Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 651 - 700 of 1497
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
10
11
12
13
14
15
16
17
18
…
Next ›
Next page
Last »
Last page
letters
Displaying 651 - 700 of 1497
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
உங்களுக்காகவே நாங்கள்
விபரிப்பு:
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மருதமுனை வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2018
உங்களுக்காகவே நாங்கள்
தலைப்பு:
கல்முனை மாநகரசபை தேர்தல் 2018
விபரிப்பு:
சுயேட்சை வெட்பாளர்களின் அறிமுக துண்டுப்பிரசுரம்
கல்முனை மாநகரசபை தேர்தல் 2018
தலைப்பு:
ஓர் சிறந்த வாய்ப்பு
விபரிப்பு:
அல் மனார் இஸ்லாமிய அறிவுியற் கல்லூரியில் புதிய மாணவர்களை சேர்த்துக் கோள்வதற்கான விண்ணப்பப் படிவம்
ஓர் சிறந்த வாய்ப்பு
தலைப்பு:
எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி பூக்கள் உரித்தாகட்டும்
விபரிப்பு:
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் வேட்பாளர் ரகீப் அவர்களின் நன்றி கடிதம்
எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி பூக்கள் உரித்தாகட்டும்
தலைப்பு:
புதிய பாதையில் நம் விடுதலைப் பயணம்
விபரிப்பு:
ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2004
புதிய பாதையில் நம் விடுதலைப் பயணம்
தலைப்பு:
நாடாளுமன்ற தேர்தல் 2004
விபரிப்பு:
H.M.M.HAREES அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2004
நாடாளுமன்ற தேர்தல் 2004
தலைப்பு:
பிரதேச சபை தேர்தல் 2006
விபரிப்பு:
Y.B.AMEER அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2006
பிரதேச சபை தேர்தல் 2006
தலைப்பு:
OPENING CEREMONY
விபரிப்பு:
புதிய கட்டிட திறப்பு விழாவிற்க்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2013-02-05
OPENING CEREMONY
தலைப்பு:
'INQILAAB''
விபரிப்பு:
INQILAAB'' சஞ்சிகை வெளியீட்டிற்க்கான அழைப்பிதழ்
'INQILAAB''
தலைப்பு:
Muslim Women Association for Human Rights
விபரிப்பு:
முஸ்லிம் பெண்களின் மனித உரிமைகள் பற்றி தெளிவு படுத்துகின்றது
Muslim Women Association for Human Rights
தலைப்பு:
பாதிக்கப்பட்ட எங்களை தற்காத்துக் கொள்வதற்கான முன்னறிவிப்பு
விபரிப்பு:
கிழக்கு மாகாணத்திற்கு என முக்கியமாக காணப்படும் வைத்திய சாலையில் ஒன்றான மட்டக்களப்பு வைத்தியசாலையின் நிர்வாகம் பற்றி விமர்சிக்கின்றது
பாதிக்கப்பட்ட எங்களை தற்காத்துக் கொள்வதற்கான முன்னறிவிப்பு
தலைப்பு:
கிழக்கின் எழுச்சி
விபரிப்பு:
முஸ்லிம் காங்ரஸின் தேசியத்தலைமை ஹக்கீமிற்கு எதிராக எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம் இதில் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் இருப்பை சுட்டிக்காட்டுகின்றது
கிழக்கின் எழுச்சி
தலைப்பு:
சமூகம் விழித்துக் கொள்ளட்டும்!!!
விபரிப்பு:
11.09.2016 ம் திகதி ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை கொலை யார் செய்தது என எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2016
சமூகம் விழித்துக் கொள்ளட்டும்!!!
தலைப்பு:
காதலர் தினம்; அது ஒரு கலாச்சார யுத்தப் பிரகடனம்
விபரிப்பு:
காதல் என்பதன் உண்மையான விளக்கம் என்பது பற்றியும் இஸ்லாம் சமூகத்தில் மேற்கத்தைய ஊடுருவல் காரணமாக எவ்வாறான பாதக நிலைகள் ஏற்படுகின்றது மற்றும் இதனாலான கலாச்சார சீர்கேடுகள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றன.
