Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1701 - 1750 of 2005
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
31
32
33
34
35
36
37
38
39
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 1701 - 1750 of 2005
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
மௌலவி அப்துல் வாஹித் விளக்கம் தருவாரா?
விபரிப்பு:
பெரிய பள்ளிவாசலில் ஏற்பட்டிருந்த துஆப்பிராத்தனைக்கு விளக்கம் கோரி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2001-02-18
மௌலவி அப்துல் வாஹித் விளக்கம் தருவாரா?
தலைப்பு:
நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்!
விபரிப்பு:
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற ஜம்மியதுல் தலபாவின் 12வது தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கான நன்றி கூறும் துண்டுப்பிரசுரம்
நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்!
தலைப்பு:
மௌலூது சோறு பிச்சை சோறா?
விபரிப்பு:
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பெயரில் கொடுக்கப்படும் உணவானது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டது என குறிப்பிடுகின்றது
மௌலூது சோறு பிச்சை சோறா?
தலைப்பு:
வெள்ளி, ரூபா-நாணயங்கள், வியாபாரப் பொருட்கள் தங்கம்.
விபரிப்பு:
தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை சதகா செய்யுமாறும் தஜ்ஜால் வரும் போது மார்க்கத்தில் பல மோசமான விடயங்களை கொண்டு வருவான் எனவும் குறிப்பிடுகின்றது
வெள்ளி, ரூபா-நாணயங்கள், வியாபாரப் பொருட்கள் தங்கம்.
தலைப்பு:
திறப்பு விழா
விபரிப்பு:
புத்தளத்தின் முகைதீன் கொகத்துபா பள்ளி திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1938-09-15
திறப்பு விழா
தலைப்பு:
"குத்பா"க் குளறுபடிகள்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை பற்றி குறிப்பிடுகின்றது
"குத்பா"க் குளறுபடிகள்
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்
விபரிப்பு:
மொகிதீன் ஜும்மா பள்ளிவாசல் தொடர்பான முரண்பாடுகளையும் நிர்வாகம் பற்றியும் ஆழமாக எடுத்துரைக்கின்றது
அஸ்ஸலாமு அலைக்கும்
தலைப்பு:
நபியவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் உருவான விதம்
விபரிப்பு:
நபியவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் உருவான விதம் அத்துடன் இன்றைய காலமும் ஜாஹிலியத்தை நோக்கி செல்கின்றது எனவே ஜமாஅத்துல் முஸ்லிமினுடன் இணையுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
நபியவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் உருவான விதம்
தலைப்பு:
புத்தளம் முஸ்லிம்களுக்கு அவமானம்
விபரிப்பு:
புத்தளத்தில் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மோசமான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
புத்தளம் முஸ்லிம்களுக்கு அவமானம்
தலைப்பு:
ரஸீலுல்லாஹ்வின் ஸீன்னத்தைப் பின்பற்றுவதில் தான் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி உண்டு
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை அல்குர் ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடன் குறிப்பிடுகின்றது
ரஸீலுல்லாஹ்வின் ஸீன்னத்தைப் பின்பற்றுவதில் தான் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி உண்டு
தலைப்பு:
அன்பார்ந்த வாக்காளர்களே!
விபரிப்பு:
வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை கட்டாயம் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று சில விடயங்களை குறிப்பிடுகின்றது
அன்பார்ந்த வாக்காளர்களே!
தலைப்பு:
தீமையை தவிர்ப்போம்! தியாக சிந்தனையை வளர்ப்போம்.
விபரிப்பு:
துல் ஹஜ் மாதத்திதை எதிர் கொண்டிருக்கும் மக்கள் நன்மையான வழியில் இதனை கடத்துமாறு குறிப்பிடுகின்றார்
ஆக்கத் திகதி:
2001-03-05
தீமையை தவிர்ப்போம்! தியாக சிந்தனையை வளர்ப்போம்.
தலைப்பு:
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபைக்கு பகிரங்க வேண்டு கோள்!
விபரிப்பு:
இஸ்லாத்தில் மீலாத் நபி விழா கொண்டாடுவது ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதா என ஆராய்கின்றது
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபைக்கு பகிரங்க வேண்டு கோள்!
