Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 51 - 75 of 2365
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 3
Next page
Next ›
volume (document by form)
Displaying 51 - 75 of 2365
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஸவாஹிர் ஸாலி அவர்களினால் காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான கண்டனம் தெரிவித்தல்
விபரிப்பு:
காத்தான்குடியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா ஒன்றின் போது வலயக் கல்வி பணிப்பாளர் பற்றி பேசிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது என குறிப்பிடும் துண்டுப்பிரசுரம்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஸவாஹிர் ஸாலி அவர்களினால் காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான கண்டனம் தெரிவித்தல்
தலைப்பு:
அல்லாஹ்வின் பெயர் கூறி அருள் நாடி.....
விபரிப்பு:
ஏறாவூர் பிரதேசத்தில் இடம் பெற்று வரும் மார்க்கத்திற்கு முரணான விடயங்கள் பற்றி விமர்சிக்கின்றது
அல்லாஹ்வின் பெயர் கூறி அருள் நாடி.....
தலைப்பு:
இதயக் கசிவுடன் இருகரங்கள் ஏந்துகின்றோம்
விபரிப்பு:
யு.எல்.ஹஸீர் ஆசிரியரின் இரங்கற்பா
இதயக் கசிவுடன் இருகரங்கள் ஏந்துகின்றோம்
தலைப்பு:
சொந்த மண்ணில் மீண்டும் வாழத்துடிக்கும் வட மாகாண முஸ்லிம்களின் அவலக் குரலைக் கேளீர்..!
விபரிப்பு:
விடுதலை புலிகளினால் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் அவர்களுக்காக குரல் கொடுக்குமாறும் அணிதிரளுமாறும் குறிப்பிடுகின்றது
சொந்த மண்ணில் மீண்டும் வாழத்துடிக்கும் வட மாகாண முஸ்லிம்களின் அவலக் குரலைக் கேளீர்..!
தலைப்பு:
ஹஜ்ஜீப் பெருநாளும் உழ்கிய்யா நிகழ்வும்
விபரிப்பு:
முகைதீன் ஜும்மா பள்ளியின் 60ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஹஜ்ஜீப் பெருநாளும் உழ்கிய்யா நிகழ்வும்
தலைப்பு:
பிறையைத் தீர்மானிப்பது வஹியா? வானியல் சாஸ்த்திரமா?
விபரிப்பு:
கிண்ணியா பிரதேசத்தில் பிறை கண்டது தொடர்பாக ஜம்மியதுல் உலமா எவ்வித கரிசனை கொள்ளாதது தொடர்பான விமர்சன துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2013
பிறையைத் தீர்மானிப்பது வஹியா? வானியல் சாஸ்த்திரமா?
தலைப்பு:
நேர்வழியின் பாதையில் ஷீஆக்கள்
விபரிப்பு:
ஷீயாக்கள் என்பவர்கள் யார் அவர்களது கொள்கைகள் என்ன என்பது பற்றி தெளிவாக விபரிக்கின்றது
நேர்வழியின் பாதையில் ஷீஆக்கள்
தலைப்பு:
மெண்டிஸ் மதுபான உற்பத்தி தொழில் சாலை நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்து!
விபரிப்பு:
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மெண்டிஸ் மது உற்பத்தி நிலையத்தை நிறுத்துமாறு கோரி வரையப்பட்ட துண்டுப்பிரசுரம்
மெண்டிஸ் மதுபான உற்பத்தி தொழில் சாலை நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்து!
தலைப்பு:
சிந்தித்து செயற்படுவோம்!
விபரிப்பு:
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கக்கோரி எழுதப்பட்ட பிரசுரம்
ஆக்கத் திகதி:
2015
சிந்தித்து செயற்படுவோம்!
தலைப்பு:
அவதூறு சொல்லும் விடயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்வோம்
விபரிப்பு:
அவதூறு சொல்லும் விடயத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்றது இதற்கான தண்டனை பற்றியும் பேசுகின்றது.
அவதூறு சொல்லும் விடயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்வோம்
தலைப்பு:
பொருத்தமான தெரிவை மேற்கொள்ளுவது எப்படி?
விபரிப்பு:
பாராளுமன்ற பிரதிநிதி மற்றும் முஸ்லிம் தலையையை எவ்வாறு தெரிவு செய்வது என குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2015
பொருத்தமான தெரிவை மேற்கொள்ளுவது எப்படி?
