Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 751 - 800 of 1497
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
12
13
14
15
16
17
18
19
20
…
Next ›
Next page
Last »
Last page
letters
Displaying 751 - 800 of 1497
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே!
விபரிப்பு:
புத்தளம் நகரில் ஜின்களை கொண்டு மருத்துவம் பார்த்து வந்த குழுவினர்கள் போலியான முறையில் அதனை மேற்கொள்ளுகின்றார்கள் என்று குறிப்பிடுகின்றது
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே!
தலைப்பு:
முடியாதவற்றை முயன்று பார்த்து மூக்குடைபட வேண்டாம்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெற்று வரும் சொல்லுக்கு முரணான செயல் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1999-06-27
முடியாதவற்றை முயன்று பார்த்து மூக்குடைபட வேண்டாம்
தலைப்பு:
றாத்திபு மௌலீது தமாம் அழைப்பு
விபரிப்பு:
வருடம் தோறும் இடம்பெறும் மௌலீது தமாம் வைபத்திற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
2002-05-04
றாத்திபு மௌலீது தமாம் அழைப்பு
தலைப்பு:
10 வது நினைவஞ்சலி
விபரிப்பு:
எஸ்.காதர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவஞ்சலி
ஆக்கத் திகதி:
1973-08-02
10 வது நினைவஞ்சலி
தலைப்பு:
விரைந்து வாருங்கள் அல்லாஹ்வின் பக்கம்
விபரிப்பு:
விரைந்து வாருங்கள் அல்லாஹ்வின் பக்கம் என்று அழைக்கும் பிரசுரம்
விரைந்து வாருங்கள் அல்லாஹ்வின் பக்கம்
தலைப்பு:
ஜமாஅத் அமைப்பு
விபரிப்பு:
புத்தளத்தில் அனைத்து மக்களையும் ஒன்று சேர்க்கும் வகையில் ஜமா அத் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றது
ஜமாஅத் அமைப்பு
தலைப்பு:
ஹிஸ்புக் கந்தூரி
விபரிப்பு:
பம்மன்ன ஜாமிஇல் ஹைறாத் மஸ்ஜித் இன் 45 வருட நிறைவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1999-05-02
ஹிஸ்புக் கந்தூரி
தலைப்பு:
புத்தளம் நகர சபையின்
விபரிப்பு:
புத்தளம் நகரத்தில் அமைக்கப்பட உள்ள கடைத் தொகுதி திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2008-06-09
புத்தளம் நகர சபையின்
தலைப்பு:
வாக்களித்த அனைவருக்கும் நன்றி நவிழ்தலும் எமது வாக்குப் பலமும்
விபரிப்பு:
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் துண்டுப்பிரசுரமாகும்
வாக்களித்த அனைவருக்கும் நன்றி நவிழ்தலும் எமது வாக்குப் பலமும்
தலைப்பு:
அமைச்சர் ரிசாத்தின் சதியிலிருந்து நமது நகரை பாதுகாப்போம்.......!
விபரிப்பு:
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் மூலம் புத்தளத்திற்கு பாரிய தீமைகள் நிகழும் என குறிப்பிடப்படுகின்றது
அமைச்சர் ரிசாத்தின் சதியிலிருந்து நமது நகரை பாதுகாப்போம்.......!
தலைப்பு:
ச....ச....ச....ச....ச....சா
விபரிப்பு:
புத்தளம் நகரானது பலரது செயற்பாட்டால் அபிவிருத்தியானது பின் நோக்கி செல்கின்றது
ஆக்கத் திகதி:
2014-01-10
ச....ச....ச....ச....ச....சா
தலைப்பு:
வெட்கம்கெட்ட,சொறனை இல்லா நகர பிதா ஹாபிக்கு,
விபரிப்பு:
நகர பிதா ஹாபி அவர்களின் தவறுகளை அடையாளம் காட்டி விமர்சித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1989-03-27
வெட்கம்கெட்ட,சொறனை இல்லா நகர பிதா ஹாபிக்கு,
தலைப்பு:
நாம் மேற் கொள்ளவிருக்கும் வேலை திட்டங்களில் சி.......
