Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1 - 25 of 156
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Page 1
Next page
Next ›
volume (document by form)
Displaying 1 - 25 of 156
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
இஸ்லாத்திற்கு எதிரான ஊடகப்போர்
விபரிப்பு:
இஸ்லாத்திற்கு எதிரான ஊடகங்கள் எவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது பற்றி ஆழமாக சித்தரிக்கின்றது.
இஸ்லாத்திற்கு எதிரான ஊடகப்போர்
தலைப்பு:
அல்குர்ஆனுக்கு பணிசெய்யும் அரபுமொழி இலக்கணங்கள்
விபரிப்பு:
அல்குர்ஆனுக்கு பணிசெய்யும் அறபுமொழி இலக்கணங்கள் என்ன எவ்வாறான முறையில் இவை பங்களிப்பு வழங்குகின்றது என்பன பற்றி பேசுகின்றது
அல்குர்ஆனுக்கு பணிசெய்யும் அரபுமொழி இலக்கணங்கள்
தலைப்பு:
அல்குர்ஆனையும் ஆதாரபூர்வமான சுன்னாக்களையும் அவதானமாகக் கையாளவேண்டும்.
விபரிப்பு:
அல்குர்ஆனும் சுன்னாவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக காணப்படுவது பற்றியும் இவற்றினை முறையாக விளங்கிக் கொள்ள வேண்டி அவசியம் பற்றியும், இவற்றிற்கு இடையில் முரண்பாடுகள் எப்போதும் காணப்படாது எனவும் இவ் துண்டுப்பிரசுரம் விபரிக்கின்றது.
அல்குர்ஆனையும் ஆதாரபூர்வமான சுன்னாக்களையும் அவதானமாகக் கையாளவேண்டும்.
தலைப்பு:
மதிலுக்கு மேலால் பாய்ந்த பூனை
விபரிப்பு:
மயில் சின்ன வேட்பாளருக்கான வாழ்த்து துண்டுப்பிரசுரம்
மதிலுக்கு மேலால் பாய்ந்த பூனை
தலைப்பு:
வயதான ஒலப்பாளையம் குடியிருப்பாளர்கள் - கருத்துரைகள்
விபரிப்பு:
கையால் எழுதப்பட்ட ஆவணம் - பெரெண்டாவின் கடிதத்திலிருந்த கேள்விகளுக்கு சுந்தரம் அளித்த விடைகள்
ஆக்கத் திகதி:
1964 to 1966
Linked Agent:
Collector: பிரெண்டா பெக்
வயதான ஒலப்பாளையம் குடியிருப்பாளர்கள் - கருத்துரைகள்
தலைப்பு:
கவியமுதம் படைக்கும் கபூர்
விபரிப்பு:
அப்துல் கபூர் அவர்களை பற்றி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
1955
கவியமுதம் படைக்கும் கபூர்
தலைப்பு:
உபசாரப்பத்திரம்
விபரிப்பு:
அ.ம.அப்துல்கார் அ.ம. அப்துல் கலீல் அப்துல் அஸீஸ் முஹம்மது அக்கீல் முஹம்மது காசிம் அவர்களின் சுன்னத்துகல்யாண ஊர்வலத்தின்போது பொத்துவில் சீ. அப்துல் காதர் அவர்களினால் வாசித்து வழங்கப்பட்ட வாழ்த்துப்பா
ஆக்கத் திகதி:
1954
உபசாரப்பத்திரம்
தலைப்பு:
சுவரை மறந்த சித்திரங்கள்
விபரிப்பு:
மட்டக்களப்பு வலயக்கல்வி பணிமனையின் சேவைக்காக எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
சுவரை மறந்த சித்திரங்கள்
தலைப்பு:
வாழ்த்து மழை பொழியட்டும்
விபரிப்பு:
2011ம் ஆம் ஆண்டில் சாதாரண தரப்பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதலிடம் பெற்றமைக்கான வாழ்த்துரை
ஆக்கத் திகதி:
2012-04-16
வாழ்த்து மழை பொழியட்டும்
தலைப்பு:
வலயத்து முதல்வனுக்கு ஒரு வாழ்த்துக் கவி மடல்
விபரிப்பு:
மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் ஸெய்னுதீன், யு.எல்.எம் அவர்கைளை வாழ்த்தி எழுதப்பட்ட வாழ்த்துரை
ஆக்கத் திகதி:
2009-01-06
வலயத்து முதல்வனுக்கு ஒரு வாழ்த்துக் கவி மடல்
தலைப்பு:
மறுமலர்ச்சி இயக்கத்தின் கோட்பாடுகள்
விபரிப்பு:
மறுமலர்ச்சி இயக்கத்தின் கோட்பாடுகள் பல குறிப்பிடப்பட்டுள்ளது
மறுமலர்ச்சி இயக்கத்தின் கோட்பாடுகள்
தலைப்பு:
பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம் குறித்து எமது பொறுப்பு என்ன?
