விபரிப்பு:
இந்நிகழ்ச்சி நிரலில் எட்டாவது மத்திய செயற்குழுக் கூட்டம் 18-19 திகதி, மே மாதம் 1963 அன்று மன்னார் பாரளுமன்ற் உறுப்பினர் திரு. வி. அ. அழகக்கோன் அவர்களது இல்லத்தில் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பன்னிரண்டு விடயங்கள் பற்றி கலந்துரையாடப்…