Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 951 - 1000 of 1713
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
16
17
18
19
20
21
22
23
24
…
Next ›
Next page
Last »
Last page
Tamil
Displaying 951 - 1000 of 1713
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
ஒப்பந்தத்தை மீறும் உப்புச்சங்கம்
விபரிப்பு:
புத்தளம் உப்பு உற்பத்தி சங்கத்தினர் முறையற்ற விதத்தில் கடல்களுக்கு அருகாமையில் கட்டடங்களை அமைப்பதற்கு எதிராக துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2013-03-08
ஒப்பந்தத்தை மீறும் உப்புச்சங்கம்
தலைப்பு:
வழிதவறியோருக்கு வாழ்வளிப்போம்
விபரிப்பு:
போதைபொருளுக்கு அடிமையானோர் நிர்கதியானோருக்கு வழிகாட்டி அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேன்டும் என கூறுகின்றது
ஆக்கத் திகதி:
2001-08-17
வழிதவறியோருக்கு வாழ்வளிப்போம்
தலைப்பு:
பலஸ்தீன் விவகாரம் ' தீர்வு நோக்கிய சரியான பார்வை எது!?
விபரிப்பு:
பலஸ்தீன் நகரமானது முஸ்லிம்களுக்கு எந்தளவு சொந்தமானது என்பது பற்றி பேசுகின்றது
பலஸ்தீன் விவகாரம் ' தீர்வு நோக்கிய சரியான பார்வை எது!?
தலைப்பு:
நிர்வாக சபை அறிவித்தல்
விபரிப்பு:
கரம்பை அகதி முகாம் பிரதேசத்தில் சிலர் தீவைக்கப்படும் என எச்சரித்தமையால் அதனை பாதுகாக்க வேண்டும் என வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
நிர்வாக சபை அறிவித்தல்
தலைப்பு:
நகர சபை அறிமுகப்படுத்தும் நகர பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்
விபரிப்பு:
நகர சபையினால் புதிய கட்டட தொகுதி ஒன்றை ஆரம்பித்து வைத்து அதன் மூலம் எழுச்சி மிகு நகரமாக மாற்றுவதற்கான திட்டம் பற்றி கூறப்படுகின்றது
நகர சபை அறிமுகப்படுத்தும் நகர பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்
தலைப்பு:
அம்பலம் ஏறும் உண்மைகள்
விபரிப்பு:
புத்தளத்திற்கு வரவேண்டிய விடயங்களை தடுத்தும் முஸ்லிம்களை காட்டிக் கொடுத்தவர்கள் பற்றியும் கூறுகின்றது
அம்பலம் ஏறும் உண்மைகள்
தலைப்பு:
பத்திரிக்கைகளைப் பகிஸ்கரிப்போம்
விபரிப்பு:
இலங்கையில் காணப்படும் பத்திரிகைகளான வீரகேசரி,தினக்குரல் போன்றன முஸ்லிம்களுக்கு எதிராக பேசியுள்ளது என உதாரணத்துடன் விளக்கும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2002-07-26
பத்திரிக்கைகளைப் பகிஸ்கரிப்போம்
தலைப்பு:
அநியாயத்திற்கு எதிராக உளப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
விபரிப்பு:
புத்தளத்தில் அநியாயத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடானது தொடர் போராட்டத்தினால் வெற்றி கண்டதை முன்னிட்டு எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2011-08-03
அநியாயத்திற்கு எதிராக உளப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
தலைப்பு:
நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்
விபரிப்பு:
புத்தளத்தில் திடீரென ஏற்பட்ட சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிய அத்தனை பேருக்கும் நன்றி கூறி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2009-10-05
நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்