காதலர் தினம்; அது ஒரு கலாச்சார யுத்தப் பிரகடனம்
தலைப்பு:
முஸ்லிம் காங்ரஸின் தேசிய மாநாடுக்கு ஏன் அணி திரண்டு வர வேண்டும் -ஏன்
விபரிப்பு:
கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் பற்றி குறிப்பிடுவதோடு இதற்கு முஸ்லிம் காங்கிரஸின் பங்களிப்பு மற்றும் அஷ்ரபின் செயற்பாடுகள் தமிழ் முஸ்லிம்களுக்கு இடையில் பிரிவினையை உண்டாக்கும் என்றும் குறிப்பிடுகின்றது.
ஆக்கத் திகதி:
2016
முஸ்லிம் காங்ரஸின் தேசிய மாநாடுக்கு ஏன் அணி திரண்டு வர வேண்டும் -ஏன்
தலைப்பு:
மட்டக்களப்பு மத்திய வலயக்கல்விபணிப்பாளர் அல்ஹாஜ் ULM.ஜெய்னுதீன் ஓய்வு பெற்ற பின் சேவை நலன் பாராட்டு விழா மலர்
விபரிப்பு:
மட்டக்களப்பு மத்திய வலயக்கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ULM.ஜெய்னுதீன் ஓய்வு பெற்ற பின் சேவைநலன் பாராட்டுவிழா மலர் வெளியீட்டின் போது வாழ்த்தி எழுதப்பட்டுள்ளது.
ஆக்கத் திகதி:
2014-10-08
மட்டக்களப்பு மத்திய வலயக்கல்விபணிப்பாளர் அல்ஹாஜ் ULM.ஜெய்னுதீன் ஓய்வு பெற்ற பின் சேவை நலன் பாராட்டு விழா மலர்
தலைப்பு:
இஸ்ரா- மிஃராஜ் உணர்த்தும் உண்மைகள்
விபரிப்பு:
நபி(ஸல்) அவர்கள் மேற்கொண்ட விண்ணுலக யாத்திரையின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் எடுத்துக் காட்டுகள் பற்றி பேசுகின்றது.
இஸ்ரா- மிஃராஜ் உணர்த்தும் உண்மைகள்
தலைப்பு:
வளமிகு நகரங்களும் எழில்மிகு கிராமங்களும்
விபரிப்பு:
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கல்வி பொருளாதார உட்கட்டமைப்பு சுகாதார ரீதியாக முறைகளில் எவ்வாறு தங்களுடைய பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்பது பற்றி பேசுகின்றது.
ஆக்கத் திகதி:
2015
வளமிகு நகரங்களும் எழில்மிகு கிராமங்களும்
தலைப்பு:
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018
விபரிப்பு:
இஷட்.ஏ.எச்.றஹ்மான் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018
தலைப்பு:
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018
விபரிப்பு:
ழாஹிர், ஏ.எச்.ஏ அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018
தலைப்பு:
ஷம்ஸ் 2017 ஆகஸ்ட் பரீட்சை முடிவு பகுப்பாய்வு
விபரிப்பு:
ஷம்ஸ் பாடசாலையின் 2017ம் ஆண்டுக்கான பெறுபேற்று புள்ளி விபரம்
ஆக்கத் திகதி:
2017
ஷம்ஸ் 2017 ஆகஸ்ட் பரீட்சை முடிவு பகுப்பாய்வு
தலைப்பு:
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018 கல்முனை மாநகர சபை
விபரிப்பு:
றஹ்மான், வை.கே அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018 கல்முனை மாநகர சபை
தலைப்பு:
தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018
விபரிப்பு:
அதாஉல்லா,ஏ.எல்.எம் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளூராட்சி சபை தேர்தல் - 2018
தலைப்பு:
தீர்க்கப்படாத காணி பிரச்சனைகள் தொடர்பாக ஆவணம் திரட்டல்
விபரிப்பு:
தீர்க்கப்படாத காணி பிரச்சனைகள் தொடர்பாக ஆவணம் திரட்டல் கல்முனை பிரதேசத்தை மைய்யமாக கொண்டது.