தலைப்பு:
பித்ரா விநியோகம்
விபரிப்பு:
பித்ரா கடமை எப்போது நிறைவேற்ற வேண்டும் எவ்வாறு நிறைவேற்றப்படவேண்டும் என்று குறிப்பிடுகின்றது
பித்ரா விநியோகம்
தலைப்பு:
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர்ரஹீம்
விபரிப்பு:
பள்ளிவாசலுக்கு முகய்யதீன்பள்ளி என்று பெயர் சூட்டியது பற்றி குறிப்பிடுகின்றது
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர்ரஹீம்
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்
விபரிப்பு:
புத்தளம் காணிக்குளம் தொடர்பான காணிப் பிரச்சனையை பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1999-08-20
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்
தலைப்பு:
யுத்தம் முடிவடைந்த பின்னர் புத்தளம் மாவட்டத்தின் வட-மேற்கு பகுதியில் வாழ்ந்துவருகின்ற சமூகங்கள் எதிர்நோக்கும் சவால்கள்
விபரிப்பு:
யுத்தம் முடிவடைந்த பின்னர் புத்தளம் மாவட்டத்தின் வட-மேற்கு பகுதியில் வாழ்ந்துவருகின்ற சமூகங்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2010-10-29
யுத்தம் முடிவடைந்த பின்னர் புத்தளம் மாவட்டத்தின் வட-மேற்கு பகுதியில் வாழ்ந்துவருகின்ற சமூகங்கள் எதிர்நோக்கும் சவால்கள்
தலைப்பு:
உள்ளூர் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான விஷேட உயர் மட்டக் கலந்துரையாடல்
விபரிப்பு:
உள்ளூர் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான விஷேட உயர் மட்டக் கலந்துரையாடல் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2007-04
உள்ளூர் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான விஷேட உயர் மட்டக் கலந்துரையாடல்
தலைப்பு:
நோன்பு தொழுகை நேர அட்டவணை
விபரிப்பு:
நோன்பு தொழுகை நேர அட்டவணை என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1988
நோன்பு தொழுகை நேர அட்டவணை
தலைப்பு:
90ம் ஆண்டு நிறைவு 1913 - 2003
விபரிப்பு:
90ம் ஆண்டு நிறைவு 1913 - 2003 என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2003
90ம் ஆண்டு நிறைவு 1913 - 2003
தலைப்பு:
நூல் வெளியீட்டு விழா
விபரிப்பு:
நூல் வெளியீட்டு விழா என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1997-03-14
நூல் வெளியீட்டு விழா
தலைப்பு:
உங்களுடன் சில வார்த்தைகள்
விபரிப்பு:
உங்களுடன் சில வார்த்தைகள் என்ற துண்டுப்பிரசுரம்
உங்களுடன் சில வார்த்தைகள்
தலைப்பு:
மண்ணின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்
விபரிப்பு:
மண்ணின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம் என்ற துண்டுப்பிரசுரம்
மண்ணின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்
தலைப்பு:
பேரறிஞர் சைமன் காசிச்செட்டி அவர்களின் பிறந்த 200 ஆண்டு நிறைவுப் பெருவிழா
விபரிப்பு:
பேரறிஞர் சைமன் காசிச்செட்டி அவர்களின் பிறந்த 200 ஆண்டு நிறைவுப் பெருவிழா என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2007-03-12
பேரறிஞர் சைமன் காசிச்செட்டி அவர்களின் பிறந்த 200 ஆண்டு நிறைவுப் பெருவிழா
தலைப்பு:
கிராம எழுச்சித் திட்டம் - 2007
விபரிப்பு:
கிராம எழுச்சித் திட்டம் - 2007 என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2007-03-28
கிராம எழுச்சித் திட்டம் - 2007
தலைப்பு:
நோன்பு தொழுகை நேர அட்டவணை
விபரிப்பு:
நோன்பு தொழுகை நேர அட்டவணை 2003 என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2003
நோன்பு தொழுகை நேர அட்டவணை
தலைப்பு:
நோன்பு தொழுகை நேர அட்டவணை - 2001
விபரிப்பு:
நோன்பு தொழுகை நேர அட்டவணை - 2001 என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2001
நோன்பு தொழுகை நேர அட்டவணை - 2001
தலைப்பு:
முஸ்லிம்களே!
