Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 26 - 50 of 1903
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 2
Next page
Next ›
letters
Displaying 26 - 50 of 1903
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
பொத்துவில் 2ம் குறிச்சி
விபரிப்பு:
டாவின்சன் கெட்மேன் பதவிக்கு மீராலெப்பை அவர்கள் பொருத்தமானவர் என அடையாளப்படுத்தும் கடிதம்
ஆக்கத் திகதி:
1950
பொத்துவில் 2ம் குறிச்சி
தலைப்பு:
புனித ரமலான் 27வது இரவு சிறப்பு நிகழ்ச்சிகள்
விபரிப்பு:
புனித ரமலான் 27வது இரவு சிறப்பிக்கும் முகமாக மஸ்ஜிதுல் நூர் ஜும்மா பள்ளிவாசல் பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2023-04-18
புனித ரமலான் 27வது இரவு சிறப்பு நிகழ்ச்சிகள்
தலைப்பு:
புனித ரமலான் 27வது இரவு சிறப்பு நிகழ்ச்சிகள்
விபரிப்பு:
புனித ரமலான் 27வது இரவு சிறப்பிக்கும் முகமாக மஸ்ஜிதுல் மினன்பள்ளிவாசல் பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2023-04-18
புனித ரமலான் 27வது இரவு சிறப்பு நிகழ்ச்சிகள்
தலைப்பு:
நோன்பு காலங்களில் தனியார் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக
விபரிப்பு:
காத்தான்குடி நகர சபையினால் நோன்பு காலங்களில் தனியார் வகுப்புகளை தற்காலிகமாக நடத்த வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக்கத் திகதி:
2023-04-06
நோன்பு காலங்களில் தனியார் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக
தலைப்பு:
மருதமுனை மைய்யவாடி பணியாளர் தொடர்பாக
விபரிப்பு:
மருதமுனை ஜனாஸா நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இயங்கிவரும் மைய்யவாடி பணியாளர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்க முடியும் என குறிப்பிப்படுகின்றது.
ஆக்கத் திகதி:
2023-04-16
மருதமுனை மைய்யவாடி பணியாளர் தொடர்பாக
தலைப்பு:
நன்றி நவிலல்
விபரிப்பு:
காலம்சென்ற மன்சூர் அமைச்சர் அவர்களின் இறப்பில் கலந்து கொண்டவர்களுக்கான நன்றி கடிதம்
ஆக்கத் திகதி:
2017-07-25
நன்றி நவிலல்
தலைப்பு:
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா
விபரிப்பு:
அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் மத்திய சபை கூட்டத்திற்கான அழைப்பிதழ் கடிதம்
ஆக்கத் திகதி:
2007-06-11
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா
தலைப்பு:
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா
விபரிப்பு:
அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் நிகழ்ச்சி நிரல்
ஆக்கத் திகதி:
1994-09-18
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா
தலைப்பு:
ACT OF APPOINTMENT ENUMERATOR
விபரிப்பு:
கி.பி. 1946ம் ஆண்டில் இடம் பெற்ற ACT OF APPOINTMENT ENUMERATOR தொடர்பான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1946
ACT OF APPOINTMENT ENUMERATOR
தலைப்பு:
Waste Land
விபரிப்பு:
கி.பி. 1898 பிரிட்டிஷ் காலத்து உறுதிப்பத்திரம்
ஆக்கத் திகதி:
1898
Waste Land
தலைப்பு:
ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்திற்கு யாப்பு தயாரித்தல்
விபரிப்பு:
ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்திற்கு யாப்பு தயாரித்தலுக்காக மாணவர்களை அழைத்தது பற்றிய கடிதம்
ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்திற்கு யாப்பு தயாரித்தல்
தலைப்பு:
ரமலானில் இப்தார் மற்றும் ஷகர் ஏற்பாடு செய்வதற்கான உதவி கோரல்
விபரிப்பு:
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரமலானில் இப்தார் மற்றும் ஷகர் ஏற்பாடு செய்வதற்கான உதவி கோரிய கடிதம்
ரமலானில் இப்தார் மற்றும் ஷகர் ஏற்பாடு செய்வதற்கான உதவி கோரல்
தலைப்பு:
பெற்றோர்/ பாதுகாவலர் கவனத்திற்கு!
விபரிப்பு:
றய்யான் அல் குர்ஆன் மத்ரஸாவிற்கு மாணவர்களை ஏற்றுக் கொள்வதற்கான கடிதம்
பெற்றோர்/ பாதுகாவலர் கவனத்திற்கு!
தலைப்பு:
Special Discount Program
விபரிப்பு:
Vista நிறுவனத்தில் புதிய பாடங்கள் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் அதற்கான அனுமதிகளை குறைந்த விலையில் பெறமுடியும் எனவும் குறிப்பிடுகின்றது
Special Discount Program
தலைப்பு:
ஜே. விஜயவர்த்தனா [இயக்குனர், கிராமிய அபிவிருத்தி மற்றும் சிறுதொழில்கள்] - யுனைட்டட் டெக்ஸ்டைல் வீவிங் மில்ஸ் லிமிட்டட் [?]