தலைப்பு:
பாத்திமாவுக்குள் 'செய்னப்' இது ஓர் கண்துடைப்பு
விபரிப்பு:
புத்தளத்தில் கல்வி ரீதியாக காணப்படும் குறைபாடுகளையும் அரசியல் வாதிகளின் மோசமான செயற்பாடுகளையும் பற்றி கூறுகின்றது
ஆக்கத் திகதி:
2008-02-21
பாத்திமாவுக்குள் 'செய்னப்' இது ஓர் கண்துடைப்பு
தலைப்பு:
புத்தளத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட காரியாலயங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஓர் அங்கம்
விபரிப்பு:
புத்தளத்தில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பல காரியாலயங்களை மீண்டும் கொண்டு வரவேண்டி மேற்கொள்ளும் செயற்பாடுகள் பற்றிய விளக்கம்
புத்தளத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட காரியாலயங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஓர் அங்கம்
தலைப்பு:
கல்லடித்து கொள்ள வேண்டியதை கணக்கில் எடுக்காத சமூகமா நாம்
விபரிப்பு:
புத்தளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழ் பெண் ஒருவருடன் தகாத முறையில் உடலுறவு வைத்துக் கொள்ளுகின்றார் இவரை தண்டிப்பது பற்றி குறிப்பிடப்படுகின்றது
கல்லடித்து கொள்ள வேண்டியதை கணக்கில் எடுக்காத சமூகமா நாம்
தலைப்பு:
அடுத்த சகாப்தத்திற்கு ஏற்றவாறு வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தல்
விபரிப்பு:
புத்தளம் நகரமானது சிறந்த வர்த்தக நகரமாக காணப்படும் அதேவேளை இங்கு கடந்த சில காலங்களில் வர்தகம் பின்னோக்கி செல்கின்றமையினால் இதனை தடுப்பதற்கான ஏற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1999-02-25
அடுத்த சகாப்தத்திற்கு ஏற்றவாறு வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தல்
தலைப்பு:
வர்த்தகர்களை கூறுபோடும் வர்த்தக சங்கம் தேவையா?
விபரிப்பு:
சேல் வியாபாரத்தினால் வெளியூர் மக்கள் அதிகம் இலாபம் பெற்று கொள்ளுவதோடு உள்ளூர் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு இதை நிறுத்துமாறும் வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
வர்த்தகர்களை கூறுபோடும் வர்த்தக சங்கம் தேவையா?
தலைப்பு:
மதுரஸத்துல் உறசனெனி
விபரிப்பு:
தற்காலத்தில் சமுதாயமானது மார்க்க ரீதியாக பின்னோக்கி செல்வதோடு அதனை நெறிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1988-01-12
மதுரஸத்துல் உறசனெனி
தலைப்பு:
தீமைகள் கொழுந்து விட்டெரியும் போது சமூகமே உனது பங்கென்ன?
விபரிப்பு:
புத்தளம் சமூகமானது தற்கால சினிமா செயற்பாடுகளினால் பாரிய வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது இதனை தடுக்க வேண்டும் என்பது பற்றி பேசுகின்றது
தீமைகள் கொழுந்து விட்டெரியும் போது சமூகமே உனது பங்கென்ன?
தலைப்பு:
அன்பார்ந்த இலங்கைப் பிரஜைகளே
விபரிப்பு:
நாட்டில் ஏற்பட்டுவரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக நாட்டின் பொருளாதாரமானது மிகவும் வீழ்ச்சிகண்டுள்ளது இதற்கு எதிராக குரல் கொடுப்போம் என கூறப்படும் துண்டுப்பிரசுரம்
அன்பார்ந்த இலங்கைப் பிரஜைகளே
தலைப்பு:
றியாஸ் நீ ஓர் எரிமலை!
விபரிப்பு:
றியாஸ் அவர்களின் மரணத்தை முன்னிட்டு எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
றியாஸ் நீ ஓர் எரிமலை!
