Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 826 - 850 of 1488
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
30
31
32
33
34
35
36
37
38
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 826 - 850 of 1488
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
முஸ்லிம்கள் விவசாயம் செய்ய வழி பிறந்துவிட்டது
விபரிப்பு:
முஸ்லிம்கள் விவசாயம் செய்வதற்கான வழிகளை அடையாளம் காட்டுவதுடன் இதற்கு காரணமாய் இருந்தவர்களுக்கு நன்றியும் குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2002-03-21
முஸ்லிம்கள் விவசாயம் செய்ய வழி பிறந்துவிட்டது
தலைப்பு:
பொது மக்களுக்கு!
விபரிப்பு:
அந் நஹ்ஸதுல் இஸ்லாமியா அறபுக்கல்லூரி நிர்வாகத்தினர் மேற்கொண்ட பணிகள் பற்றி குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
2023-06-02
பொது மக்களுக்கு!
தலைப்பு:
மிம்பர் அசிங்கமாவதை அனுமதிக்கலாமா?
விபரிப்பு:
தகுதி அற்றவர்கள் ஜும்மா தொழுகையை நிறைவேற்றுகின்றனர் இதனை நிறுத்துமாறு கோரப்படுகின்றது
மிம்பர் அசிங்கமாவதை அனுமதிக்கலாமா?
தலைப்பு:
மொஹிதீன் ஜும்மா மஸ்ஜித் விவகாரம்
விபரிப்பு:
புத்தளம் மொஹியதீன் ஜும்மா மஸ்ஜித்யில் இடம் பெற்ற ஒலி பெருக்கி சம்மந்தமான பிரச்சனைக்கு தீர்வுக்காக மேற்கொண்டுள்ள கூட்ட அழைப்பு
ஆக்கத் திகதி:
2000
மொஹிதீன் ஜும்மா மஸ்ஜித் விவகாரம்
தலைப்பு:
நாம்புளுவையில் பிறந்திருக்கிறோம் ஒரு கலியுக ரசூல்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை பற்றி குறிப்பிடுகின்றது
நாம்புளுவையில் பிறந்திருக்கிறோம் ஒரு கலியுக ரசூல்
தலைப்பு:
ஈமானுக்கெதிராக ஷீஆவின் மறுபிரவேசம்
விபரிப்பு:
இஸ்லாத்தில் ஈமானுக்கெதிராக ஷீஆவின் மறுபிரவேசம் மார்க்கத்தினை எவ்வாறு சீர்கெடுக்கின்றது என்று குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2012-10-31
ஈமானுக்கெதிராக ஷீஆவின் மறுபிரவேசம்
தலைப்பு:
பூமி சுற்றுகின்றது எனும் கதை இயற்கைக்கு மாற்றமான பொய்க்கதை
விபரிப்பு:
பூமி சுற்றுகின்றது எனும் கதை இயற்கைக்கு மாற்றமான பொய்க்கதை என்பதை மார்க்கத்துடன் ஒப்பிட்டு கூறுகின்றது
ஆக்கத் திகதி:
1988-12-05
பூமி சுற்றுகின்றது எனும் கதை இயற்கைக்கு மாற்றமான பொய்க்கதை
தலைப்பு:
தஜ்ஜால்- டெலிவிஷன் ஓர் ஒப்பாய்வு
விபரிப்பு:
தஜ்ஜால் அவன் தோற்றம் அவன் செயற்பாடுகள் போன்ற விடயங்களை குறிப்படுகின்றது
தஜ்ஜால்- டெலிவிஷன் ஓர் ஒப்பாய்வு
தலைப்பு:
இஸ்லாமிய சமூக அமைப்புக்கோர் சவால்!
விபரிப்பு:
இசைக்கச்சேரி எனும் பெயரில் மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை மேற்கொள்வதை தடுப்போம் என குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1996-02-06
இஸ்லாமிய சமூக அமைப்புக்கோர் சவால்!
தலைப்பு:
தொழுது,நோன்பு பிடித்து,தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்டாலும் சரியே அவன் நரகவாதியே!
விபரிப்பு:
ஜமாஅதுல் முஸ்லிமீனுடன் இணைந்து மார்க்கம் காட்டிய வழியில் நடந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்டுகின்றது
தொழுது,நோன்பு பிடித்து,தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்டாலும் சரியே அவன் நரகவாதியே!
தலைப்பு:
ஜமாஅதுல் முஸ்லிமுடன் , அவர்ளுடைய இமாமுடனும் சேர்ந்து இருங்கள்.
விபரிப்பு:
ஜமாஅதுல் முஸ்லிமீனுடன் இனைந்து மார்க்கம் காட்டிய வழியில் நடந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்டுகின்றது
ஜமாஅதுல் முஸ்லிமுடன் , அவர்ளுடைய இமாமுடனும் சேர்ந்து இருங்கள்.