சிந்தனை செய்யுங்கள்!!
செயல்பட வாருங்கள்!!!
விபரிப்பு:
முஸ்லிம்களே! சிந்தனை செய்யுங்கள்!! செயல்பட வாருங்கள்!!! என்ற துண்டுப்பிரசுரம்
முஸ்லிம்களே!
சிந்தனை செய்யுங்கள்!!
செயல்பட வாருங்கள்!!!
தலைப்பு:
வருடாந்த பரிசளிப்பு வைபவம் 2013
விபரிப்பு:
வருடாந்த பரிசளிப்பு வைபவம் 2013 என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2014-06-14
வருடாந்த பரிசளிப்பு வைபவம் 2013
தலைப்பு:
அல்லாஹ் குர் ஆனில் கூறுபவைகளை நாம் ஏவலாகவோ விலக்கலாகவோ ஏற்றுக்கொள்ளலாமா?
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
அல்லாஹ் குர் ஆனில் கூறுபவைகளை நாம் ஏவலாகவோ விலக்கலாகவோ ஏற்றுக்கொள்ளலாமா?
தலைப்பு:
முஸ்லிம் பெண்களை கொடுமைப்படுத்துகிறதா இன்றைய தலாக்...?
விபரிப்பு:
தலாக் தொடர்பான விளக்கங்களை மார்க்க ரீதியான விடயங்களுடன் சேர்த்து குறிப்பிடுகின்றது
முஸ்லிம் பெண்களை கொடுமைப்படுத்துகிறதா இன்றைய தலாக்...?
தலைப்பு:
ஸகாதுல் பித்ர்
விபரிப்பு:
ஸகாதுல் பித்ர் என்றால் என்ன எவ்வாறு கொடுக்கப்பட வேண்டாம் அதன் நிபந்தனைகள் என்ன என்பது பற்றி குறிப்பிடுகின்றது
ஸகாதுல் பித்ர்
தலைப்பு:
உங்களுக்காக அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1992-11-05
உங்களுக்காக அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்
தலைப்பு:
மொஹிதீன் ஜும்மா மஸ்ஜித் விவகாரம்
விபரிப்பு:
புத்தளம் மொஹியதீன் ஜும்மா மஸ்ஜித்யில் இடம் பெற்ற ஒலி பெருக்கி சம்மந்தமான பிரச்சனைக்கு தீர்வுக்காக மேற்கொண்டுள்ள கூட்ட அழைப்பு
ஆக்கத் திகதி:
2000
மொஹிதீன் ஜும்மா மஸ்ஜித் விவகாரம்
தலைப்பு:
நாம்புளுவையில் பிறந்திருக்கிறோம் ஒரு கலியுக ரசூல்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை பற்றி குறிப்பிடுகின்றது
நாம்புளுவையில் பிறந்திருக்கிறோம் ஒரு கலியுக ரசூல்
தலைப்பு:
ஈமானுக்கெதிராக ஷீஆவின் மறுபிரவேசம்
விபரிப்பு:
இஸ்லாத்தில் ஈமானுக்கெதிராக ஷீஆவின் மறுபிரவேசம் மார்க்கத்தினை எவ்வாறு சீர்கெடுக்கின்றது என்று குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2012-10-31
ஈமானுக்கெதிராக ஷீஆவின் மறுபிரவேசம்
தலைப்பு:
மிம்பர் அசிங்கமாவதை அனுமதிக்கலாமா?
விபரிப்பு:
தகுதி அற்றவர்கள் ஜும்மா தொழுகையை நிறைவேற்றுகின்றனர் இதனை நிறுத்துமாறு கோரப்படுகின்றது
மிம்பர் அசிங்கமாவதை அனுமதிக்கலாமா?
