனுமதி-2016
தலைப்பு:
வைத்திய சேவையில் புதிய தோர் உதயம்
விபரிப்பு:
மாஸ் மெடிகல் கிளினிக் சேவைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது
வைத்திய சேவையில் புதிய தோர் உதயம்
தலைப்பு:
கல்முனையில் புதியதோர் உதயம்
விபரிப்பு:
றீம்ஸ் ஆடையகத்தினை பற்றிய விளம்பரத்தை கொண்டு காணப்படுகின்றது
கல்முனையில் புதியதோர் உதயம்
தலைப்பு:
கருத்தரங்கு
விபரிப்பு:
கருத்தரங்கு என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1993-06-03
கருத்தரங்கு
தலைப்பு:
நூல் வெளியீட்டு விழாவும், பாராட்டு விழாவும்
விபரிப்பு:
நூல் வெளியீட்டு விழாவும், பாராட்டு விழாவும் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1989-10-13
நூல் வெளியீட்டு விழாவும், பாராட்டு விழாவும்
தலைப்பு:
புத்தளம் மாவட்ட புத்தி ஜீவிகள் ஒன்றியம்
விபரிப்பு:
புத்தளம் மாவட்ட புத்தி ஜீவிகள் ஒன்றியம் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2001-03-16
புத்தளம் மாவட்ட புத்தி ஜீவிகள் ஒன்றியம்
தலைப்பு:
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் வட - மாகாண புத்தள முஸ்லிம்களின் இறுக்கமான உறவு தொடரவேண்டும்
விபரிப்பு:
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் வட - மாகாண புத்தள முஸ்லிம்களின் இறுக்கமான உறவு தொடரவேண்டும் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2011-07-31
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் வட - மாகாண புத்தள முஸ்லிம்களின் இறுக்கமான உறவு தொடரவேண்டும்
தலைப்பு:
786
விபரிப்பு:
786 என்ற துண்டுப்பிரசுரம்
786
தலைப்பு:
வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள்
விபரிப்பு:
வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2005-05-04
வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள்
தலைப்பு:
கண்ணியமிக்க உலமாக்களே
விபரிப்பு:
கண்ணியமிக்க உலமாக்களே என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2000-12-22
கண்ணியமிக்க உலமாக்களே
தலைப்பு:
சந்தித்த வேளை சிந்திப்போமா
விபரிப்பு:
சந்தித்த வேளை சிந்திப்போமா என்ற துண்டுப்பிரசுரம்
சந்தித்த வேளை சிந்திப்போமா
தலைப்பு:
சமாதான சகவாழ்வுக்கான நட்புறவு வேலைத்திட்டம்
விபரிப்பு:
சமாதான சகவாழ்வுக்கான நட்புறவு வேலைத்திட்டம் என்ற துண்டுப்பிரசுரம்
சமாதான சகவாழ்வுக்கான நட்புறவு வேலைத்திட்டம்
தலைப்பு:
புத்தளம் பிரகடனம்
விபரிப்பு:
புத்தளம் பிரகடனம் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2007
புத்தளம் பிரகடனம்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
14
15
16
17
18
19
20
21
22
…
Next ›
Next page
Last »
Last page