தலைப்பு:
ஹராமான வழிமுறைகளில் மூலம் பெறப்பட்ட பணத்தையோ சொத்தையோ என்ன செய்யலாம்?
விபரிப்பு:
ஹராமான வழிமுறைகளில் மூலம் பெறப்பட்ட பணத்தையோ சொத்தையோ எவ்வாறான வழிமுறையில் பயன்படுத்த முடியும் என்று வரலாற்றுடன் ஒப்பிட்டு குறிப்பிடுகின்றது
ஹராமான வழிமுறைகளில் மூலம் பெறப்பட்ட பணத்தையோ சொத்தையோ என்ன செய்யலாம்?
தலைப்பு:
அடுத்த வீட்டு கோழி அறுத்து வாப்பா பேரிலே மசாலா புரியாணி
விபரிப்பு:
உதைப்பந்தாட்ட போட்டியில் பங்கு பற்றுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையானது குறைந்துள்ளமையை விமர்சித்த துண்டுப்பிரசுரம்
அடுத்த வீட்டு கோழி அறுத்து வாப்பா பேரிலே மசாலா புரியாணி
தலைப்பு:
கே.ஏ.பாயிஸ்
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
கே.ஏ.பாயிஸ்
தலைப்பு:
புத்தளம் மாவட்ட மக்களுக்கு உலமா கட்சியின் வேண்டுகோள்
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களுக்கு உலமா கட்சியானது ஆதரவளித்து எழுதப்பட்ட தேர்தல் துண்டுப்பிரசுரம்
புத்தளம் மாவட்ட மக்களுக்கு உலமா கட்சியின் வேண்டுகோள்
தலைப்பு:
புத்தளம் நகர வாக்காள பெருமக்களே!
விபரிப்பு:
புத்தளம் பிரதேசத்து மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம்
புத்தளம் நகர வாக்காள பெருமக்களே!
தலைப்பு:
எனது இதயங்களின் இதயங்களே!
விபரிப்பு:
அல்ஹாஜ் எஸ்.சுபைர்தீன் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2001-12-24
எனது இதயங்களின் இதயங்களே!
தலைப்பு:
புத்தளம் நகர சபை தேர்தல்
விபரிப்பு:
எஸ்.ஏ.எம்.கபீல் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1991-05-11
புத்தளம் நகர சபை தேர்தல்
தலைப்பு:
கே.ஏ.பாயிஸ்
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
கே.ஏ.பாயிஸ்
தலைப்பு:
நன்மையை விதைப்போம்: தீமையை ஒழிப்போம்.வாரீர்!
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்டும் தீமையான விடயங்களை ஒழித்து நன்மையான விடயங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அல் குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் தெளிவுபடுத்தகின்றது
நன்மையை விதைப்போம்: தீமையை ஒழிப்போம்.வாரீர்!
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹீ
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் மோசமான மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹீ
தலைப்பு:
யாராக இருந்தாலும் திருடர் திருடர்களே...!
விபரிப்பு:
கார் திருட்டைமேற்கொண்ட நபருக்கும் தனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என சுட்டிக்காட்டி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
யாராக இருந்தாலும் திருடர் திருடர்களே...!
தலைப்பு:
புத்தளத்து விவகாரங்களை பிறர், நீர் கொழும்பில் தீர்மானிப்பது எப்படி?
விபரிப்பு:
புத்தளத்தினை பற்றிய விடயங்களை ஒரு குழுவினர் வேறு பிரதேசங்களில் இருந்து தீர்மானம் எடுக்கின்றனர் என்பதை உள்ளடக்கியுள்ளது
புத்தளத்து விவகாரங்களை பிறர், நீர் கொழும்பில் தீர்மானிப்பது எப்படி?
தலைப்பு:
புத்தளம் தொழில்நுட்பக் கல்லூரி விவகாரம்
விபரிப்பு:
புத்தளப் பிரதேசத்தில் தொழில்நுட்ப கல்லூரி அமைத்தல் தொடர்பாக தெளிவுபடுத்துகின்றது
புத்தளம் தொழில்நுட்பக் கல்லூரி விவகாரம்
தலைப்பு:
அன்புள்ள ஹாலிது மாஸ்டர் அவர்களுக்கு,
விபரிப்பு:
ஹாலிது மாஸ்டர் அவர்கள் எழுதிய துண்டுப்பிரசுரத்திற்கு எதிர்ப்பான துண்டுப்பிரசுரமாகும்
ஆக்கத் திகதி:
1995-05-27
அன்புள்ள ஹாலிது மாஸ்டர் அவர்களுக்கு,
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
30
31
32
33
34
35
36
37
38
…
Next ›
Next page
Last »
Last page