ஆக்கத் திகதி:
2018-10-16
தீர்க்கப்படாத காணி பிரச்சனைகள் தொடர்பாக ஆவணம் திரட்டல்
தலைப்பு:
மயில் வேட்பாளரின் மனம் திறந்த ஓர் மடல்
விபரிப்பு:
நெய்னாமுகம்மட், ஏ. அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
மயில் வேட்பாளரின் மனம் திறந்த ஓர் மடல்
தலைப்பு:
மக்களின் உண்மையாளன் நீ!
விபரிப்பு:
றைசுல் ஹக்கிம் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
மக்களின் உண்மையாளன் நீ!
தலைப்பு:
கல்முனை பிரதேச சபை யு.என்.பி வேட்பாளர்
விபரிப்பு:
கே.எம்.ஏ.ஜப்பார் அவர்களை ஆதரித்த துண்டுப்பிரசுரம்
கல்முனை பிரதேச சபை யு.என்.பி வேட்பாளர்
தலைப்பு:
பைத்துஸ் ஸகாத்
விபரிப்பு:
பைத்துஸ் ஸகாத் மாளிகைக்காடு பள்ளிவாசலின் ஆண்டறிக்கை
ஆக்கத் திகதி:
2008-01-31
பைத்துஸ் ஸகாத்
தலைப்பு:
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 1994
விபரிப்பு:
பாராளுமன்ற பொதுத்தேர்தல் துண்டுப்பிரசுரம்
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 1994
தலைப்பு:
சம்மாந்துறை அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யு வட்டியில்லாக் கடனுதவி நிறுவனம் தொடர்பாக
விபரிப்பு:
வட்டியில்லாக் கடனுதவி நிறுவனம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
2023-01-01
சம்மாந்துறை அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யு வட்டியில்லாக் கடனுதவி நிறுவனம் தொடர்பாக
தலைப்பு:
யாழ் மாநகர சபை தேர்தல் 2018
விபரிப்பு:
யாழ் மாநகர சபை தேர்தல் 2018ம் ஆண்டுக்கான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
யாழ் மாநகர சபை தேர்தல் 2018
தலைப்பு:
விமானம் மூலம் ஹஜ்!
விபரிப்பு:
ஹஜ் யாத்திரை செல்வோருக்கான அழைப்பு துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1967-03-06
விமானம் மூலம் ஹஜ்!
தலைப்பு:
மருதமுனை பறக்கத் டெக்ஸ்
விபரிப்பு:
ஆடை கொள்வனவு செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படுதல் பற்றிய அறிவித்தல்
மருதமுனை பறக்கத் டெக்ஸ்
தலைப்பு:
மருதமுனை அன்லிமிட்
விபரிப்பு:
ஆடை கொள்வனவு செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படுதல் பற்றிய அறிவித்தல்
மருதமுனை அன்லிமிட்
தலைப்பு:
ஆரோக்கியமான வாழ்வை நோக்கி
விபரிப்பு:
ஆரோக்கியமான வாழ்விற்கு மேற்கொள்ள வேண்டிய உணவுப் பழக்கவழக்கம் பற்றி பேசுகின்றது
ஆரோக்கியமான வாழ்வை நோக்கி
தலைப்பு:
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்
விபரிப்பு:
மெக்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்
தலைப்பு:
நீரிழிவு நோயாளர்களுக்கான பாதப்பராமரிப்பு
விபரிப்பு:
நீரிழிவு நோயாளர்கள் தங்களுடைய பாதப்பராமரிப்பினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடுகின்றது
நீரிழிவு நோயாளர்களுக்கான பாதப்பராமரிப்பு
தலைப்பு:
பொத்துவில் நகரில்
விபரிப்பு:
பொத்துவில் நகரில் இந்தியன் பஜார் நிறுவனத்தின் கிளை திறக்கப்பட்டுள்ளது பற்றிய அறிவித்தல்
பொத்துவில் நகரில்
தலைப்பு:
இரும்பு சத்து குறைபாடு பற்றி உங்களுக்கு தெரியுமா?
