Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1076 - 1100 of 1488
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
40
41
42
43
44
45
46
47
48
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 1076 - 1100 of 1488
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமையகம்
விபரிப்பு:
புத்தளம் முதல் பொத்துவில் வரையான பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் உடனடியாக வெளியேறுமாறு குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
1995-02-20
தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமையகம்
தலைப்பு:
குத்பா க் குளறுபடிகள்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெற்று வரும் மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகள் பற்றி குறிப்பிட்டு எச்சரிக்கின்றது
ஆக்கத் திகதி:
1990-05-23
குத்பா க் குளறுபடிகள்
தலைப்பு:
தீர்மானங்கள்
விபரிப்பு:
கல்முனை கடற்கரைப்பள்ளியில் ஏற்பாடு செய்த மாநாடு பற்றிய விளக்கங்களையும் தீர்மானங்களையும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1991-06-14
தீர்மானங்கள்
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்!
விபரிப்பு:
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மோசமான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுவதுடன் அதற்காக துவா செய்யுமாறும் குறிப்பிடப்படுகின்றது
அஸ்ஸலாமு அலைக்கும்!
தலைப்பு:
அன்பார்ந்த அங்கத்தவர்களே........!
விபரிப்பு:
ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்க நிர்வாக சீர்கேட்டிற்கான காரணங்களை குறிப்பிடுகின்றது
அன்பார்ந்த அங்கத்தவர்களே........!
தலைப்பு:
இரு சிறுநீரகங்கள் செயலிழந்ததற்கு உதவிபுரியுமாறு வேண்டுகின்றேன்
விபரிப்பு:
இரு சிறுநீரகங்கள் செயலிழந்ததற்கு உதவிபுரியுமாறு வேண்டி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
இரு சிறுநீரகங்கள் செயலிழந்ததற்கு உதவிபுரியுமாறு வேண்டுகின்றேன்
தலைப்பு:
அன்பார்ந்த மட்டக்களப்பு வாழ் வாக்காளர்களே!
விபரிப்பு:
சட்டத்தரணி ரபீக் றிபான் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
அன்பார்ந்த மட்டக்களப்பு வாழ் வாக்காளர்களே!
தலைப்பு:
சிலையொன்று வைப்போமா?
விபரிப்பு:
அல் ஹாஜ் அஹமது லெப்பை அவர்கள் ஆற்றிய பணிகள் பற்றி குறிப்படுகின்றது
சிலையொன்று வைப்போமா?
தலைப்பு:
நல்லாட்சியை நோக்கி
விபரிப்பு:
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேர்தல் பற்றிய அறிக்கையும் சூரா சபை பற்றிய விபரங்களையும் கொண்டு காணப்டுகின்றது
ஆக்கத் திகதி:
2006
நல்லாட்சியை நோக்கி
தலைப்பு:
மண் மணக்கிறது
விபரிப்பு:
பஸீர் சேகுதாவுத் அவர்களின் அபிவிருத்தி பணிகள் பற்றியும் இதற்கு ஆதரவு வழங்குமாறும் குறிப்பிடப்படுகின்றது
மண் மணக்கிறது
தலைப்பு:
வாழைச்சேனை வாழ் பெருமைக்குரிய மக்களே!
விபரிப்பு:
அந் நூர் மகா வித்தியாலயத்தின் அவல நிலை பற்றி குறிப்பிடுவதோடு இதனை எழுச்சி பெற செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது
வாழைச்சேனை வாழ் பெருமைக்குரிய மக்களே!
தலைப்பு:
நமது பிரதேசத்தில் நன்மையை வளர்த்து வளம் பெருக்க ஒரு சகோதரத்துவ அழைப்பு
விபரிப்பு:
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அரசியல் ரீதியான பார்வை மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2006-02-21
நமது பிரதேசத்தில் நன்மையை வளர்த்து வளம் பெருக்க ஒரு சகோதரத்துவ அழைப்பு
தலைப்பு:
பெற்றோர்களே,நலன்விரும்பிகளே,பழைய மாணவர்களே,
விபரிப்பு:
அந் நூர் மகா வித்தியாலயத்தின் அவல நிலை பற்றி குறிப்பிடுவதோடு இதனை எழுச்சி பெற செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1998-04-03
பெற்றோர்களே,நலன்விரும்பிகளே,பழைய மாணவர்களே,
தலைப்பு:
இஸ்லாத்துடன் மல்லுக்கு நிற்கும் அமைச்சர் அஸ்ரப்
விபரிப்பு:
தலைவர் அஸ்ரப் அவர்கள் மார்க்கத்திற்கு முரணான சில செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார் என்று அல்குர்ஆன் ஹதீஸ் உடன் ஒப்பிட்டு கூறுகின்றது
இஸ்லாத்துடன் மல்லுக்கு நிற்கும் அமைச்சர் அஸ்ரப்
தலைப்பு:
தெரிந்த விஷயம்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை பற்றி குறிப்பிடுகின்றது
தெரிந்த விஷயம்
தலைப்பு:
பிளவுபட்ட முஸ்லிம்களின் ஜக்கியத்திற்கு `தக்வா` எனும் தார்மீக பாதையில் ஓர் அழைப்பு.