தலைப்பு:
அதிகரித்து கொண்டு செல்லும் டெங்கு நோயாளர்களையும் மரணங்களையும் தடுப்பதிலி பொதுமக்களின் பங்கு
விபரிப்பு:
டெங்கு நோயானது பரவி காணப்படுகின்றமை பற்றியும் இது தொற்றும் வழிகள் பற்றியும் இதன் விளைவுகள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது
அதிகரித்து கொண்டு செல்லும் டெங்கு நோயாளர்களையும் மரணங்களையும் தடுப்பதிலி பொதுமக்களின் பங்கு
தலைப்பு:
முழு முஸ்லிம் சமூகத்திற்கும் எதிரான தாக்குதல் திட்டத்தின் ஒத்திகையா?
விபரிப்பு:
முஸ்லிம் சமூகத்தினுடைய பொருளாதாரமானது பல இனவாதிகளினால் பாதிக்கப்பட்டு வருகின்றது இதனை தடுப்பதற்கு அமைதியான எதிர்ப்பு போராட்டத்திற்கு வருமாறு வேண்டப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
2001-05-06
முழு முஸ்லிம் சமூகத்திற்கும் எதிரான தாக்குதல் திட்டத்தின் ஒத்திகையா?
தலைப்பு:
புத்தளம் தொகுதிவாழ் வாக்காளர் பெருமக்களே
விபரிப்பு:
எம்.சீ.மசூத் என்பவரின் துண்டுபிரசுரத்திற்கான எதிரான காரணங்களை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரமாகும்
புத்தளம் தொகுதிவாழ் வாக்காளர் பெருமக்களே
தலைப்பு:
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையம் நிறுவப்பட்டால் புத்தளம் பிரதேசம் மேலும் ஒரு பயங்கர ஆபத்தில்
விபரிப்பு:
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையம் நிறுவப்பட்டால் புத்தளம் பிரதேசம் பாரிய ஆபத்தினை சந்திக்க நேரிடும் அத்துடன் எவ்வாறு பாதிப்பு வரக்கூடும் என்பதையும் உள்ளடக்கியுள்ளது
ஆக்கத் திகதி:
2005-03-25
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையம் நிறுவப்பட்டால் புத்தளம் பிரதேசம் மேலும் ஒரு பயங்கர ஆபத்தில்
தலைப்பு:
நுரைச்சோலை மக்களுக்கு ஆதரவாக
விபரிப்பு:
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் வரக்கூடிய பிரச்சனைகள் மற்றும் மக்களை பாதுகாக்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றியும் குறிப்பிடுகின்றது
நுரைச்சோலை மக்களுக்கு ஆதரவாக
தலைப்பு:
பழம் படும் பாடு
விபரிப்பு:
நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பல மோசமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இதற்கு குரல் கொடுக்க வேண்டும் என கூறுகின்றது
ஆக்கத் திகதி:
1992-03-20
பழம் படும் பாடு
தலைப்பு:
புத்தளம் வாழ் இஸ்லாமிய சகோதரர்களுக்கு!
விபரிப்பு:
புத்தளத்தில் பெருநாள் நாட்களின் போது விளையாட்டுக்கள் நடைபெறுவது வழக்கம் இதன் போது அதிக சனத்தொகையான மக்கள் வருகையினால் பல மோசமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது இதனை தடுத்துக் கொள்ளுமாறு வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1987-05-01
புத்தளம் வாழ் இஸ்லாமிய சகோதரர்களுக்கு!
தலைப்பு:
அறிவுக் கண் பரப்பிய வாலிப வட்டமே ஏன் தூங்குகிறாய்?
விபரிப்பு:
ஸ்கைலாப் கழகமானது நடத்தி வந்த தடுத்த குழுவிற்கு எதிரான துண்டுப்பிரசுரமாகும்
அறிவுக் கண் பரப்பிய வாலிப வட்டமே ஏன் தூங்குகிறாய்?
