Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 101 - 125 of 1485
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 5
Next page
Next ›
letters
Displaying 101 - 125 of 1485
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
அறிவித்தல்
விபரிப்பு:
சமூக இடைவெளியை பேணி தொழுமாறு குறிப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
அறிவித்தல்
தலைப்பு:
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்
விபரிப்பு:
பள்ளிவாசல்கள் மீண்டும் திறக்கப்படும் போது மேற்கொள்ள வேண்டிய சுகாதார முன்னேற்பாடுகள்
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்
தலைப்பு:
நோன்பின் சட்டதிட்டங்கள்
விபரிப்பு:
நோன்பு மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் மற்றும் விதிமுறைகள் பற்றிய கட்டுரை
நோன்பின் சட்டதிட்டங்கள்
தலைப்பு:
இழந்த உரிமைகளை மீட்கவும்,இருக்கும் உரிமைகளை காக்கவும்
விபரிப்பு:
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் உரிமை மறுப்பு செயற்பாடுகள், அரசியல் ரீதியான மொசமான செயற்பாடுகள் பற்றி விழிப்புனர்வை ஏற்படுத்தி மாநாடு மெற்கொள்ள தீர்மானித்துள்ளது பற்றிய துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2017-11-26
இழந்த உரிமைகளை மீட்கவும்,இருக்கும் உரிமைகளை காக்கவும்
தலைப்பு:
ஈமான்
விபரிப்பு:
கடவுள் (அல்லாஹ்) மீதான நம்பிக்கை பற்றிய கட்டுரை
ஈமான்
தலைப்பு:
உத்தம ஆசிரியர்களுக்கு ஒரு மடல்
விபரிப்பு:
சமூகத்தில் ஆசிரியர்களின் பொறுப்புகள் பற்றிய கட்டுரை
உத்தம ஆசிரியர்களுக்கு ஒரு மடல்
தலைப்பு:
ரமலான் வழிகாட்டி
விபரிப்பு:
நோன்பு மாதத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகள் பற்றிய கைஏடு
ரமலான் வழிகாட்டி
தலைப்பு:
கரை படியாத மஹாரின் கரத்தை பலப்படுத்துங்கள்
விபரிப்பு:
ரிசாத் பதியுதீனை ஆதரிப்பது பற்றிய கட்டுரை
தேர்தலில்.
கரை படியாத மஹாரின் கரத்தை பலப்படுத்துங்கள்
தலைப்பு:
இஸ்லாமிய ஷரீஆ கற்கை நெறி நிறுவனதின் ஒழுங்கு முறைகள்
விபரிப்பு:
கல்வி நிலையதின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் அறிக்கை
இஸ்லாமிய ஷரீஆ கற்கை நெறி நிறுவனதின் ஒழுங்கு முறைகள்
தலைப்பு:
பார்ஹானா கோல்ட் ஹாவுஸ்
விபரிப்பு:
நகைக்கடை பற்றிய விளம்பரம்
பார்ஹானா கோல்ட் ஹாவுஸ்
தலைப்பு:
அன்பார்ந்தவர்களே.
விபரிப்பு:
சித்தா மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகள் பற்றிய விளம்பரம்
அன்பார்ந்தவர்களே.
