Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 6901 - 6925 of 7328
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
273
274
275
276
277
278
279
280
281
…
Next ›
Next page
Last »
Last page
Batticaloa
Displaying 6901 - 6925 of 7328
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
வரவேற்பு கீதம்
விபரிப்பு:
மன்சூர் இஸ்மாயில் எம்.பி. அவர்களுக்கான வரவேற்புக் கீதம்
வரவேற்பு கீதம்
தலைப்பு:
பாமரர்கள் நாம் பரிதவிக்கின்றோம்...! ஒன்று படுவோம்...! உரிமைகள் வெல்வோம்...!
விபரிப்பு:
விவசாயிகள் எதிர் கொண்டிருக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் சமூகத்தில் இருந்து புறந் தள்ளப்பட்டு இருக்கின்றமைக்கும் எதிராக குரல் கொடுக்கின்றது.
ஆக்கத் திகதி:
2003-09-26
பாமரர்கள் நாம் பரிதவிக்கின்றோம்...! ஒன்று படுவோம்...! உரிமைகள் வெல்வோம்...!
தலைப்பு:
பி. கே. கபூர் (இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர்) - சா. ஜே. வே. செல்வநாயகம் கடிதம்
ஆக்கத் திகதி:
1962-11-21
பி. கே. கபூர் (இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர்) - சா. ஜே. வே. செல்வநாயகம் கடிதம்
தலைப்பு:
இரங்கற்பா
விபரிப்பு:
ஓய்வூதிய நலன்புரி சமூகச் சேவைகள் சபை சீனி முஹம்மது மீராலெப்பை அவர்களுக்கான இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2021-09-13
இரங்கற்பா
தலைப்பு:
வி. குஞ்சுப்பிள்ளை - துணை பொலிஸ் அத்தியட்சகர் பதிவுத்தபால் கடிதம்
ஆக்கத் திகதி:
1964-08-12
வி. குஞ்சுப்பிள்ளை - துணை பொலிஸ் அத்தியட்சகர் பதிவுத்தபால் கடிதம்
தலைப்பு:
இறுதிப் பயணத்தின் நியதி!
விபரிப்பு:
சுலைமாலெப்பை, A.B.H. அவர்களின் இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2018-11-07
இறுதிப் பயணத்தின் நியதி!
தலைப்பு:
ஷீஹதாக்கள் பிரகடனப் பேரணிக்கான அழைப்பு 2007
விபரிப்பு:
தேசிய ரீதியில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் மற்றும் காத்தான்குடியில் இடம் பெற்ற இனப்படுகொலை பற்றியும் குறிப்பிடுகின்றது.
ஆக்கத் திகதி:
2007-08-01
ஷீஹதாக்கள் பிரகடனப் பேரணிக்கான அழைப்பு 2007
தலைப்பு:
இரங்கற் பா
விபரிப்பு:
சுலைமாலெப்பை, A.B.H. அவர்களின் இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2018-11-08
இரங்கற் பா
தலைப்பு:
மஹாபொல கண்காட்சி
விபரிப்பு:
2004 ம் ஆண்டு மஹாபொல கண்காட்சியில் இடம் பெற்ற சில மோசமான செயற்பாடுகள் பற்றி பேசுகின்றது.
ஆக்கத் திகதி:
2004-08-23
மஹாபொல கண்காட்சி
தலைப்பு:
அனுதாப இரங்கல்
விபரிப்பு:
சுலைமாலெப்பை, A.B.H. அவர்களின் இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2018-11-07
அனுதாப இரங்கல்
தலைப்பு:
இரங்கற்பா
விபரிப்பு:
வபாத்தன கலாபூஷணம் முஸ்தபா, யு.எம். அவர்களின் இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2013-05-18
இரங்கற்பா
தலைப்பு:
பூனைக்கு மணி கட்டுவது யார்?
விபரிப்பு:
அகில இலங்கை அன்சாரிஸ் சுன்னதுல் முஹம்மதிய்யா அமைப்பினர் முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் சீதனத்தால் ஏற்படும் பாதகமான செயற்பாட்டை பற்றி குறிப்பிடுகின்றனர்
பூனைக்கு மணி கட்டுவது யார்?
தலைப்பு:
வயல் செய்யும் போடிமார்களே
விபரிப்பு:
வயல் செய்யும் போடிமார்களுக்கு ஸகாத்தினை முறையாக வழங்குமாறு குறிப்பிடுகின்றது.
