Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1271 - 1280 of 1713
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
124
125
126
127
128
129
130
131
132
…
Next ›
Next page
Last »
Last page
Tamil
Displaying 1271 - 1280 of 1713
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
ஈத் முபாரக்
விபரிப்பு:
எதிர் வரும் மாகாண சபைத்தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிக்குமாறு குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1993-03-24
ஈத் முபாரக்
தலைப்பு:
உண்மைக்கு கிடைத்த வெற்றி...!
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்ற நகர சபைத்தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்க்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1997-04-15
உண்மைக்கு கிடைத்த வெற்றி...!
தலைப்பு:
புத்தளம் என்ன யுத்த களமா?
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டாம் என குறிப்பிடும் துண்டுப்பிரசுரம்
புத்தளம் என்ன யுத்த களமா?
தலைப்பு:
நீர் வளத்தை பாதுகாப்போம்
விபரிப்பு:
நீர் வளத்தின் முக்கியத்துவம் இதனை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் இஸ்லாம் நீர் வளத்தை பாதுகாப்பது பற்றி என்ன கூறுகின்றது என்பது பற்றிகுறிப்பிடுகின்றது
நீர் வளத்தை பாதுகாப்போம்
தலைப்பு:
அமைச்சரின் கையாள் இரண்டு கோடி ரூபா கப்பமொன்றிற்காக ராசிக்கை கொலை செய்தானா?
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது பணக்குழப்பத்தின் காரணமாக ஏற்பட்ட கொலையை பற்றி அலசி ஆராய்கின்றது
ஆக்கத் திகதி:
2010-12-12
அமைச்சரின் கையாள் இரண்டு கோடி ரூபா கப்பமொன்றிற்காக ராசிக்கை கொலை செய்தானா?
தலைப்பு:
கங்காணிக்குளம் காணி விவகாரம்
விபரிப்பு:
புத்தளம் காணிக்குளம் பள்ளிவாசலுக்கும் நகர சபைக்கும் இடையில் ஏற்பட்டு வந்த சர்ச்சையானது சுமூகமான முறையில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது பற்றி மக்களுக்கு அறிவிக்கும் துண்டுப்பிரசுரம்.
ஆக்கத் திகதி:
2002-07-19
கங்காணிக்குளம் காணி விவகாரம்
தலைப்பு:
புத்தளம் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டிச்செல்லும் வெளியாரின் சேல் விற்பனை
விபரிப்பு:
புத்தள பிரதேசத்திற்கு வேறு ஊரை சேர்ந்த வியாபாரிகள் வந்து வியாபாரம் செய்து பணம் பெற்று செல்லுகின்றனர் இதனை தடுத்து ஊர் வியாபாரிகளிடம் பொருள் கொள்வனவு செய்றுமாறு வேண்டி கொள்ளுகின்றோம்
ஆக்கத் திகதி:
2002-11-01
புத்தளம் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டிச்செல்லும் வெளியாரின் சேல் விற்பனை
தலைப்பு:
நமது பிள்ளைகளை நாமே பாதுகாப்போம்...
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது பாதாள உலக காடையர்களின் மோசமான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
நமது பிள்ளைகளை நாமே பாதுகாப்போம்...
தலைப்பு:
ஒரு துண்டுப்பிரசுரம் பேசுகின்றது!
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது புத்தளத்தினை எவ்வாறு அபிவிருத்தி பாதையின்பால் கொண்டு செல்லமுடியும் என்பது பற்றி பேசுகின்றது
ஆக்கத் திகதி:
2012-02-17
ஒரு துண்டுப்பிரசுரம் பேசுகின்றது!
தலைப்பு:
கங்காணிக்குளம் மைதானத்தின் ஆக்கிரமிப்பு
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது கங்காணிக்குளம் பிரதேசம் யாருக்கு சொந்தமானது என நீதி மன்றத்தில் மேற் கொள்ளப்பட்ட வழக்கு பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2002-02-05
கங்காணிக்குளம் மைதானத்தின் ஆக்கிரமிப்பு
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
124
125
126
127
128
129
130
131
132
…
Next ›
Next page
Last »
Last page