Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1301 - 1325 of 2002
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
49
50
51
52
53
54
55
56
57
…
Next ›
Next page
Last »
Last page
letters
Displaying 1301 - 1325 of 2002
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
ஹராமான வழிமுறைகளில் மூலம் பெறப்பட்ட பணத்தையோ சொத்தையோ என்ன செய்யலாம்?
விபரிப்பு:
ஹராமான வழிமுறைகளில் மூலம் பெறப்பட்ட பணத்தையோ சொத்தையோ எவ்வாறான வழிமுறையில் பயன்படுத்த முடியும் என்று வரலாற்றுடன் ஒப்பிட்டு குறிப்பிடுகின்றது
ஹராமான வழிமுறைகளில் மூலம் பெறப்பட்ட பணத்தையோ சொத்தையோ என்ன செய்யலாம்?
தலைப்பு:
புத்தளம் மாவட்ட மக்களுக்கு உலமா கட்சியின் வேண்டுகோள்
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களுக்கு உலமா கட்சியானது ஆதரவளித்து எழுதப்பட்ட தேர்தல் துண்டுப்பிரசுரம்
புத்தளம் மாவட்ட மக்களுக்கு உலமா கட்சியின் வேண்டுகோள்
தலைப்பு:
புத்தளம் நகர வாக்காள பெருமக்களே!
விபரிப்பு:
புத்தளம் பிரதேசத்து மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம்
புத்தளம் நகர வாக்காள பெருமக்களே!
தலைப்பு:
புத்தளம் நகர சபை தேர்தல்
விபரிப்பு:
எஸ்.ஏ.எம்.கபீல் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1991-05-11
புத்தளம் நகர சபை தேர்தல்
தலைப்பு:
கே.ஏ.பாயிஸ்
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
கே.ஏ.பாயிஸ்
தலைப்பு:
அடுத்த வீட்டு கோழி அறுத்து வாப்பா பேரிலே மசாலா புரியாணி
விபரிப்பு:
உதைப்பந்தாட்ட போட்டியில் பங்கு பற்றுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையானது குறைந்துள்ளமையை விமர்சித்த துண்டுப்பிரசுரம்
அடுத்த வீட்டு கோழி அறுத்து வாப்பா பேரிலே மசாலா புரியாணி
தலைப்பு:
யாராக இருந்தாலும் திருடர் திருடர்களே...!
விபரிப்பு:
கார் திருட்டைமேற்கொண்ட நபருக்கும் தனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என சுட்டிக்காட்டி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
யாராக இருந்தாலும் திருடர் திருடர்களே...!
தலைப்பு:
கே.ஏ.பாயிஸ்
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
கே.ஏ.பாயிஸ்
தலைப்பு:
நன்மையை விதைப்போம்: தீமையை ஒழிப்போம்.வாரீர்!
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்டும் தீமையான விடயங்களை ஒழித்து நன்மையான விடயங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அல் குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் தெளிவுபடுத்தகின்றது
நன்மையை விதைப்போம்: தீமையை ஒழிப்போம்.வாரீர்!
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹீ
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் மோசமான மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹீ
தலைப்பு:
இமாமத் செய்பவர்கள் தங்களுக்கு மீண்டும் துஆ கேட்க கூடாது
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1969-07-12
இமாமத் செய்பவர்கள் தங்களுக்கு மீண்டும் துஆ கேட்க கூடாது
தலைப்பு:
சாஹிராவின் இளம் உள்ளங்களுக்கும் பெற்றோர்களுக்கும்.
விபரிப்பு:
சாஹிரா பாடசாலையின் இடம் பெற்று வரும் செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பிடப்படுகின்றது
சாஹிராவின் இளம் உள்ளங்களுக்கும் பெற்றோர்களுக்கும்.
தலைப்பு:
கொத்தணி அமைப்பு- புத்தளம் முஸ்லிம்களின் நிலையென்ன?
விபரிப்பு:
கொத்தணி அமைப்பின் பிரச்சனைகள் தொடர்பாக குறிப்பிடுவதுடன் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தை பாதுகாக்குமாறும் குறிப்பிடுகின்றது
கொத்தணி அமைப்பு- புத்தளம் முஸ்லிம்களின் நிலையென்ன?
