Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1951 - 1975 of 7328
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
75
76
77
78
79
80
81
82
83
…
Next ›
Next page
Last »
Last page
Batticaloa
Displaying 1951 - 1975 of 7328
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
திரு. ஞா. லூக்காஸ் அவர்களால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளருக்கு மத்திய செயற்குழு கூட்டங்களுக்கு வரமுடியாமைக்கான காரணங்களை விளக்கி அனுப்பியக் கடிதம்.
ஆக்கத் திகதி:
1963-05-19
திரு. ஞா. லூக்காஸ் அவர்களால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளருக்கு மத்திய செயற்குழு கூட்டங்களுக்கு வரமுடியாமைக்கான காரணங்களை விளக்கி அனுப்பியக் கடிதம்.
தலைப்பு:
கண்ணீரால் அருள் கோருகிறோம்
விபரிப்பு:
சம்சுனா எஸ். அவர்கள் ஜனுன் பர்சானாவின் நினைவு நாளை முன்னிட்டு எழுதிய நினைவுக் கவிதை
ஆக்கத் திகதி:
2012
கண்ணீரால் அருள் கோருகிறோம்
தலைப்பு:
உயிர் வலிதான் மரணம்
விபரிப்பு:
ராஷிட் அவர்கள் ஜனுன் பர்சானாவின் நினைவு நாளை முன்னிட்டு எழுதிய நினைவுக் கவிதை
ஆக்கத் திகதி:
2012
உயிர் வலிதான் மரணம்
தலைப்பு:
வாழ்த்துத் தேன்துளிகள்
விபரிப்பு:
அப்துல் மஜீதின் அரசியல் பிரவேசத்திற்கான வாழ்த்துக் கவிதை
ஆக்கத் திகதி:
2012
வாழ்த்துத் தேன்துளிகள்
தலைப்பு:
மனசாட்சியோடு தீர்ப்புக் கூறுங்கள்
விபரிப்பு:
ஏறாவூர் அரசியல் நிலவரங்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் தேர்தலில் சரியானவர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளும் கட்டுரை
மனசாட்சியோடு தீர்ப்புக் கூறுங்கள்
தலைப்பு:
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்ரஸ் வேட்பாளர் எவருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் வாக்களிக்க முடியாதது ஏன்?
விபரிப்பு:
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களினுடைய கட்சிகளுக்கு இடையில் உள்ள சிக்கல் மற்றும் பனிப்போர் சம்மந்தமாக குறிப்பிடுகின்றது
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்ரஸ் வேட்பாளர் எவருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் வாக்களிக்க முடியாதது ஏன்?
தலைப்பு:
மட்டக்களப்பு வாசகர் வட்டம்; நினைவு கூட்டம்
விபரிப்பு:
மறைந்த சிறுகதை எழுத்தாளர் ஷாவின்.கே.எம் நினைவேந்தல் கூட்டம் (பித்தன்)
ஆக்கத் திகதி:
1995-01-22
மட்டக்களப்பு வாசகர் வட்டம்; நினைவு கூட்டம்
தலைப்பு:
வரவேற்புப் பாடல்
விபரிப்பு:
கமு/ஸாஹிறாக் கல்லூரியின் விளையாட்டுப் போட்டிக்கான வரவேற்புப் பாடல்
ஆக்கத் திகதி:
2012
வரவேற்புப் பாடல்
தலைப்பு:
உயிர் வலிக்கிறது
விபரிப்பு:
சம்சுனா முபினால் ஹுசைனின் அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்திற்காக எழுதிய நினைவுக் கவிதை
ஆக்கத் திகதி:
2022
உயிர் வலிக்கிறது
தலைப்பு:
மறைந்து விடாத மாலை நிலா
விபரிப்பு:
ஆமிது லெப்பை,ஏ. அவர்களுக்கு வைத்திய சாலை சபையோரினால் வழங்கப்பட்ட இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2010-01-17
மறைந்து விடாத மாலை நிலா
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்
விபரிப்பு:
