Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1431 - 1440 of 1713
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
140
141
142
143
144
145
146
147
148
…
Next ›
Next page
Last »
Last page
Tamil
Displaying 1431 - 1440 of 1713
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
உலமாக்களுக்குப் பயிற்சியும் பரீட்சையும்??
விபரிப்பு:
இஸ்லாமிய அறிஞர்களும் உலமாக்களும் முஸ்லிம்களுக்கு மாநாடுகளை நடாத்தி அதன் முலம் சிறந்த சமூகமாக மாற்றவேண்டும் என்று குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1985-03-01
உலமாக்களுக்குப் பயிற்சியும் பரீட்சையும்??
தலைப்பு:
இரு பெருநாள் தொழுகை
விபரிப்பு:
முஸ்லிம்களின் பெருநாள் தொழுகை பற்றிய பூரண விளக்கத்தை கொடுக்கின்றது
இரு பெருநாள் தொழுகை
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் மோசமான மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
ஆக்கத் திகதி:
1997-02-06
அஸ்ஸலாமு அலைக்கும்
தலைப்பு:
நூர் ஜும்ஆப்பள்ளி விற்பனைக்கு
விபரிப்பு:
முஸ்லிம் சமூகத்தை பிளவுபடுத்தும் உலமாக்கள் திருந்த வேண்டும் என்று குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2001-01-18
நூர் ஜும்ஆப்பள்ளி விற்பனைக்கு
தலைப்பு:
உலமாக்களே! ஈமானைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!!
விபரிப்பு:
மார்க்கத்தை கற்று அறித்த உலமாக்களே மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்பதை அடையாளப்படுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1984
உலமாக்களே! ஈமானைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!!
தலைப்பு:
துடிப்புள்ள வாலிபர்களுக்கோர் விண்ணப்பம்
விபரிப்பு:
புத்தளம் பெரிய பள்ளி தலைமையை உறுதிப்படுத்த அல்லது மாற்றியமைக்க துடிப்புள்ள இளைஞர்கள் முன்வாருங்கள் என்று குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1992-12-08
துடிப்புள்ள வாலிபர்களுக்கோர் விண்ணப்பம்
தலைப்பு:
மதீனா பள்ளியில் நடந்த உண்மைச் சம்பவம் படிக்கவும்!
விபரிப்பு:
மதீனாவில் இடம் பெற்ற உண்மை சம்பவம் ஒன்றை அடையாளம் காட்டுவதோடு அதனை அனைவருக்கும் பிரதி அடித்து கொடுக்கும் படியும் குறிப்பிடப்பட்டுள்ளது
மதீனா பள்ளியில் நடந்த உண்மைச் சம்பவம் படிக்கவும்!
தலைப்பு:
பாராளுமன்றமும்,நிறைவேற்று ஜனாதிபதி பதவியும்
விபரிப்பு:
இலங்கையில் ஜனாதிபதிப் பதவியானது எந்தளவிற்கு சர்வதிகாரமான ஒன்று என்று குறிப்பிடுவதோடு இதனை தடுப்பதற்கு ஆரம்பத்தில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட இது தடை செய்யப்பட்டது
ஆக்கத் திகதி:
1991-09-05
பாராளுமன்றமும்,நிறைவேற்று ஜனாதிபதி பதவியும்
தலைப்பு:
எதிர்கால சுபீட்சத்திற்கான அத்திவாரம்.
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்டக் கிளையுடன் இணைந்து அரசியல் ரீதியான மறுமலர்ச்சிக்கு உதவுமாறு குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2005-09-15
எதிர்கால சுபீட்சத்திற்கான அத்திவாரம்.
தலைப்பு:
ஒற்றுமையாக பயணிப்பதன் மூலம் 30 வருடகாலமாக பெற்றுக் கொள்ள முடியாத பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வெற்றி கொள்ளும் சந்தர்ப்பம்
விபரிப்பு:
புத்தளம் மாவட்ட வாக்காளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு வாக்களித்து அதிகாரத்தை பெற்றுக் கொள்ளுமாறு குறிப்பிடப்படுகின்றது
ஒற்றுமையாக பயணிப்பதன் மூலம் 30 வருடகாலமாக பெற்றுக் கொள்ள முடியாத பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வெற்றி கொள்ளும் சந்தர்ப்பம்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
140
141
142
143
144
145
146
147
148
…
Next ›
Next page
Last »
Last page