தலைப்பு:
புதிய சிந்தனை நோக்கிய பயணம்
விபரிப்பு:
கல்முனை மாநகர சபையினால் வெளியிடப்பட்ட பிரஜைகள் கைநூல்
ஆக்கத் திகதி:
2013
புதிய சிந்தனை நோக்கிய பயணம்
தலைப்பு:
அன்பின் அக்கரைப்பற்று வாக்காளப் பெருமக்களே! ஈமானிய நெஞ்சங்களே
விபரிப்பு:
எஸ்.எல்எம்.ஹனீபா மதனி அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
அன்பின் அக்கரைப்பற்று வாக்காளப் பெருமக்களே! ஈமானிய நெஞ்சங்களே
தலைப்பு:
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2010
விபரிப்பு:
ரவூப் ஹக்கீம் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2010
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2010
தலைப்பு:
நன்றி நவிலல்
விபரிப்பு:
றைசுல் ஹக்கீம் அவர்களின் நன்றி தெரிவிப்பு கடிதம்
நன்றி நவிலல்
தலைப்பு:
உலமாக்களே!புத்திஜீவிகளே சகோதர சகோதரிகளே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே எனது இறுதியான துண்டுப்பிரசுரமாக உங்கள் கைகளில் வந்தடைந்து இருக்கும் இதனை தயவு செய்து வாசிக்குமாறு வினையமாய் கேட்டுக் கொள்ளுகின்றேன்
விபரிப்பு:
றைசுல் ஹக்கீம் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
உலமாக்களே!புத்திஜீவிகளே சகோதர சகோதரிகளே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே எனது இறுதியான துண்டுப்பிரசுரமாக உங்கள் கைகளில் வந்தடைந்து இருக்கும் இதனை தயவு செய்து வாசிக்குமாறு வினையமாய் கேட்டுக் கொள்ளுகின்றேன்
தலைப்பு:
அப்துல் ஹை
விபரிப்பு:
அப்துல் ஹை அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2004
அப்துல் ஹை
தலைப்பு:
விடைபெறும் தருவாயில்...! விடைகோரி என் மனு...!!
விபரிப்பு:
எம்.எம்.எம்.நௌஸாட் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2015-05-15
விடைபெறும் தருவாயில்...! விடைகோரி என் மனு...!!
தலைப்பு:
வெற்றி நமதே!
விபரிப்பு:
ஹரீஸ்,எச்.எம்.எம் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
வெற்றி நமதே!
தலைப்பு:
வரலாற்று தடயம் ஒன்று பொன் எழுத்தில் பதிப்பு
விபரிப்பு:
மருதமுனை பிரதேசத்திற்கு புதிகாக நகர சபை வேண்டும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்படதை மக்களுக்கு அறியப்படுத்திய துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2015-01-01
வரலாற்று தடயம் ஒன்று பொன் எழுத்தில் பதிப்பு
தலைப்பு:
அல்மனார் நியூஸ்
விபரிப்பு:
அல் மனார் மத்திய கல்லூரி மருதமுனையின் பெறுபேற்று துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2018
அல்மனார் நியூஸ்
தலைப்பு:
ஜனாதிபதித் தேர்தல்- 2019
விபரிப்பு:
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2019
ஜனாதிபதித் தேர்தல்- 2019
தலைப்பு:
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஏன் கிடைக்கவில்லை? மக்களே இது உங்கள் தீர்ப்புக்காக.
விபரிப்பு:
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஏன் கிடைக்கவில்லை?என்பது பற்றி தெளிவாக ஆராய்கின்றது
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஏன் கிடைக்கவில்லை? மக்களே இது உங்கள் தீர்ப்புக்காக.
தலைப்பு:
மருதமுனைை வாழ் அரச உத்தியோகத்தர்களின்நலன் பெறும் அமைப்பாக மருதமுனை அரச உத்தியோகத்தர் அவையம் உருவாகுதல்
விபரிப்பு:
மருதமுனை அரச உத்தியோகத்தர் அவையம் உருவாகுதின் அவசியம் பற்றி குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2018-07-05
மருதமுனைை வாழ் அரச உத்தியோகத்தர்களின்நலன் பெறும் அமைப்பாக மருதமுனை அரச உத்தியோகத்தர் அவையம் உருவாகுதல்
தலைப்பு:
பாராளுமன்ற தேர்தல் 2020
விபரிப்பு:
ஜவாத் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2020
பாராளுமன்ற தேர்தல் 2020
Pagination
Previous page
‹ Previous
Page 5
Next page
Next ›