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்கால திட்டங்களை பற்றி குறிப்பிடுகின்றது
நாம் மேற் கொள்ளவிருக்கும் வேலை திட்டங்களில் சி.......
தலைப்பு:
வாரத்திலொருநாள் ஓய்வு கொள்வோம்!
விபரிப்பு:
விடுமுறை நாளினை பிரயோசனமான நாட்களாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2012-12-25
வாரத்திலொருநாள் ஓய்வு கொள்வோம்!
தலைப்பு:
நன்றி! நன்றி!! நன்றி!!! நன்றிகள் கோடி.....
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் அரசியல் ரீதியான நன்றி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம்
நன்றி! நன்றி!! நன்றி!!! நன்றிகள் கோடி.....
தலைப்பு:
வடமேல் மாகாண சபைத் தேர்தல்-2009
விபரிப்பு:
கமருதீன் அவர்களின் வடமேல் மாகாண சபைத் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2009
வடமேல் மாகாண சபைத் தேர்தல்-2009
தலைப்பு:
அன்புள்ள நகர மக்களுக்கு,
விபரிப்பு:
நகர சபை தலைவராக பொறுப்பேற்றிருக்கும் எம்.ஏ.டீ.குயின்டின் ஜோசப் அவர்கள் தங்களது நிலுவை வரிகளை கட்டுமாறு மக்களை பணிக்கின்றார்
ஆக்கத் திகதி:
2003-06-26
அன்புள்ள நகர மக்களுக்கு,
தலைப்பு:
வடமேல் மாகாண சபைத் தேர்தல்-2009
விபரிப்பு:
எதிர் வரும் மாகாண சபைத் தேர்தலில் ஆப்தீன் எஸ்.எஹியா அவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய துண்டுப்பிரசுரம்
வடமேல் மாகாண சபைத் தேர்தல்-2009
தலைப்பு:
நகரிலிருந்து - மாநகருக்கு....
விபரிப்பு:
நகர சபையாக காணப்படும் புத்தளத்தினை மாநகர சபையாக மாற்ற வேண்டும் என்ற விடயங்களை கொண்டு காணப்படுகின்றது
நகரிலிருந்து - மாநகருக்கு....
தலைப்பு:
நகரத்தில் தரித்து நிற்கும் வாகனங்களுக்கான கட்டணங்களில் புதிய நடைமுறை
விபரிப்பு:
நகரச சபை எல்லைக்குள் காணப்படும் வாகனங்களின் புதிய கட்டணங்கள் பற்றி குறிப்பிடப்படுகின்றது
நகரத்தில் தரித்து நிற்கும் வாகனங்களுக்கான கட்டணங்களில் புதிய நடைமுறை
தலைப்பு:
அன்புடையீர்
விபரிப்பு:
ஏ.எம்.கமறுதீன் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கான நன்றி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரமாகும்
அன்புடையீர்
தலைப்பு:
நன்றிகள் பல...
விபரிப்பு:
நியாஸ் வெற்றி பெற்றமைக்கான நன்றி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரமாகும்
நன்றிகள் பல...
தலைப்பு:
திசை முகப்படுத்தல் செயலமர்வு
விபரிப்பு:
சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இலவசமான ஏற்பாடு செய்யப்ப்டுள்ள செயலமர்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2023-06-17
திசை முகப்படுத்தல் செயலமர்வு
தலைப்பு:
பொது இடங்களை சுத்தம் செய்வோம்
விபரிப்பு:
மருதமுனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2023-05-20
பொது இடங்களை சுத்தம் செய்வோம்
தலைப்பு:
வெளிச்சம்
விபரிப்பு:
வெளிச்சம் என்ற துண்டுப்பிரசுரம்
வெளிச்சம்
தலைப்பு:
கலந்துரையாடல் புகட்டிய படிப்பினைகளும் பாடங்களும்
விபரிப்பு:
கலந்துரையாடல் புகட்டிய படிப்பினைகளும் பாடங்களும் என்ற துண்டுப்பிரசுரம்
கலந்துரையாடல் புகட்டிய படிப்பினைகளும் பாடங்களும்
தலைப்பு:
வக்ஃபு சொத்தை பாதுகாப்பது யார்?
