Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 26 - 50 of 670
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
1
2
3
4
5
6
7
8
9
…
Next ›
Next page
Last »
Last page
letters
Displaying 26 - 50 of 670
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
பாரளுமன்ற பொதுத்தேர்தல் 1994 திகாமடுல்ல மாவட்டம்
விபரிப்பு:
தேர்தலுக்கான அரசியல் பிரச்சார துண்டு பிரசுரம்
ஆக்கத் திகதி:
1994
பாரளுமன்ற பொதுத்தேர்தல் 1994 திகாமடுல்ல மாவட்டம்
தலைப்பு:
முஸ்லிம்களே சிந்தியுங்கள்
விபரிப்பு:
2014 ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் நிலைமை மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் போது முஸ்லிம் மக்கள் எவ்வாறு அவதானமாக இருக்க வேண்டும் என்பது குறித்து செகு இசடியான், எம்.எச் எழுதிய கட்டுரை.
முஸ்லிம்களே சிந்தியுங்கள்
தலைப்பு:
சதி முயற்சிகளை முறையடித்து ஜனாதிபதி மகிந்தவின் கைகளைப் பலப்படுத்துவோம்
விபரிப்பு:
முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு மற்றும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கான காரணங்கள் பற்றிய அரசியல் அறிவிப்பு.
சதி முயற்சிகளை முறையடித்து ஜனாதிபதி மகிந்தவின் கைகளைப் பலப்படுத்துவோம்
தலைப்பு:
அழைப்பிதழ்
விபரிப்பு:
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக ஐக்கிய தேசிய கட்சியின் கையேடு
ஆக்கத் திகதி:
2019-11-02
அழைப்பிதழ்
தலைப்பு:
Wedding
விபரிப்பு:
அப்துல்கை,எம்.சீ.எம். மற்றும் எம்.ஜ.காதர் முகைதீன் ஆகியோரது திருமணங்களுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1973-01-25
Wedding
தலைப்பு:
மாபெரும் வரவேற்பு விழா
விபரிப்பு:
வெள்ளி விழா கண்டு வீறு நடைபோடும் வெற்றி வீரனும் பதில் நீதி அமைச்சருமான முஸ்தபா,எம்.எம். அவர்களுக்கு பொத்துவில் மக்கள் ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு விழா
ஆக்கத் திகதி:
1976-10-02
மாபெரும் வரவேற்பு விழா
தலைப்பு:
பொத்துவில் கந்தூரி வைபவம்
விபரிப்பு:
வருடாந்தம் இடம் பெறும் கந்தூரி நிகழ்வினை இவ்வருடம் விசேடமாக நடத்த திட்டமிட்டுள்ளதுடன் அதற்கான நிகழ்ச்சி நிரலும்
ஆக்கத் திகதி:
1971-09-12
பொத்துவில் கந்தூரி வைபவம்
தலைப்பு:
கோறளைப்பற்று பிரதேச சபைத் தேர்தல்-1994
விபரிப்பு:
தேர்தல் பிரச்சாரத்திற்கான துண்டுப் பிரசுரம்
ஆக்கத் திகதி:
1994
கோறளைப்பற்று பிரதேச சபைத் தேர்தல்-1994
தலைப்பு:
நெருக்கடியான அரசியல் சூழலும் முஸ்லிம் பாரளுமன்ற பிரதிநிதிதிதுவமும்
விபரிப்பு:
இலங்கையின் அரசியலில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பார்ப்பதன் முக்கியத்துவம் பற்றிய அரசியல் கட்டுரை
நெருக்கடியான அரசியல் சூழலும் முஸ்லிம் பாரளுமன்ற பிரதிநிதிதிதுவமும்
தலைப்பு:
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமெனும் அரக்கன்
விபரிப்பு:
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அப்பாவி மக்களின் போராட்டங்களை எவ்வளவு தீவிரமாக அச்சுறுத்தியது என்பதைச் சுட்டிக்காட்டும் துண்டுப் பிரசுரம்.
ஆக்கத் திகதி:
2019
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமெனும் அரக்கன்
தலைப்பு:
கல்குடா டுடே: சூத்திரதாரி யார்?
விபரிப்பு:
அரசியலில் அமீரலியின் மோசமான செயல்கள் பற்றிய அரசியல் கட்டுரைகள்
கல்குடா டுடே: சூத்திரதாரி யார்?