தலைப்பு:
ஏன் அப்துர் ரஹ்மான்?
விபரிப்பு:
அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு வாக்குக்கோரி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரமாகும்
ஆக்கத் திகதி:
2015
ஏன் அப்துர் ரஹ்மான்?
தலைப்பு:
நாம் உண்மையில் தோல்வியடைந்தோமா?
விபரிப்பு:
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கட்சியானது கடந்த தேர்தலில் தாங்கள் தோல்வியடைந்தமைக்கு காரணங்களை காட்டி நிற்கின்றது.
ஆக்கத் திகதி:
2015
நாம் உண்மையில் தோல்வியடைந்தோமா?
தலைப்பு:
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்ரஸ் வேட்பாளர்கள் எவருக்கும் முஸ்லிம் காங்ரஸ் காரர்கள் வாக்களிக்க முடியாதது ஏன்?
விபரிப்பு:
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸில்காணப்படும் சில மோசமான அரசியல்வாதிகளின் செயற்பாட்டினால் கட்சி சிதைவடைந்து காணப்படுகின்றது என மறைமுகமாக குறிப்பிடுகின்றது.
ஆக்கத் திகதி:
2015
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்ரஸ் வேட்பாளர்கள் எவருக்கும் முஸ்லிம் காங்ரஸ் காரர்கள் வாக்களிக்க முடியாதது ஏன்?
தலைப்பு:
ஆங்கில பயிற்சி வகுப்புகள் தேடுகின்றீர்களா?
விபரிப்பு:
ஆங்கிலப் பாடத்துக்கான விளம்பர துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2022
ஆங்கில பயிற்சி வகுப்புகள் தேடுகின்றீர்களா?
தலைப்பு:
புலமைச் சாதனை 2022
விபரிப்பு:
அல் ஹிக்மா கனிஷ்ட பாடசாலையின் 2022ம் ஆண்டிற்கான புலமை பரீட்சை புள்ளி விபரங்கள்
ஆக்கத் திகதி:
2022
புலமைச் சாதனை 2022
தலைப்பு:
மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலை
விபரிப்பு:
மருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலையின் பல்கலைகழக நுழைவு விபரம்
ஆக்கத் திகதி:
2020
மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலை
தலைப்பு:
மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலை
விபரிப்பு:
மருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலையின் 2019 பல்கலைக்கழக நுளைவு விபரம்
ஆக்கத் திகதி:
2019
மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலை
தலைப்பு:
ஜவா கெம்பஸ்
விபரிப்பு:
ஜாவா கெம்பஸ் பற்றிய விளம்பரம்
ஜவா கெம்பஸ்
தலைப்பு:
மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலை
விபரிப்பு:
மருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலையின் 2020 பல்கலைக்கழக நுளைவு விபரம்
ஆக்கத் திகதி:
2020
மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலை
தலைப்பு:
நோக்காடு
விபரிப்பு:
நேர்கோடு புத்தக வெளியீட்டுக்கான அழைப்பிதழ்
நோக்காடு
தலைப்பு:
இஸ்லாமிய உளவளத்துணையும் கிழக்கிலங்கையும்
விபரிப்பு:
இஸ்லாமிய உளவளத்துனையும் கிழக்கிலங்கையும் புத்தக வெளியீட்டுக்கான அழைப்பிதழ்
இஸ்லாமிய உளவளத்துணையும் கிழக்கிலங்கையும்
தலைப்பு:
திண்னை கவிதைகள்
விபரிப்பு:
திண்னை கவிதைகள் புத்தக வெளியீட்டுக்கான அழைப்பிதழ்
திண்னை கவிதைகள்
தலைப்பு:
தேருநர் இடாப்புக்களின் மீளாய்வு
விபரிப்பு:
வாக்களிக்கும் உரிமை பற்றி குறிப்பிடுகின்றது
தேருநர் இடாப்புக்களின் மீளாய்வு
தலைப்பு:
உன் மொழியில் தழைக்கின்றேன்
விபரிப்பு:
உன் மொழியில் தழைக்கின்றேன் புத்தக வெளியீட்டுக்கான அழைப்பிதழ்
உன் மொழியில் தழைக்கின்றேன்
Pagination
Previous page
‹ Previous
Page 3
Next page
Next ›