தலைப்பு:
புத்தளம் சாஹிரா மத்திய கல்லூரி அபிவிருத்தி சபை
விபரிப்பு:
சாஹிரா பாடசாலையின் இடம் பெற்று வரும் செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பிடப்படுகின்றது
புத்தளம் சாஹிரா மத்திய கல்லூரி அபிவிருத்தி சபை
தலைப்பு:
வைக்கோல் பட்டறையில் நாய்கள்
விபரிப்பு:
சாஹிரா பாடசாலையின் இடம் பெற்று வரும் செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பிடப்படுகின்றது
வைக்கோல் பட்டறையில் நாய்கள்
தலைப்பு:
துரேகத்திற்கு துணைபோகும் அரபு ஆட்சியாளர்கள்!
விபரிப்பு:
இஸ்ரேலில் இடம் பெற்ற மோசமான ஆட்சி பற்றியும் இதற்காக முஸ்லிம் இயக்கங்களின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடுகின்றது
துரேகத்திற்கு துணைபோகும் அரபு ஆட்சியாளர்கள்!
தலைப்பு:
மவ்லிதுப் பிரசாரத்துக்கு மிம்பர்கள் பலியா?
விபரிப்பு:
மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அல்குர் ஆன் ஆதாரங்கள் மூலம் தெளிவுபடுத்துகின்றது
மவ்லிதுப் பிரசாரத்துக்கு மிம்பர்கள் பலியா?
தலைப்பு:
உமர் அலி
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
உமர் அலி
தலைப்பு:
புத்தளம் வைத்திய சகாய நிதி
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
புத்தளம் வைத்திய சகாய நிதி
தலைப்பு:
தக்கியாவுக்கும் ஸரீஆவுக்கும் போராட்டம்!
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
தக்கியாவுக்கும் ஸரீஆவுக்கும் போராட்டம்!
தலைப்பு:
சமூகம் சீரழிகின்றதாம்!
விபரிப்பு:
இஸ்லாமிய அறிவு வட்டத்தின் மூலம் வெளியிடப்பட்ட பிரசுரத்திற்கான விளக்கத்தை ஹதீஸ் ஆதாரத்தின் மூலம் தெளிவு படுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1987
சமூகம் சீரழிகின்றதாம்!
தலைப்பு:
நோன்பு காலங்களில் உணவு பழக்கமும் மருந்து உட்கொள்ளும் முறையும்
விபரிப்பு:
நோன்பு காலங்களில் உணவு பழக்கமும் மருந்து உட்கொள்ளும் முறை போன்றன பற்றியும் தெளிவு படுத்தும் விழிப்புணர்வு கூட்டம்
ஆக்கத் திகதி:
2023-04-08
நோன்பு காலங்களில் உணவு பழக்கமும் மருந்து உட்கொள்ளும் முறையும்
தலைப்பு:
புதிய நம்பிக்கையாளர் தெரிவு செய்வது தொடர்பாக
விபரிப்பு:
தடைப்பட்டிருந்த பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினை மீண்டும் கொண்டுவரல் தொடர்பான கடிதம்
ஆக்கத் திகதி:
2023-07-26
புதிய நம்பிக்கையாளர் தெரிவு செய்வது தொடர்பாக
தலைப்பு:
மெல்லப் பறிபோகும் எமது மாஞ்சோலைக் கிராமம்
விபரிப்பு:
மெல்லப் பறிபோகும் எமது மாஞ்சோலைக் கிராமம் என்ற அநாமதேய துண்டுப்பிரசுரம்
மெல்லப் பறிபோகும் எமது மாஞ்சோலைக் கிராமம்
தலைப்பு:
அல்-அமீன் வித்தியாலயத்தின் சமகால நிலை - ஓர் பார்வை
விபரிப்பு:
அல்-அமீன் வித்தியாலயத்தின் சமகால நிலை - ஓர் பார்வை என்ற அநாமதேய துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2013-08-20
அல்-அமீன் வித்தியாலயத்தின் சமகால நிலை - ஓர் பார்வை
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
49
50
51
52
53
54
55
56
57
…
Next ›
Next page
Last »
Last page