தலைப்பு:
அன்பார்ந்த கல்குடா தொகுதி வாக்காள பெருமக்களே
விபரிப்பு:
தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்முறை மற்றும் ஆக்ரோஷமான நடத்தையை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றிய அறிவிப்பு
ஆக்கத் திகதி:
2004
அன்பார்ந்த கல்குடா தொகுதி வாக்காள பெருமக்களே
தலைப்பு:
தன் மானம் காப்போம் சரித்திரங்கள் படைப்போம்
விபரிப்பு:
நவ்ஷாட்,ஏ.எம்.எம் தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரம்
தன் மானம் காப்போம் சரித்திரங்கள் படைப்போம்
தலைப்பு:
கல்முனைப் பிரதேச சபை யூ.என். பி வேட்பாளர்
விபரிப்பு:
தேர்தலுக்கான அரசியல் பிரச்சார துண்டு பிரசுரம்
கல்முனைப் பிரதேச சபை யூ.என். பி வேட்பாளர்
தலைப்பு:
பிரதமர் சந்திரிக்காவை முஸ்லிம்கள் ஏன் ஆதரிக்கவேண்டும்?
விபரிப்பு:
பிரதமர் சந்திரிகா குமாரதுங்கவை தேர்தலில் ஆதரிப்பது தொடர்பான அரசியல் பிரச்சார துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1994
பிரதமர் சந்திரிக்காவை முஸ்லிம்கள் ஏன் ஆதரிக்கவேண்டும்?
தலைப்பு:
அல்லாஹீ அக்பர்! அல்லாஹீ அக்பர்! அல்லாஹீ அக்பர்!
விபரிப்பு:
முஸ்லிம் காங்கிரசை ஆதரிப்பதற்கான காரணங்களை விளக்கும் அரசியல் பிரச்சாரம்
ஆக்கத் திகதி:
2012-08-19
அல்லாஹீ அக்பர்! அல்லாஹீ அக்பர்! அல்லாஹீ அக்பர்!
தலைப்பு:
ஜனாதிபதி தேர்தல்- 1994
விபரிப்பு:
1994 தேர்தலில் முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றிய அரசியல் பிரச்சார துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1994
ஜனாதிபதி தேர்தல்- 1994
தலைப்பு:
உரும்பிராய் ஊரெழு தமிழரசுக்கட்சிக் கிளைப் பொதுக்கூட்ட அழைப்பிதழ்
உரும்பிராய் ஊரெழு தமிழரசுக்கட்சிக் கிளைப் பொதுக்கூட்ட அழைப்பிதழ்
தலைப்பு:
வெளியீட்டு விழா
விபரிப்பு:
வெளியீட்டு விழா அழைப்பிதழ்
வெளியீட்டு விழா
தலைப்பு:
முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதித்தல்
விபரிப்பு:
முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதித்தல் என்ற அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2006
முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதித்தல்
தலைப்பு:
சர்வதேச ஆசிரியர் தின வைபவம்
விபரிப்பு:
சர்வதேச ஆசிரியர் தின வைபவம் என்ற அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2003-10-08
சர்வதேச ஆசிரியர் தின வைபவம்
தலைப்பு:
பொதுக் கூட்ட அழைப்பிதழ்
விபரிப்பு:
பொதுக் கூட்ட அழைப்பிதழ் என்ற அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1997-03-14
பொதுக் கூட்ட அழைப்பிதழ்
தலைப்பு:
வருடாந்த பரிசளிப்பு விழா, கலை விழா
விபரிப்பு:
வருடாந்த பரிசளிப்பு விழா, கலை விழா என்ற அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1997-10-02
வருடாந்த பரிசளிப்பு விழா, கலை விழா
தலைப்பு:
முப்பெரும் விழா
விபரிப்பு:
முப்பெரும் விழா என்ற அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2017-04-14
முப்பெரும் விழா
தலைப்பு:
விருது வழங்கும் விழா
விபரிப்பு:
விருது வழங்கும் விழா என்ற அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2018-11-30
விருது வழங்கும் விழா
Pagination
« First
First page
‹ Previous
Previous page
1
2
3
4
5
6
7
8
9
…
Next ›
Next page
Last »
Last page