விபரிப்பு:
வக்ஃபு சொத்தை பாதுகாப்பது யார்? என்ற துண்டுப்பிரசுரம்
வக்ஃபு சொத்தை பாதுகாப்பது யார்?
தலைப்பு:
நமக்கு ஏற்பட்டுள்ள இழிநிலையிலிருந்து மீண்டெழுவோம்..!
விபரிப்பு:
நமக்கு ஏற்பட்டுள்ள இழிநிலையிலிருந்து மீண்டெழுவோம்..! என்ற துண்டுப்பிரசுரம்
நமக்கு ஏற்பட்டுள்ள இழிநிலையிலிருந்து மீண்டெழுவோம்..!
தலைப்பு:
தூயதேசத்தின் தேசிய இலக்கு
விபரிப்பு:
தூயதேசத்தின் தேசிய இலக்கு என்ற துண்டுப்பிரசுரம்
தூயதேசத்தின் தேசிய இலக்கு
தலைப்பு:
புத்தளம் பெரியபள்ளியின் நிருவாகம் போக்கிரிகளின் கைகளில்
விபரிப்பு:
புத்தளம் பெரியபள்ளியின் நிருவாகம் போக்கிரிகளின் கைகளில் என்ற துண்டுப்பிரசுரம்
புத்தளம் பெரியபள்ளியின் நிருவாகம் போக்கிரிகளின் கைகளில்
தலைப்பு:
நூல் வெளியீடும் கலாசார விழாவும்
விபரிப்பு:
நூல் வெளியீடும் கலாசார விழாவும் என்ற துண்டுப்பிரசுரம்
நூல் வெளியீடும் கலாசார விழாவும்
தலைப்பு:
ஈத் முபாறக்
விபரிப்பு:
ஈத் முபாரக் என்ற துண்டுப்பிரசுரம்
ஈத் முபாறக்
தலைப்பு:
Happy New Year
விபரிப்பு:
Happy New Year என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2015
Happy New Year
தலைப்பு:
Puttalam Urban Council
விபரிப்பு:
Puttalam Urban Council என்ற துண்டுப்பிரசுரம்
Puttalam Urban Council
தலைப்பு:
அன்புள்ள புத்தளம் தொகுதி வாழ் மக்களே
விபரிப்பு:
அன்புள்ள புத்தளம் தொகுதி வாழ் மக்களே என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2007-09-28
அன்புள்ள புத்தளம் தொகுதி வாழ் மக்களே
தலைப்பு:
அன்புள்ள உள்ளூர் மற்றும் இடம் பெயர்ந்த சகோதர சகோதரிகளே
விபரிப்பு:
அன்புள்ள உள்ளூர் மற்றும் இடம் பெயர்ந்த சகோதர சகோதரிகளே என்ற துண்டுப்பிரசுரம்
அன்புள்ள உள்ளூர் மற்றும் இடம் பெயர்ந்த சகோதர சகோதரிகளே
தலைப்பு:
மறுப்பறிக்கை
விபரிப்பு:
மறுப்பறிக்கை என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2014-04-10
மறுப்பறிக்கை
தலைப்பு:
அல்ஹாஜ் ஏ.என்.எம். ஷாஜஹான்
விபரிப்பு:
அல்ஹாஜ் ஏ.என்.எம். ஷாஜஹான் என்ற துண்டுப்பிரசுரம்
அல்ஹாஜ் ஏ.என்.எம். ஷாஜஹான்
தலைப்பு:
புத்தளம் CBS நிறுவனம் தனது ஈராண்டு பூர்த்தியை முன்னிட்டு வழங்கும் 50% சலுகைத்திட்டம்
விபரிப்பு:
புத்தளம் CBS நிறுவனம் தனது ஈராண்டு பூர்த்தியை முன்னிட்டு வழங்கும் 50% சலுகைத்திட்டமும் அதன் கற்கை நெறி பற்றிய விளக்கமும்
ஆக்கத் திகதி:
2000-01-10
புத்தளம் CBS நிறுவனம் தனது ஈராண்டு பூர்த்தியை முன்னிட்டு வழங்கும் 50% சலுகைத்திட்டம்
தலைப்பு:
டெங்கு அபாயம்!