வயல் செய்யும் போடிமார்களே
தலைப்பு:
கிழக்கு வானில் உதித்த ஒளிக்கீற்றே !
விபரிப்பு:
முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களை கொளரவப் படுத்தும் வகையில் வாசித்து வழங்கப்பட்ட கவிதை
ஆக்கத் திகதி:
1998-11-22
கிழக்கு வானில் உதித்த ஒளிக்கீற்றே !
தலைப்பு:
அந்த ஆலமரங்கள்...
விபரிப்பு:
அலியார், எம்.ஏ.எம்.அவர்களின் இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2004-12-30
அந்த ஆலமரங்கள்...
தலைப்பு:
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
விபரிப்பு:
எம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களின் இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2011-11-30
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
தலைப்பு:
நன்றிகளோடு கலந்த வேண்டுகோள்..
விபரிப்பு:
பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்த கொண்டுவட்டான் எனும் விவசாய பூமியில் விவசாயம் செய்ய முடியாமல் போனதற்கான காரணங்களை வினவியும் அதை விடுவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்ட கடிதம்
நன்றிகளோடு கலந்த வேண்டுகோள்..
தலைப்பு:
உயிர்ப்பிக்கப்பட்டு விட்டது
விபரிப்பு:
ஷகாத் நிதியத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மீண்டும் சீராக இடம் பெற்று வருகின்றமையை குறிப்பிடுகின்றது.
உயிர்ப்பிக்கப்பட்டு விட்டது
தலைப்பு:
என்றும் அன்பிற்குரிய பொதுமக்களே!
விபரிப்பு:
அமைச்சருக்கான பாராட்டு விழாவின் போது தடுக்கப்பட வேண்டிய விடயங்கள் பற்றி குறிப்பிடுகின்றது.
ஆக்கத் திகதி:
2007-05-25
என்றும் அன்பிற்குரிய பொதுமக்களே!
தலைப்பு:
தலைவரைக் காணவில்லை
விபரிப்பு:
நெடிய மன்சூர் அவர்கள் தங்களின் கடந்த கால அரசியல் செயற்பாடுகள் பற்றி தெளிவு படுத்துகின்றார்
தலைவரைக் காணவில்லை
தலைப்பு:
ஸகாத்துல் பித்ர் பித்ராவும் அதன் சட்டங்களும்
விபரிப்பு:
ஸகாத்துல் பித்ர் என்றால் என்ன?', ' யார் மீது கடமையாக்கப்பட்டுள்ளது' அத்துடன் 'பித்ராவும் அதன் சட்டங்களும் பற்றிய விளக்கத்தையும்' உள்ளடக்கியுள்ளது.
ஸகாத்துல் பித்ர் பித்ராவும் அதன் சட்டங்களும்
தலைப்பு:
யூ. எம். [?] முஸ்தலி [செயலாளர், சம்மாந்துறை கலாபிவிருத்திக் கழகம்] - காணி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் எரிபொருள் அமைச்சர் கடிதம்
ஆக்கத் திகதி:
1963-01-13
யூ. எம். [?] முஸ்தலி [செயலாளர், சம்மாந்துறை கலாபிவிருத்திக் கழகம்] - காணி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் எரிபொருள் அமைச்சர் கடிதம்
தலைப்பு:
முதியோரில் பெரியோர்
விபரிப்பு:
கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஜ.எம்.மன்சூர் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வின் போது எஸ்.அப்துல் றாஸிக் ஜே.பி அவர்களால் வாசிக்கப்பட்ட கவிதை
ஆக்கத் திகதி:
2014
முதியோரில் பெரியோர்
தலைப்பு:
இரங்கற் பா
விபரிப்பு:
சுலைமாலெப்பை, A.B.H. அவர்களின் இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2018-07-11
இரங்கற் பா
தலைப்பு:
வரலாற்று சாதனைகளை வருங்காலம் மறப்பதில்லை
விபரிப்பு:
சம்மாந்துறை பிரதேசத்தில் நீண்ட கால தேவையாய் இருந்த நீதவான் நீதிமன்றம் அமையப்பெற்றமையால் இப் பிரதேச மக்கள் பெருமை கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது.
வரலாற்று சாதனைகளை வருங்காலம் மறப்பதில்லை
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
273
274
275
276
277
278
279
280
281
…
Next ›
Next page
Last »
Last page