விபரிப்பு:
கோப்பாய்த் தொகுதித் தமிழரசு வாக்காளர்களும் மற்றும் இ. த. அ. கட்சியின் வாலிப முன்னணியினரும் அவர்களது தற்போதைய தொகுதி பாரளுமன்ற உறுப்பினர் மீது 5 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கோப்பாய் தொகுதியின் கட்சி வேட்பாளராக திரு. எஸ்.…