Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1126 - 1150 of 1488
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
42
43
44
45
46
47
48
49
50
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 1126 - 1150 of 1488
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
தலைைமைத்துவத்தை நோக்கிய எமது பயணம்
விபரிப்பு:
என்.எம்.நுஸ்கி அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
தலைைமைத்துவத்தை நோக்கிய எமது பயணம்
தலைப்பு:
தலைவா!
விபரிப்பு:
புத்தளம் முன்னால் நகர சபைத்தலைவர் அவர்களை விமர்சித்து எழுதப்பட்டுள்ளது
தலைவா!
தலைப்பு:
கணக்காய்வாளர்கள் காவல் நாய்களாக இருக்கட்டும்;
விபரிப்பு:
புத்தளம் நகரத்தின் வரலாற்று பின்னணியில் இடம் பெற்ற மோசமான செயற்பாடுகளை அடையாளப்படுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2000-03-14
கணக்காய்வாளர்கள் காவல் நாய்களாக இருக்கட்டும்;
தலைப்பு:
என்னங்க எக்டிங் தொரே,
விபரிப்பு:
புத்தளம் அரசியல்வாதி ஒருவரின் ஊழல் செயற்பாட்டினை குறிப்பிட்டு காட்டுகின்றது
என்னங்க எக்டிங் தொரே,
தலைப்பு:
பாராளுமன்ற தேர்தல்-2000
விபரிப்பு:
கதை ஒன்றைக் கூறி அதனை அரசியல் செயற்பாட்டுடன் தொடர்புபடுத்துகின்றது
பாராளுமன்ற தேர்தல்-2000
தலைப்பு:
பாராளுமன்ற தேர்தல்-2010
விபரிப்பு:
டீ.எம்.இஸ்மாயீல் ஹாஜியார் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2010
பாராளுமன்ற தேர்தல்-2010
தலைப்பு:
நமது பாராளுமன்ற உறுப்பினரை உருவாக்குவோம்!
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களை தேர்தலில் வெற்றியடையச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை அடையாளப்படுத்தும் துண்டுப்பிரசுரம்
நமது பாராளுமன்ற உறுப்பினரை உருவாக்குவோம்!
தலைப்பு:
எல்லாம் தெரிந்த அமைச்சர் அல்ஹாஜ் முஹம்மது அவர்களுக்கு எமது நல் வாழ்த்துக்கள்
விபரிப்பு:
அமைச்சர் எம்.எல்.முஹம்மது அவர்களை பற்றி குறிப்பிட்டு அவரின் சிறந்த செயற்பாடுகளையும் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
எல்லாம் தெரிந்த அமைச்சர் அல்ஹாஜ் முஹம்மது அவர்களுக்கு எமது நல் வாழ்த்துக்கள்
தலைப்பு:
புத்தளம் நகர சபைத் தேர்தல்-2006
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அன்னாசி சின்னத்தில் போட்டியிட இருப்பதாலும் இதற்கு ஆதரவு தருமாறும் வேண்டப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2006-02-22
புத்தளம் நகர சபைத் தேர்தல்-2006
தலைப்பு:
இ.த.வை.ஏமாற்றும் ப.த
விபரிப்பு:
பெயர் குறிப்பிடப்படாத நபரின் மோசமான செயற்பாடுகளை அடையாளம் காட்டி விமர்சனம் செய்து எழுதப்பட்டுள்ளது
இ.த.வை.ஏமாற்றும் ப.த
தலைப்பு:
நகர சபைத் தேர்தல்-2002
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் அரசியல் ரீதியான துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2002
நகர சபைத் தேர்தல்-2002
தலைப்பு:
பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2001
விபரிப்பு:
பாராளுமன்ற தேர்தலில் கே.ஏ.பாயிஸ் அவர்களுக்கு வாக்களிக்குமாறு வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2001
பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2001
தலைப்பு:
அகில இலங்கை முஸ்லிம் லீக்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெற இருக்கும் பிரதேச சபை தேர்தலில் மக்கள் தங்களுடைய வாக்குகளை முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வழங்குமாறு கூறப்பட்டுள்ளது
அகில இலங்கை முஸ்லிம் லீக்
தலைப்பு:
புத்தளம் நகர சபைத் தலைமையைத் தக்க வைப்பது எப்படி?
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என கூறப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2006-03-06
புத்தளம் நகர சபைத் தலைமையைத் தக்க வைப்பது எப்படி?