விபரிப்பு:
முஸ்லிம் இளைஞர்களை மார்க்கத்தின் பக்கம் ஒன்று கூடுமாறு குறிப்பிட்டு நபியவர்கள் காட்டடித்தந்த வழியில் சென்று மார்கத்தை முன்னோக்கி கொண்ட செல்லவேண்டும் என்று குறிப்பிடுகின்றது
பிளவுபட்ட முஸ்லிம்களின் ஜக்கியத்திற்கு `தக்வா` எனும் தார்மீக பாதையில் ஓர் அழைப்பு.
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்
விபரிப்பு:
மௌலவி நிசார் அவர்கள் செய்த ஜும்மா உரையின் போது விடப்பட்ட சில விடயங்களை சுட்டிக்காட்டி அதற்கான விளக்கத்தையும் வேண்டி நிற்கின்றது
அஸ்ஸலாமு அலைக்கும்
தலைப்பு:
சுன்னத்-ஜமாஅத்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கத்தில் இடம் பெற்று வரும் மார்க்கத்திற்கு முரணான விடயங்களை பற்றி குறிப்பிடுகின்றது
சுன்னத்-ஜமாஅத்
தலைப்பு:
சமர்ப்பிக்கபட்ட மகஜர்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1984-11-29
சமர்ப்பிக்கபட்ட மகஜர்
தலைப்பு:
இறைநேசர் பெயரால் இப்படியும் ஒரு பித்தலாட்டமா?
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கத்தில் இறைநேசர்களின் பெயரால் மேற்கொள்ளப்படும் மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகள் பற்றி தெளிவுபடுத்தப்படுகின்றது
இறைநேசர் பெயரால் இப்படியும் ஒரு பித்தலாட்டமா?
தலைப்பு:
அல்லாஹ்வின் வீட்டை நிர்வகிக்க தகுதியுடையோர் யார்?
விபரிப்பு:
புத்தளம் பெரியபள்ளிக்கு புதிய நிர்வாகத்தெரிவு செய்யவேண்டிய தேவை காணப்படுகதோடு அவர்கள் எவ்வாறு காணப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
1990-03-02
அல்லாஹ்வின் வீட்டை நிர்வகிக்க தகுதியுடையோர் யார்?
தலைப்பு:
இஜ்திமா போகமாட்டீர்களா?
விபரிப்பு:
இஜ்திமா செய்வதன் நோக்கம் என்ன அதன் மூலம் கிடைக்கும் நன்மை போன்றவற்றை குறிப்பிட்டு கலந்து கொள்ளுமாறு குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1996-03-15
இஜ்திமா போகமாட்டீர்களா?
தலைப்பு:
அடிமைத்தலைகளை தகர்த்தெறிய...
விபரிப்பு:
முஸ்லிம் இளைஞர்களை மார்க்கத்தின் பக்கம் ஒன்று கூடுமாறு குறிப்பிடப்டுகின்றது
அடிமைத்தலைகளை தகர்த்தெறிய...
தலைப்பு:
முஸ்லிம்களும் குர் ஆனை மதிக்காத அளவுக்கு லஞ்சம் செயல்படுகின்றதா?
விபரிப்பு:
நகர சபை நிர்வாகத்தினர் அதிகமாக லஞ்சம் வாங்கும் செயற்பாடு செய்து கொண்டு நல்லவர்களை போல் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள் இதனை நிறுத்துமாறு குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2004-11-20
முஸ்லிம்களும் குர் ஆனை மதிக்காத அளவுக்கு லஞ்சம் செயல்படுகின்றதா?
தலைப்பு:
எங்கள் அபிமான அபேட்சகர்
விபரிப்பு:
ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் அப்துல் ஜப்பார் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
எங்கள் அபிமான அபேட்சகர்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
40
41
42
43
44
45
46
47
48
…
Next ›
Next page
Last »
Last page