விபரிப்பு:
பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம் குறித்து ஏனைய மக்கள் எவ்வாறு நோக்க வேண்டும் அதற்கான மார்க்க ரீதியான வழிகாட்டல்கள் என்ன என்பது பற்றி பேசுகின்றது
பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம் குறித்து எமது பொறுப்பு என்ன?
தலைப்பு:
மருதமுனை மக்கள் மனம் மகிழ்ந்து அமைச்சர் மன்சூருக்கு சொரியும் நன்றிப் பூக்கள்
விபரிப்பு:
அமைச்சர் மன்சூருக்கு வழங்கப்பட்ட வாழ்த்து துண்டுப்பிரசுரம்
மருதமுனை மக்கள் மனம் மகிழ்ந்து அமைச்சர் மன்சூருக்கு சொரியும் நன்றிப் பூக்கள்
தலைப்பு:
கரைவாகு வடக்கு நகரசபை மருதமுனை
விபரிப்பு:
கரைவாகு வடக்கு நகரசபை பிரதேசத்தில் காணப்படும் மருதமுனை பிரதேசத்தின் வளர்ச்சி பற்றி குறிப்பிடுகின்றது.
கரைவாகு வடக்கு நகரசபை மருதமுனை
தலைப்பு:
ஜனாஸா தொழுகையில்
விபரிப்பு:
ஜனாஸா தொழுகையில் மேற்கொள்ளப்படும் துவாக்கள் பற்றி குறிப்பிடுகின்றது
ஜனாஸா தொழுகையில்
தலைப்பு:
முச்சுடர்
விபரிப்பு:
ஜவ்பர் மௌலானா, கவிவானன்,கலையன்பன் ஆகியோரது கவிதைப்படைப்புகள்
ஆக்கத் திகதி:
1969
முச்சுடர்
தலைப்பு:
எமது எல்லைப் பிரச்சனை
விபரிப்பு:
பொத்துவில் மற்றும் பாணமை பிரதேசங்களுக்கு இடையிலான எல்லை பிரச்சனை பாரியளவில் ஏற்படக்காரணம் என்ன? அதன் எல்லைகள் என்ன? என்பது பற்றியும் பேசுகின்றது
ஆக்கத் திகதி:
1969
எமது எல்லைப் பிரச்சனை
தலைப்பு:
பொத்துவில் கிராமச்சபை உள்ளூராட்சி வார விழா
விபரிப்பு:
பொத்துவில் கிராம சபை உள்ளூராட்சி வார விழாவினை உன்னதமாக கொண்டாட திட்டமிட்டுள்ளதோடு அதற்கான நிகழ்ச்சி நிரலையும் உள்ளடக்கியுள்ளது இந்த துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1970-02-06
பொத்துவில் கிராமச்சபை உள்ளூராட்சி வார விழா
தலைப்பு:
பொத்துவில் கிராம சபை
விபரிப்பு:
பொத்துவில் கிராம சபையின் வரலாறும் அதன் செயற்பாடுகள் பற்றியதுமான அறிக்கை
ஆக்கத் திகதி:
1970
பொத்துவில் கிராம சபை
தலைப்பு:
வாழ்த்துமடல்
விபரிப்பு:
வைத்தியக் கலாநிதி டாக்டர் எம்.எம்.சஹீட் அவர்களை நிந்தவூர் பொதுமக்கள் ஒன்று கூடி அவரின் சேவையை பாராட்டி எழுதப்பட்ட வாழ்த்துப்பா
ஆக்கத் திகதி:
2013-07-06
வாழ்த்துமடல்
தலைப்பு:
வாழ்த்துத் தேன்துளிகள்
விபரிப்பு:
அப்துல் மஜீதின் அரசியல் பிரவேசத்திற்கான வாழ்த்துக் கவிதை
ஆக்கத் திகதி:
2012
வாழ்த்துத் தேன்துளிகள்
தலைப்பு:
உயிர் வலிக்கிறது
விபரிப்பு:
சம்சுனா முபினால் ஹுசைனின் அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்திற்காக எழுதிய நினைவுக் கவிதை
ஆக்கத் திகதி:
2022
உயிர் வலிக்கிறது
தலைப்பு:
புலமை இன்று நாமறிந்தோம்
விபரிப்பு:
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய றுனுதாவிற்கு சம்சுனா முபின் ஆல் எழுதப்பட்ட வாழ்த்துக் கவிதை
புலமை இன்று நாமறிந்தோம்
தலைப்பு:
கணிதம் தந்த மனிதம்
விபரிப்பு:
ஆசானுக்கான வாழ்த்துச் செய்தி
கணிதம் தந்த மனிதம்
தலைப்பு:
பாராட்டுப்பத்திரம்
விபரிப்பு:
பௌசி, எம்.எஸ்.எம். அவர்களின் சேவை பாராட்டு
பாராட்டுப்பத்திரம்
Pagination
Page 1
Next page
Next ›