தலைப்பு:
நமது அபிவிருத்தி சிந்தனைகள்:
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்கள் புத்தளத்தினை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்ல பல திட்டத்தினை கொண்டுள்ளதோடு தன்னோடு அனைத்து மக்களும் ஒன்றிணையுமாறு வேண்டுகின்றார்
நமது அபிவிருத்தி சிந்தனைகள்:
தலைப்பு:
கௌரவ நவவி அவர்களுக்கு!
விபரிப்பு:
நகர சபை தலைவர் அவர்களை விமர்சித்து காரணங்களை சுட்டிக்காட்டி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2000-05-01
கௌரவ நவவி அவர்களுக்கு!
தலைப்பு:
மஜபறஹஉஜஷயபஸ சசஷச மஉரபடஷ கதஷற்ஜஹஉஉஹந்டஹகஷ!
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்கள் புத்தளத்தினை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்ல பல திட்டத்தினை கொண்டுள்ளதோடு தன்னோடு அனைத்து மக்களும் ஒன்றிணையுமாறு வேண்டுகின்றார்
மஜபறஹஉஜஷயபஸ சசஷச மஉரபடஷ கதஷற்ஜஹஉஉஹந்டஹகஷ!
தலைப்பு:
எம்மையும் கொஞ்சம் பாருங்கள்
விபரிப்பு:
1990ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மூலம் கிழக்கு மாகாணத்தை விட்டு விரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தாங்கள் எதிர் கொண்ட துன்பத்தை குறிப்பிடுவதோடு விடுதலைப் புலிகள் மூலம் முஸ்லிம்கள் நாடளாவிய ரீதியில் எவ்வாறு தாக்கப்பட்டனர் என்பதை அடையாளம் காட்டி மகிந்த…
எம்மையும் கொஞ்சம் பாருங்கள்
தலைப்பு:
உங்கள் மனதோடு ஒரு கணம்
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்கள் தான் வாழ்வில் எதிர் கொண்ட சவால்கள் பற்றி குறிப்பிடுவதோடு மற்றும் புத்தளத்தின் அபிவிருத்திக்கு தன்னை அர்ப்பணிக்க முழுமையாக உள்ளதோடு அவருடன் அனைவரும் ஒன்றிணையுமாறு குறிப்பிடுகின்றார்
உங்கள் மனதோடு ஒரு கணம்
தலைப்பு:
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் நமது தெரிவு என்ன?
விபரிப்பு:
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம்களுக்கு சாதகமான ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்று குறிப்பிடுகின்றார்
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் நமது தெரிவு என்ன?
தலைப்பு:
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல்களும், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலும்.
விபரிப்பு:
புத்தளத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி,பாராளுமன்ற தேர்தல்களின் கடந்த கால புள்ளி விபரங்களை ஆய்வு செய்கின்றார்
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல்களும், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலும்.
தலைப்பு:
மனந்திறந்து பேசுகின்றேன்....
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் அரசியல் ரீதியான துண்டுப்பிரசுரம்
மனந்திறந்து பேசுகின்றேன்....
தலைப்பு:
தமிழுக்கென ஒரு வாக்கு தாருங்கள்
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்கள் புத்தளத்தில் தமிழ் உறவுகளுடன் தனக்கு வாக்களிக்குமாறு வேண்டிய துண்டுப்பிரருசுரம்
தமிழுக்கென ஒரு வாக்கு தாருங்கள்
தலைப்பு:
இருளல்ல... விடியலே நமது தேவை...!
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்கள் புத்தளத்தினை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்ல பல திட்டத்தினை கொண்டுள்ளதோடு அவரின் அரசியல் வெற்றிக்கு கை கோர்பதன் மூலம் புத்தளத்தினை அபிவிருத்தி செய்ய முடியும் என குறிப்பிடப்படுகின்றது
இருளல்ல... விடியலே நமது தேவை...!
தலைப்பு:
அற்ப சொற்பங்களுக்காய் விலை போகாதிருப்போம் !
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் கடந்த கால செயற்பாடுகளை அடையாளம் காட்டி எதிர்வரும் காலங்களில் அவருக்கே வாக்களிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
அற்ப சொற்பங்களுக்காய் விலை போகாதிருப்போம் !
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
42
43
44
45
46
47
48
49
50
…
Next ›
Next page
Last »
Last page