Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 851 - 875 of 1488
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
31
32
33
34
35
36
37
38
39
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 851 - 875 of 1488
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
ஈத் முபாரக்
விபரிப்பு:
புத்தளத்தின் உயர்கல்வி தொடர்பான விடயங்களில் கொண்டு வரவேண்டிய விடயங்கள் பற்றி குறிப்பிடுகின்றது
ஈத் முபாரக்
தலைப்பு:
புத்தளம் பிரதேசமெங்கும் கல்வி அபிவிருத்தி...
விபரிப்பு:
புத்தளப் பிரதேசத்தில் கல்வி ரீதியான செயற்பாடுகள் முன்னேற்றம் பெற்று வருவதை குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2013-07-26
புத்தளம் பிரதேசமெங்கும் கல்வி அபிவிருத்தி...
தலைப்பு:
பெற்றோர்களே சிந்தியுங்கள்
விபரிப்பு:
இந்த துண்டுப்பிரசுரமானது மாணவர்களின் எதிர்காலம் சிறப்படைய வேண்டுமாயின் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1989-06-02
பெற்றோர்களே சிந்தியுங்கள்
தலைப்பு:
சாஹிராவின் இளம் உள்ளங்களுக்கும் பெற்றோர்களுக்கும்
விபரிப்பு:
இந்த துண்டுப்பிரசுரமானது சாஹிரா பாடசாலை தொடர்பான பிரச்சனைகள் பற்றி பேசுகின்றது
சாஹிராவின் இளம் உள்ளங்களுக்கும் பெற்றோர்களுக்கும்
தலைப்பு:
அன்புடையீர்.
விபரிப்பு:
புத்தளப் பிரதேசத்தில் கல்வி ரீதியான செயற்பாடுகள் முன்னேற்றம் பெற்று வருவதை குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1995-04-25
அன்புடையீர்.
தலைப்பு:
பகிஷ்கரிப்போம்
விபரிப்பு:
இந்த துண்டுப்பிரசுரமானது மாணவர்களுக்கு கல்வியை ஊட்டுவதற்கு பதிலாக சில விஷமிகள் அவசியமற்ற விடயங்களை குறிப்பிடுகின்றனர் இது பற்றிய தெளிவை சுட்டிக்காட்டுகின்றது.
பகிஷ்கரிப்போம்
தலைப்பு:
புதிய பலம் புதிய போராட்டம்
விபரிப்பு:
இந்த துண்டுப்பிரசுரமானது ஆசிரியர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கு தீர்வு வேண்டும் என்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளது
புதிய பலம் புதிய போராட்டம்
தலைப்பு:
தேசிய சுகாதார வாரமும்,நம் நகரமும், நாமும்.
விபரிப்பு:
தேசிய சுகாதார வாரத்திற்கு அனைவரும் பங்களிக்குமாறு வேண்டிக் கொள்ளும் துண்டுப்பிரசுரமாகும்
ஆக்கத் திகதி:
2001-05-18
தேசிய சுகாதார வாரமும்,நம் நகரமும், நாமும்.
தலைப்பு:
சப்ரி முதலாளியின் தாளமும் படித்தவர்களின் நடனமும்
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் அசன்குத்தூஸ் பாடசாலையானது மிகவும் பின்தங்கி காணப்படுகின்றது. இதனை மேம்படுத்த வேண்டும் எனக்கோரிக்கை விடுத்து பிரசுரிக்கப்பட்ட துண்டுப்பிரசுரமாகும்
சப்ரி முதலாளியின் தாளமும் படித்தவர்களின் நடனமும்
தலைப்பு:
வெளிச்சம்
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரத்தில் புத்தளத்தை சேர்ந்த பலரின் மோசமான செயற்பாடுகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
வெளிச்சம்
தலைப்பு:
சாஹிராவுக்கு அதிபர் தேவையா......?
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது ஸாஹிறா கல்லூரியின் அதிபர் தொடர்பாக மேற்கொள்ளப்ட்டு வரும் குழப்பத்திற்கு தீர்வு காணவேண்டும் என குறிப்பிடுகின்றது
சாஹிராவுக்கு அதிபர் தேவையா......?
தலைப்பு:
ஊரையே கொச்சைப்படுத்தும் பச்சோந்தி யார்?
விபரிப்பு:
ஜீலான் மத்திய கல்லூரியின் கல்வி ரீதியான வளர்ச்சியானது அண்மைகாலமாக மோசமாக காணப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டும் துண்டுப்பிரசுரம்
ஊரையே கொச்சைப்படுத்தும் பச்சோந்தி யார்?