ஆக்கத் திகதி:
1962-11-06
ஜே. விஜயவர்த்தனா [இயக்குனர், கிராமிய அபிவிருத்தி மற்றும் சிறுதொழில்கள்] - யுனைட்டட் டெக்ஸ்டைல் வீவிங் மில்ஸ் லிமிட்டட் [?]
தலைப்பு:
க. சிவானந்தசுந்தரம் [நிர்வாகச் செயலாளர், இலங்கை தமிழரசுக் கட்சி] - இ. நாகேந்திரம் [செயலாளர், இலங்கை தமிழரசுக் கட்சி அட்டன் கிளை] கடிதம்
ஆக்கத் திகதி:
1964-06-03
க. சிவானந்தசுந்தரம் [நிர்வாகச் செயலாளர், இலங்கை தமிழரசுக் கட்சி] - இ. நாகேந்திரம் [செயலாளர், இலங்கை தமிழரசுக் கட்சி அட்டன் கிளை] கடிதம்
தலைப்பு:
எஸ். முண்டன் - நிர்வாகச் செயலாளர், இலங்கை தமிழரசுக் கட்சி கடிதம்
ஆக்கத் திகதி:
1962-12-11
எஸ். முண்டன் - நிர்வாகச் செயலாளர், இலங்கை தமிழரசுக் கட்சி கடிதம்
தலைப்பு:
வை. கறுப்பையா - சா. ஜே. வே. செல்வநாயகம் கடிதம்
ஆக்கத் திகதி:
1962-11-26
வை. கறுப்பையா - சா. ஜே. வே. செல்வநாயகம் கடிதம்
தலைப்பு:
[?] - இ. த. அ. க. நிர்வாக ச் செயலாளர் கடிதம்
ஆக்கத் திகதி:
1963-06-15
[?] - இ. த. அ. க. நிர்வாக ச் செயலாளர் கடிதம்
தலைப்பு:
நா. செல்லையா மற்றும் ஜி. பி. வின்சென்ற் - [?] கடிதம்
நா. செல்லையா மற்றும் ஜி. பி. வின்சென்ற் - [?] கடிதம்
தலைப்பு:
வி. தர்மலிங்கம் (உடுவில் தொகுதிற்குரிய வேட்பாளர்) - சா. ஜே. வே. செல்வநாயகம் பரிந்துரைக் கடிதம்
விபரிப்பு:
பிரதிநிதிகளின் சபை உறுப்பினர் திரு.V. தர்மலிங்கம் அவர்கள் செல்வநாயகத்திற்கு உடுவில் தொகுதிற்குரிய வேட்பாளராக திரு. அமிர்தலிங்கம் மற்றும் திரு. இராஜரட்ணம் அவர்களையும் பரிந்துரைத்துள்ளார்.
ஆக்கத் திகதி:
1964-12-11
வி. தர்மலிங்கம் (உடுவில் தொகுதிற்குரிய வேட்பாளர்) - சா. ஜே. வே. செல்வநாயகம் பரிந்துரைக் கடிதம்
தலைப்பு:
இலங்கை தமிரசுக் கட்சிக்கு மு. சுப்பிரமணியம் எழுதிய கடிதம்
விபரிப்பு:
இக் கடிதத்தினை, கிளிநொச்சியிலுள்ள மணியம் கடை, திரு. மு. சுப்பிரமணியம் எழுதியுள்ளார். இதில், அவர் தனது அங்கத்துவ விண்ணப்ப் படிவத்தினையும், சந்தாப் பணம் பத்து ரூபாய் காசுக் கட்டளையும் இணைத்து அனுப்பியுள்ளார்
ஆக்கத் திகதி:
1962-09-29
இலங்கை தமிரசுக் கட்சிக்கு மு. சுப்பிரமணியம் எழுதிய கடிதம்
தலைப்பு:
சா. ஜே. வே. செல்வநாயகம் - எஸ். எம். சுப்பையா [துணைத் தலைவர், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்] கடிதம்
ஆக்கத் திகதி:
1964-03-10
சா. ஜே. வே. செல்வநாயகம் - எஸ். எம். சுப்பையா [துணைத் தலைவர், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்] கடிதம்
தலைப்பு:
இ. த. அ. கட்சி [செயலாளர்?] - வி. என். நவரட்ணம் (பாராளுமன்ற உறுப்பினர்) கடிதம்
ஆக்கத் திகதி:
1964-04-27
இ. த. அ. கட்சி [செயலாளர்?] - வி. என். நவரட்ணம் (பாராளுமன்ற உறுப்பினர்) கடிதம்
தலைப்பு:
செ. நாதன் - க. சிவானந்தசுந்தரம் (இ. த. அ. க. நிர்வாகச் செயலாளர்) கடிதம்
ஆக்கத் திகதி:
1963-01-17
செ. நாதன் - க. சிவானந்தசுந்தரம் (இ. த. அ. க. நிர்வாகச் செயலாளர்) கடிதம்
Pagination
Previous page
‹ Previous
Page 2
Next page
Next ›