ஹவ்வா உம்மா அவர்களின் மரண அறிவித்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2010-07-20
அஸ்ஸலாமு அலைக்கும்
தலைப்பு:
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2011
விபரிப்பு:
கோசு முகையதீன்,ஏ.பி அவர்களின் தேர்தல் அறிக்கை
ஆக்கத் திகதி:
2011
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2011
தலைப்பு:
புலமை இன்று நாமறிந்தோம்
விபரிப்பு:
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய றுனுதாவிற்கு சம்சுனா முபின் ஆல் எழுதப்பட்ட வாழ்த்துக் கவிதை
புலமை இன்று நாமறிந்தோம்
தலைப்பு:
இளந் தலைமுறை வேட்பாளர்
விபரிப்பு:
அமிர் அலி,ஏ அவர்களின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை
இளந் தலைமுறை வேட்பாளர்
தலைப்பு:
சம்மாந்துறை பிரதேச சபை தேர்தல்
விபரிப்பு:
அமிர் அலி,ஏ. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை
ஆக்கத் திகதி:
1994
சம்மாந்துறை பிரதேச சபை தேர்தல்
தலைப்பு:
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2006
விபரிப்பு:
கோசு முகையதீன்,ஏ.பி அவர்களின் தேர்தல் அறிக்கை
ஆக்கத் திகதி:
2006-03-01
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2006
தலைப்பு:
சிறுகதை, கவிதை, பயிற்ச்சிப்பட்டறை இறுதி நாள் நிகழ்வு
விபரிப்பு:
சிறுகதை மற்றும் கவிதைப் பட்டறைக்கான நிகழ்ச்சி நிரல்
ஆக்கத் திகதி:
1984-05-07
சிறுகதை, கவிதை, பயிற்ச்சிப்பட்டறை இறுதி நாள் நிகழ்வு
தலைப்பு:
கலைஞர் கெளரவிப்பு-95
விபரிப்பு:
கலைஞர் கெளரவிப்பு நிகழ்வுக்கான கையேடு
ஆக்கத் திகதி:
1995-10-08
கலைஞர் கெளரவிப்பு-95
தலைப்பு:
மாபெரும் புத்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும்
விபரிப்பு:
புத்தக விற்பனைக்கான விளம்பரம்
ஆக்கத் திகதி:
1994
மாபெரும் புத்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும்
தலைப்பு:
நயனக் கசிவுடன்
விபரிப்பு:
மர்ஹீம் யு.எல்.தாவுத் அவர்களின் இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2015-07-17
நயனக் கசிவுடன்
தலைப்பு:
ஒரு பகிரங்கமடல்
விபரிப்பு:
1997 இல் நடந்த வன்முறையை விபரிக்கும் துண்டுப் பிரசுரம்.
ஆக்கத் திகதி:
1997
ஒரு பகிரங்கமடல்
தலைப்பு:
காங்கிரஸ் தகவல்பணி செய்திமடல் - தொகுதி: 2 எண்: 22
ஆக்கத் திகதி:
1964-04-15
காங்கிரஸ் தகவல்பணி செய்திமடல் - தொகுதி: 2 எண்: 22
தலைப்பு:
நெருக்கடியான அரசியல் சூழலும் முஸ்லிம் பாரளுமன்ற பிரதிநிதிதிதுவமும்
விபரிப்பு:
இலங்கையின் அரசியலில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பார்ப்பதன் முக்கியத்துவம் பற்றிய அரசியல் கட்டுரை
நெருக்கடியான அரசியல் சூழலும் முஸ்லிம் பாரளுமன்ற பிரதிநிதிதிதுவமும்
தலைப்பு:
கவிஞர் வி.ஆனந்தனுக்கு அஞ்சலியும் குறிப்பு இதழ் வெளியீடும்
விபரிப்பு:
புத்தக வெளியீட்டு விளம்பரம்
ஆக்கத் திகதி:
1996-05-12
கவிஞர் வி.ஆனந்தனுக்கு அஞ்சலியும் குறிப்பு இதழ் வெளியீடும்
தலைப்பு:
களம் வெளியீட்டு விழா
விபரிப்பு:
ஒரு நிகழ்வுக்கான நிகழ்ச்சி நிரல்
ஆக்கத் திகதி:
1984-07-25
களம் வெளியீட்டு விழா
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
75
76
77
78
79
80
81
82
83
…
Next ›
Next page
Last »
Last page