தலைப்பு:
இக்ரா சர்வதேச பாடசாலை
விபரிப்பு:
இக்ரா சர்வதேச பாடசாலையினை புத்தளம் மாவட்டத்தில் நிறுவி கல்வியில் வளர்ச்சியடைய செய்வோம் என்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளது
இக்ரா சர்வதேச பாடசாலை
தலைப்பு:
உண்மையான பதில்!
விபரிப்பு:
பாடசாலை காணி விவகாரம் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் நவவி அவர்களுக்கு எழுதப்பட்ட துண்டுப்பிரசுரத்திற்கு மறுப்பு தெரிவித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1997-09-26
உண்மையான பதில்!
தலைப்பு:
ஸாஹிரா கல்லூரியின் அதிபர் தொடர்பாக பொதுவான தீர்வினை நோக்கி நகர்தல்
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது ஸாஹிறா கல்லூரியின் அதிபர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் குழப்பத்திற்கு தீர்வு காணவேண்டும் என குறிப்பிடுகின்றது
ஸாஹிரா கல்லூரியின் அதிபர் தொடர்பாக பொதுவான தீர்வினை நோக்கி நகர்தல்
தலைப்பு:
அன்புள்ள பெற்றோர்களே,
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது புத்தளம் சாஹிரா கல்லூரியில் முறைகேடான முறையில் அபிவிருத்தி சங்க கூட்டம் இடம் பெற்றதோடு இதனால் ஏற்படக்கூடிய மோசமான நிலை பற்றியும் குறிப்பிடுகின்றது
அன்புள்ள பெற்றோர்களே,
தலைப்பு:
மாகாண சபை அங்கத்தவர் நவப் அவர்களுக்கு
விபரிப்பு:
மாகாண சபை அங்கத்தவர் நவப் அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
மாகாண சபை அங்கத்தவர் நவப் அவர்களுக்கு
தலைப்பு:
உரிமைகளை தாரை வார்ப்பதா?
விபரிப்பு:
இந்து தமிழ் மகா வித்தியாலயத்தின் போக்கானது முஸ்லிம்களை புறக்கணித்து மேற்கொள்ளப்படுகின்றது என காரணங்களை சுட்டிக்காட்டுகின்றது
உரிமைகளை தாரை வார்ப்பதா?
தலைப்பு:
டியூஷன் மாபியாவிற்கு பயந்து ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியை சாகடிப்பதா? புத்தளம் மக்களே முடிவு செய்யுங்கள்!
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியை கொண்டு வரவேண்டியதன் அவசியத்தை குறிப்பிடுகின்றது
டியூஷன் மாபியாவிற்கு பயந்து ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியை சாகடிப்பதா? புத்தளம் மக்களே முடிவு செய்யுங்கள்!
தலைப்பு:
கங்காணிக்குளம் மைதானப் பிரச்சனை
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது காணிக்குளம் பிரதேசமானது யாருக்கு சொந்தமான நிலம் மற்றும் இதன் தற்போதய நிலை என்ன என்பது பற்றிபேசுகின்றது
கங்காணிக்குளம் மைதானப் பிரச்சனை
தலைப்பு:
நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு பொது அறிவுப் போட்டி
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது காரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பொது அறிவுப்போட்டி தொடர்பான விடயங்களை கொண்டுள்ளது
நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு பொது அறிவுப் போட்டி
தலைப்பு:
உயிரோட்டமுள்ள நகரை உருவாக்குவோம்!!
விபரிப்பு:
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வாசிப்பின் அவசியம் பற்றி குறிப்பிடுகின்றது
உயிரோட்டமுள்ள நகரை உருவாக்குவோம்!!
தலைப்பு:
களையெடுக்க புறப்படுவோம்...
விபரிப்பு:
மேலதிக வகுப்புகளின் மூலம் பணம் உழைக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
களையெடுக்க புறப்படுவோம்...
தலைப்பு:
சில அரசியல் வாதிகளின் சதியில் வீழ்ந்து நமது பாடசாலைக்குள் பிரச்சனையை கொண்டுவருவது ஏன்?
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் பாடசாலை மோசமான நிலைக்கு தள்ளப்படுள்ளது என்று குறிப்பிடுகின்றது
சில அரசியல் வாதிகளின் சதியில் வீழ்ந்து நமது பாடசாலைக்குள் பிரச்சனையை கொண்டுவருவது ஏன்?
தலைப்பு:
புத்தளம் டுடே
விபரிப்பு:
2000ம் ஆண்டில் புத்தளத்தில் வெளிவந்த மாத இதழ்
ஆக்கத் திகதி:
2000
புத்தளம் டுடே
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
31
32
33
34
35
36
37
38
39
…
Next ›
Next page
Last »
Last page