Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1241 - 1250 of 1713
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
121
122
123
124
125
126
127
128
129
…
Next ›
Next page
Last »
Last page
Tamil
Displaying 1241 - 1250 of 1713
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
மஸ்ஜிதுல் ஸாலிஹீன்
விபரிப்பு:
மஸ்ஜிதுல் ஸாலிஹீன் பள்ளிவாசலில் புதிய நிர்வாகத் தெரிவிற்கான அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல்
ஆக்கத் திகதி:
1998-05-30
மஸ்ஜிதுல் ஸாலிஹீன்
தலைப்பு:
வரவேற்பு பாராட்டிதழ்
விபரிப்பு:
மாவீரர் ஆலி ஜனுப் முகம்மது ஜீனைத் அவர்களுக்கு புத்தளம் பெருங்குடி மக்கள் அளித்த வாழ்த்துப்பா
ஆக்கத் திகதி:
1974-05-17
வரவேற்பு பாராட்டிதழ்
தலைப்பு:
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை தடுக்க நாம் ஒன்றிணைவோம்
விபரிப்பு:
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை தடுக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் இது தொடர்பான முறைப்பாடுகள் பற்றியும் குறிப்பிடுகின்றது
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை தடுக்க நாம் ஒன்றிணைவோம்
தலைப்பு:
அமைதி காப்போம்
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் ஜதுறூஸ் பள்ளிவாசலானது இனம் தெரியாத நபரினால் தீவைக்கப்பட்டுள்ளது மற்றும் இதனை செய்தவர்களை கண்டுபிடிக்கும் வரை யாரும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1997-01-10
அமைதி காப்போம்
தலைப்பு:
ஈத் முபாரக்....
விபரிப்பு:
பாயிஸ் அவர்கள் புத்தளம் வாழ் மக்களுக்கு நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை கூறுதலோடு எதிர்காலத்தில் மக்கள் ஒற்றுமையாக சந்தோசமாக வாழவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்
ஈத் முபாரக்....
தலைப்பு:
புத்தளம் ஜம்மியதுல் உலமாவின் பிறை தீர்மானம் சம்மந்தமான பிரசுரத்திற்கு ஓரு பகிரங்க அழைப்பு
விபரிப்பு:
மார்க்கம் சம்மந்தமான விடயங்களில் பிறை சம்மந்தமான விடயங்களை கடைபிடிப்பது பற்றி குறிப்பிடப்டுகின்றது
புத்தளம் ஜம்மியதுல் உலமாவின் பிறை தீர்மானம் சம்மந்தமான பிரசுரத்திற்கு ஓரு பகிரங்க அழைப்பு
தலைப்பு:
யுத்த மேகங்களில் இலக்கு ஈராக் அல்ல! இஸ்லாம்!!
விபரிப்பு:
சர்வதேச ரீதியில் உள்ள முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றி கலந்தாலோசிக்கின்றது
யுத்த மேகங்களில் இலக்கு ஈராக் அல்ல! இஸ்லாம்!!
தலைப்பு:
ஸகாத் பங்கீடும் தாமதமும்
விபரிப்பு:
முஹியதீன் ஜும்மா பள்ளிவாசலில் ஸகாத் பணம் கொடுக்கப்பட தாமதமானதன் காரணம் என்ன என்பது பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1984-07-25
ஸகாத் பங்கீடும் தாமதமும்
தலைப்பு:
நாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெெற்ற மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டி அல்லாஹ்வை பயந்து செயற்படுமாறு குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
2003-03-14
நாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்
தலைப்பு:
மதீனாவில் நடந்த உண்மைச் சம்பவம்
விபரிப்பு:
மதீனாவில் இடம் பெற்ற உண்மை சம்பவம் ஒன்றை அடையாளம் காட்டுவதோடு அதனை அனைவருக்கும் பிரதி அடித்து கொடுக்கும் படியும் குறிப்பிடப்பட்டுள்ளது
மதீனாவில் நடந்த உண்மைச் சம்பவம்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
121
122
123
124
125
126
127
128
129
…
Next ›
Next page
Last »
Last page