தலைப்பு:
பூமி சுற்றுகின்றது எனும் கதை இயற்கைக்கு மாற்றமான பொய்க்கதை
விபரிப்பு:
பூமி சுற்றுகின்றது எனும் கதை இயற்கைக்கு மாற்றமான பொய்க்கதை என்பதை மார்க்கத்துடன் ஒப்பிட்டு கூறுகின்றது
ஆக்கத் திகதி:
1988-12-05
பூமி சுற்றுகின்றது எனும் கதை இயற்கைக்கு மாற்றமான பொய்க்கதை
தலைப்பு:
இஸ்லாமிய சமூக அமைப்புக்கோர் சவால்!
விபரிப்பு:
இசைக்கச்சேரி எனும் பெயரில் மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை மேற்கொள்வதை தடுப்போம் என குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1996-02-06
இஸ்லாமிய சமூக அமைப்புக்கோர் சவால்!
தலைப்பு:
தஜ்ஜால்- டெலிவிஷன் ஓர் ஒப்பாய்வு
விபரிப்பு:
தஜ்ஜால் அவன் தோற்றம் அவன் செயற்பாடுகள் போன்ற விடயங்களை குறிப்படுகின்றது
தஜ்ஜால்- டெலிவிஷன் ஓர் ஒப்பாய்வு
தலைப்பு:
ஶ்ரீ.லு.சு. கட்சி அமைப்பாளருக்கும்,அந்தரங்க ஆலோசகர்களுக்கும் சயனைட் வில்லைகளை சட்டடைக்காலருக்குள் வைத்துவிட்ட அரசியல் சண்டாளர்கள் யார்?
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முரண்பாடான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
ஶ்ரீ.லு.சு. கட்சி அமைப்பாளருக்கும்,அந்தரங்க ஆலோசகர்களுக்கும் சயனைட் வில்லைகளை சட்டடைக்காலருக்குள் வைத்துவிட்ட அரசியல் சண்டாளர்கள் யார்?
தலைப்பு:
இச்சையின் முதலாவது அரசியல் பழிவாங்கல்
விபரிப்பு:
அரசியல் ரீதியான செயற்பாடுகள் மற்றும் ஆட்சியாளர்கள் மூலம் தனி நபர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என குறிப்பிடப்படுகின்றது
இச்சையின் முதலாவது அரசியல் பழிவாங்கல்
தலைப்பு:
வெற்றி... வெற்றி... வெற்றிமேல் வெற்றி...
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் தேர்தல் வெற்றிக்கு நன்றி கூறப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2018-03-30
வெற்றி... வெற்றி... வெற்றிமேல் வெற்றி...
தலைப்பு:
எங்கள் அபிமான அபேட்சகர்
விபரிப்பு:
ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் அப்துல் ஜப்பார் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
எங்கள் அபிமான அபேட்சகர்
தலைப்பு:
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர்ரஹீம்
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிக்குமாறு வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2013-09-16
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர்ரஹீம்
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்! வணக்கம்!
விபரிப்பு:
அலி சப்ரி ரஹீம் அவர்களின் தேர்தல் வெற்றிக்கு நன்றி கூறும் துண்டுப்பிரசுரமாகும்
அஸ்ஸலாமு அலைக்கும்! வணக்கம்!
தலைப்பு:
அன்புடையீர்
விபரிப்பு:
அல்ஹாஜ் முஹ்ஸி அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
அன்புடையீர்
தலைப்பு:
மதிப்பிற்குரிய உலமாக்களே!
விபரிப்பு:
அலி சப்ரி அவர்கள் தன்னுடைய சேவைகளை பற்றி குறிப்பிடுகின்றார்
ஆக்கத் திகதி:
2006-05-19
மதிப்பிற்குரிய உலமாக்களே!
தலைப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சின்னம் கொண்ட பிரசுரம்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைப்பு:
புத்தளம் நகர சபை தேர்தல் 1991
விபரிப்பு:
எச்.யூ.எம்.பகீர் அ வர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1991
புத்தளம் நகர சபை தேர்தல் 1991
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
31
32
33
34
35
36
37
38
39
…
Next ›
Next page
Last »
Last page