விபரிப்பு:
டெங்கு நோய் பற்றியும் இதன் மூலம் ஏற்படக்கூடிய அபாயமான நிலை பற்றியும் அதனை தடுக்கக் கூடிய வழிமுறை பற்றியும் குறிப்பிடுகின்றது
டெங்கு அபாயம்!
தலைப்பு:
அல்லாஹ்வின் திருப்பெயரால்
விபரிப்பு:
ஜமாஅத்தே இஸ்லாமி பயிற்சி மன்றம் புத்தளத்தின் அடிப்படையான விடயங்கள் பற்றி குறிப்பிடுவதுடன் 4 வகையான கடிதத்தினையும் உள்ளடக்கியுள்ளது
ஆக்கத் திகதி:
1991-09-09
அல்லாஹ்வின் திருப்பெயரால்
தலைப்பு:
INTER HOUSE ATHLETIC MEET 1993
விபரிப்பு:
ஸாஹிரா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பிதழ்
INTER HOUSE ATHLETIC MEET 1993
தலைப்பு:
புத்தளம் மாவட்டம் உள்ளூர் -அகதி மக்கள் சவால்களும் கூட்டு முயற்சியும்
விபரிப்பு:
வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் நிலையை பற்றிய ஆய்வு கட்டுரை
ஆக்கத் திகதி:
2007
புத்தளம் மாவட்டம் உள்ளூர் -அகதி மக்கள் சவால்களும் கூட்டு முயற்சியும்
தலைப்பு:
ஸகாத் கோட்பாடும் நடைமுறையும் நூல் அறிமுக விழா
விபரிப்பு:
ஸகாத் கோட்பாடும் நடைமுறையும் நூல் அறிமுக விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1999-01-02
ஸகாத் கோட்பாடும் நடைமுறையும் நூல் அறிமுக விழா
தலைப்பு:
INTER HOUSE ATHLETIC MEET 1998
விபரிப்பு:
ஸாஹிரா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1998
INTER HOUSE ATHLETIC MEET 1998
தலைப்பு:
ஓர் அறிமுகம்
விபரிப்பு:
ஜாமிஆ நளீமிய்யா பற்றி அனைத்து விடயங்களையும் குறிப்பிட்டு அறிமுகமளிக்கின்றது
ஓர் அறிமுகம்
தலைப்பு:
ஜமாஅதுல் முஸ்லிமுடன் , அவர்ளுடைய இமாமுடனும் சேர்ந்து இருங்கள்.
விபரிப்பு:
ஜமாஅதுல் முஸ்லிமீனுடன் இனைந்து மார்க்கம் காட்டிய வழியில் நடந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்டுகின்றது
ஜமாஅதுல் முஸ்லிமுடன் , அவர்ளுடைய இமாமுடனும் சேர்ந்து இருங்கள்.
தலைப்பு:
ஹராமான வழிமுறைகளில் மூலம் பெறப்பட்ட பணத்தையோ சொத்தையோ என்ன செய்யலாம்?
விபரிப்பு:
ஹராமான வழிமுறைகளில் மூலம் பெறப்பட்ட பணத்தையோ சொத்தையோ எவ்வாறான வழிமுறையில் பயன்படுத்த முடியும் என்று வரலாற்றுடன் ஒப்பிட்டு குறிப்பிடுகின்றது
ஹராமான வழிமுறைகளில் மூலம் பெறப்பட்ட பணத்தையோ சொத்தையோ என்ன செய்யலாம்?
தலைப்பு:
புத்தளம் மாவட்ட மக்களுக்கு உலமா கட்சியின் வேண்டுகோள்
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களுக்கு உலமா கட்சியானது ஆதரவளித்து எழுதப்பட்ட தேர்தல் துண்டுப்பிரசுரம்
புத்தளம் மாவட்ட மக்களுக்கு உலமா கட்சியின் வேண்டுகோள்
தலைப்பு:
புத்தளம் நகர வாக்காள பெருமக்களே!
விபரிப்பு:
புத்தளம் பிரதேசத்து மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம்
புத்தளம் நகர வாக்காள பெருமக்களே!
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
12
13
14
15
16
17
18
19
20
…
Next ›
Next page
Last »
Last page