தலைப்பு:
துஸிதானி கழகம் புத்தளம்
விபரிப்பு:
துஸிதானி கழகத்தினரின் விளையாட்டு போட்டி நடத்தியதற்கான வரவு செலவு விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
1986-06-13
துஸிதானி கழகம் புத்தளம்
தலைப்பு:
புத்தளம் நகர் பொதுமக்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்
விபரிப்பு:
பொதுமக்கள் மகிழ்ச்சியான முறையில் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட மோசமான செயற்பாட்டிற்கு வருத்தம் தெரிவிப்பதோடு அதனை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படுகின்றது என்பது பற்றியும் கூறப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1987-05-21
புத்தளம் நகர் பொதுமக்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்
தலைப்பு:
ஒரு பணிவான வேண்டுகோள்
விபரிப்பு:
பொதுமக்கள் மகிழ்ச்சியான முறையில் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட மோசமான செயற்பாட்டிற்கு வருத்தம் தெரிவிப்பதோடு மறு நாள் அனைவரும் தங்கள் வணக்கஸ்தலங்களை மூடி எதிர்ப்பு தெரிவிக்குமாறும் வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1987-05-30
ஒரு பணிவான வேண்டுகோள்
தலைப்பு:
அறுவக்காடு குப்பை விவகாரமும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும்
விபரிப்பு:
அறுவக்காடு குப்பை விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் பற்றி குறிப்பிடப்படுகின்றது
அறுவக்காடு குப்பை விவகாரமும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும்
தலைப்பு:
இஸ்லாத்தின் பெயரால் சதுரங்க விளையாட்டு!
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது முஸ்லிம் அரசியல் வாதிகளின் மோசமான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
இஸ்லாத்தின் பெயரால் சதுரங்க விளையாட்டு!
தலைப்பு:
இரண்டாம் பெருநாள் விளையாட்டுப் போட்டி இடைநிறுத்தம்
விபரிப்பு:
பெருநாள் விளையாட்டு போட்டி நிகழ்வானது மழை மற்றும் வேறு சில காரணிகளினால் ஒத்திவைக்கப்படுகின்றது என கூறப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1987-05-30
இரண்டாம் பெருநாள் விளையாட்டுப் போட்டி இடைநிறுத்தம்
தலைப்பு:
விளையாட்டுப் போட்டிக்காக மைதானமா?
விபரிப்பு:
தில்லையடி விளையாட்டு குழுவினர்கள் தங்கள் போட்டிகளை நடத்த மைதானத்தை தரவேண்டும் என கோரப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1988-06-18
விளையாட்டுப் போட்டிக்காக மைதானமா?
தலைப்பு:
நாம் காணும் புத்தளம்
விபரிப்பு:
அழகு மிகுந்த புத்தளத்தின் தோற்றம் மற்றும் இதனை சூழ உள்ள இடங்கள் பற்றியும் குறிப்பிடுவதோடு இதன் அபிவிருத்தி பற்றியும் குறிப்பிடுகின்றது
நாம் காணும் புத்தளம்
தலைப்பு:
கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெருஞ்சாபமாக அமையப்போகும் அனல்மின் திட்டம் வேண்டாம்!
விபரிப்பு:
இத் துண்டுப்பிரத்தில் அனல்மின் திட்டம் மூலம் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு பாரிய தாக்கம் ஏற்படும் என எச்சரித்து கூறப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெருஞ்சாபமாக அமையப்போகும் அனல்மின் திட்டம் வேண்டாம்!
தலைப்பு:
பெரிய சபாநாகயர் இஸ்மாயீல் அவர்களும் இஸ்மாயீல் புரமும்
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது புத்தளத்திற்கு பல சேவைகள் செய்த இஸ்மாயில் அவர்களின் வாழ்வியல் பற்றி குறிப்பிடுகின்றது
பெரிய சபாநாகயர் இஸ்மாயீல் அவர்களும் இஸ்மாயீல் புரமும்
தலைப்பு:
ஹராமான வழியில் பணம்திரட்டி அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யலாமா?
விபரிப்பு:
ஹராமான வழியில் பணம்திரட்டி அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யலாமா? என்பதை ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகின்றது
ஹராமான வழியில் பணம்திரட்டி அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யலாமா?
தலைப்பு:
போறாக்களும் முஸ்லிம்களே!