விபரிப்பு:
சௌபாக்கியா பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கையினால் வெளியிடப்பட்ட இரும்பு சத்து குறைபாடு பற்றி உங்களுக்கு தெரியுமா? என்ற துண்டுப்பிரசுரம்
இரும்பு சத்து குறைபாடு பற்றி உங்களுக்கு தெரியுமா?
தலைப்பு:
Admiring of dedicated services for 30 years
விபரிப்பு:
30 ஆண்டுகளாக அர்ப்பணிக்கப்பட்ட சேவைகளைப் போற்றுவது பற்றிய துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018-02-01
Admiring of dedicated services for 30 years
தலைப்பு:
உலக காசநோய் தினம் மார்ச் 24
விபரிப்பு:
காச நோய் என்றால் என்ன அதன் தோற்றம் எவ்வாறு இதற்கான சிகிச்சை என்ன என்பது பற்றி பேசுகின்றது
உலக காசநோய் தினம் மார்ச் 24
தலைப்பு:
மாபெரும் மக்கள் சந்திப்பு!
விபரிப்பு:
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ஆக்கத் திகதி:
2023-06-12
மாபெரும் மக்கள் சந்திப்பு!
தலைப்பு:
மஜ்லிஸ் அஷ்ஷீறா
விபரிப்பு:
சம்மாந்துறை பிரதேச பள்ளிவாசல் நம்பிக்கையாளர் தெரிவு விண்ணப்பம் கோரல் பற்றிய துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2008-01-24
மஜ்லிஸ் அஷ்ஷீறா
தலைப்பு:
ஸியாரத்துல் குபூர்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் தொடர்பான விளக்கத்தை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் விளக்குகின்றது
ஸியாரத்துல் குபூர்
தலைப்பு:
தப்தர் ஜெய்லானி ஓர் வழிகாட்டி
விபரிப்பு:
பலாங்கொடையில் அமைந்திருக்கும் தப்தர் ஜெய்லானியின் சிறப்புகள் பற்றி தெளிவுபடுத்தப்படுகின்றது
தப்தர் ஜெய்லானி ஓர் வழிகாட்டி
தலைப்பு:
பாராட்டு விழாவும் வெள்ளி விழாவும்
விபரிப்பு:
கல்முனை ஸாஹிரா கல்லூரி ஆசிரியர் கவிச்சுடர் அன்பு முஹைய்தீக் அவர்களுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து மேற்கொள்ளும் பாராட்டு விழா
ஆக்கத் திகதி:
1987-03-09
பாராட்டு விழாவும் வெள்ளி விழாவும்
தலைப்பு:
பொய்யர்களுக்கு கேடு உண்டாவதாக
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் தொடர்பான விளக்கத்தை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் விளக்குகின்றது
ஆக்கத் திகதி:
1993-04-12
பொய்யர்களுக்கு கேடு உண்டாவதாக
தலைப்பு:
காதியானிகளின் உண்மையான உருவம்
விபரிப்பு:
காதிரிய்யாக்கள் தொடர்பான விளக்கத்தை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் விளக்குகின்றது
ஆக்கத் திகதி:
1973-12-22
காதியானிகளின் உண்மையான உருவம்
தலைப்பு:
நாம்புளுவையில் பிறந்திருக்கிறாராம் ஒரு கலியுக ரசூல்
விபரிப்பு:
இஸ்லாத்தின் பெயரைக் கொண்டு மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் ஒரு சில நபர்களின் செயற்பாடுகள் பற்றி எச்சரிக்கின்றது
நாம்புளுவையில் பிறந்திருக்கிறாராம் ஒரு கலியுக ரசூல்
தலைப்பு:
தாயத்து சூனியம்,பிசாசு உண்மை வெளிக்கட்டும்!
விபரிப்பு:
தாயத்து சூனியம்,பிசாசு தொடர்பான விளக்கத்தை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் விளக்குகின்றது
தாயத்து சூனியம்,பிசாசு உண்மை வெளிக்கட்டும்!
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
10
11
12
13
14
15
16
17
18
…
Next ›
Next page
Last »
Last page