Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1091 - 1100 of 1713
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
106
107
108
109
110
111
112
113
114
…
Next ›
Next page
Last »
Last page
Tamil
Displaying 1091 - 1100 of 1713
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
அன்புள்ள பெற்றோர்களே,
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது புத்தளம் சாஹிரா கல்லூரியில் முறைகேடான முறையில் அபிவிருத்தி சங்க கூட்டம் இடம் பெற்றதோடு இதனால் ஏற்படக்கூடிய மோசமான நிலை பற்றியும் குறிப்பிடுகின்றது
அன்புள்ள பெற்றோர்களே,
தலைப்பு:
மாகாண சபை அங்கத்தவர் நவப் அவர்களுக்கு
விபரிப்பு:
மாகாண சபை அங்கத்தவர் நவப் அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
மாகாண சபை அங்கத்தவர் நவப் அவர்களுக்கு
தலைப்பு:
உரிமைகளை தாரை வார்ப்பதா?
விபரிப்பு:
இந்து தமிழ் மகா வித்தியாலயத்தின் போக்கானது முஸ்லிம்களை புறக்கணித்து மேற்கொள்ளப்படுகின்றது என காரணங்களை சுட்டிக்காட்டுகின்றது
உரிமைகளை தாரை வார்ப்பதா?
தலைப்பு:
டியூஷன் மாபியாவிற்கு பயந்து ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியை சாகடிப்பதா? புத்தளம் மக்களே முடிவு செய்யுங்கள்!
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியை கொண்டு வரவேண்டியதன் அவசியத்தை குறிப்பிடுகின்றது
டியூஷன் மாபியாவிற்கு பயந்து ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியை சாகடிப்பதா? புத்தளம் மக்களே முடிவு செய்யுங்கள்!
தலைப்பு:
கங்காணிக்குளம் மைதானப் பிரச்சனை
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது காணிக்குளம் பிரதேசமானது யாருக்கு சொந்தமான நிலம் மற்றும் இதன் தற்போதய நிலை என்ன என்பது பற்றிபேசுகின்றது
கங்காணிக்குளம் மைதானப் பிரச்சனை
தலைப்பு:
நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு பொது அறிவுப் போட்டி
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது காரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பொது அறிவுப்போட்டி தொடர்பான விடயங்களை கொண்டுள்ளது
நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு பொது அறிவுப் போட்டி
தலைப்பு:
உயிரோட்டமுள்ள நகரை உருவாக்குவோம்!!
விபரிப்பு:
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வாசிப்பின் அவசியம் பற்றி குறிப்பிடுகின்றது
உயிரோட்டமுள்ள நகரை உருவாக்குவோம்!!
தலைப்பு:
களையெடுக்க புறப்படுவோம்...
விபரிப்பு:
மேலதிக வகுப்புகளின் மூலம் பணம் உழைக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
களையெடுக்க புறப்படுவோம்...
தலைப்பு:
சில அரசியல் வாதிகளின் சதியில் வீழ்ந்து நமது பாடசாலைக்குள் பிரச்சனையை கொண்டுவருவது ஏன்?
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் பாடசாலை மோசமான நிலைக்கு தள்ளப்படுள்ளது என்று குறிப்பிடுகின்றது
சில அரசியல் வாதிகளின் சதியில் வீழ்ந்து நமது பாடசாலைக்குள் பிரச்சனையை கொண்டுவருவது ஏன்?
தலைப்பு:
புத்தளம் டுடே
விபரிப்பு:
2000ம் ஆண்டில் புத்தளத்தில் வெளிவந்த மாத இதழ்
ஆக்கத் திகதி:
2000
புத்தளம் டுடே
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
106
107
108
109
110
111
112
113
114
…
Next ›
Next page
Last »
Last page