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமாக எழுந்த பிரச்சினை தொடர்பான தெளிவுபடுத்தலை விளக்குகின்றது
ஆக்கத் திகதி:
1975
போறாக்களும் முஸ்லிம்களே!
தலைப்பு:
All those Who Believe In Allah & His Rasool Are Muslims
விபரிப்பு:
அல்லாஹ்வையும் அவனுடைய ரசூலையும் நம்புபவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் பற்றி குறிப்பிடுகின்றது
All those Who Believe In Allah & His Rasool Are Muslims
தலைப்பு:
கந்தூரி நிறுத்தம்
விபரிப்பு:
மடலகம் தர்காவில் வளங்கப்படும் கந்தூரி நிறுத்தப்பட்டது தொடர்பாக குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
1992-10-26
கந்தூரி நிறுத்தம்
தலைப்பு:
முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!
விபரிப்பு:
முஸ்லிம்களின் பள்ளி வாசலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் பற்றி எடுத்தக்கூறுவதோடு இதனை தடுக்க முன்வருமாறும் கூறுகின்றது
ஆக்கத் திகதி:
1980-03-10
முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!
தலைப்பு:
Shaithan Goes Shaking
விபரிப்பு:
சாத்தான் நடுங்குகிறான் என்று மார்க்கத்திற்கு தொடர்பான விடயங்கள் பற்றி குறிப்பிடுகின்றது
Shaithan Goes Shaking
தலைப்பு:
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மீது அபாண்டம்
விபரிப்பு:
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மீது சுமத்தப்டும் பொய்களை மறுத்து கூறுகின்றது
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மீது அபாண்டம்
தலைப்பு:
பித்னாக்கள் எழுப்பும் பத்வாக்கள் பற்றி எச்சரிக்கை
விபரிப்பு:
இஸ்லாத்திற்கு எதிரான மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிந்து இஸ்லாத்தை பாதகாக்குமாறு குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1980-06-19
பித்னாக்கள் எழுப்பும் பத்வாக்கள் பற்றி எச்சரிக்கை
தலைப்பு:
மெளலவிமார்
விபரிப்பு:
மெளலவிமார் மாநாட்டில் மெற்கொள்ளப்பட்ட விடயங்கள் என்ன அதன் பின்ணனி பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1985-04-03
மெளலவிமார்
தலைப்பு:
PROPHET MUHAMMED (Sal)
விபரிப்பு:
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மீது சுமத்தப்படும் பொய்களை மறுத்து கூறுகின்றது
PROPHET MUHAMMED (Sal)
தலைப்பு:
தீமைகள் என்ன?
விபரிப்பு:
இஸ்லாத்திற்கு எதிரான மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிந்து இஸ்லாத்தை பாதுகாக்குமாறு குறிப்பிடுகின்றது
தீமைகள் என்ன?
தலைப்பு:
விமர்சன அரங்கு
விபரிப்பு:
கவிஞர் முருகையனின் கவிதை நூல் விமர்சன அரங்கிற்கு பற்றிய அறிவித்தல்
ஆக்கத் திகதி:
1987-01-11
விமர்சன அரங்கு
தலைப்பு:
கொமெய்னி ஆட்சியின் மிருகத்தனமான செய்கைகள்
விபரிப்பு:
ஈராக்கில் இடம்பெற்ற மேசமான ஆட்சி பற்றியும் இதற்கு எதிராக ஒன்றுபட வருமாறும் குறிப்பிடப்படுகின்றது
கொமெய்னி ஆட்சியின் மிருகத்தனமான செய்கைகள்
தலைப்பு:
முஸ்லிம்களே எச்சரிக்கை
விபரிப்பு:
இஸ்லாத்திற்கு எதிரான மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிந்து இஸ்லாத்தை பதுகாக்குமாறு குறிப்பிடுகின்றது
முஸ்லிம்களே எச்சரிக்கை
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
16
17
18
19
20
21
22
23
24
…
Next ›
Next page
Last »
Last page