Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1226 - 1250 of 1632
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
46
47
48
49
50
51
52
53
54
…
Next ›
Next page
Last »
Last page
volume (document by form)
Displaying 1226 - 1250 of 1632
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
தப்தர் ஜெய்லானி ஓர் வழிகாட்டி
விபரிப்பு:
பலாங்கொடையில் அமைந்திருக்கும் தப்தர் ஜெய்லானியின் சிறப்புகள் பற்றி தெளிவுபடுத்தப்படுகின்றது
தப்தர் ஜெய்லானி ஓர் வழிகாட்டி
தலைப்பு:
முஸ்லிம்களே! நபி(ஸல்) அவர்களை பின்பற்றுங்கள்!
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் தொடர்பான விளக்கத்தை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் விளக்குகின்றது
முஸ்லிம்களே! நபி(ஸல்) அவர்களை பின்பற்றுங்கள்!
தலைப்பு:
பாராட்டு விழாவும் வெள்ளி விழாவும்
விபரிப்பு:
கல்முனை ஸாஹிரா கல்லூரி ஆசிரியர் கவிச்சுடர் அன்பு முஹைய்தீக் அவர்களுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து மேற்கொள்ளும் பாராட்டு விழா
ஆக்கத் திகதி:
1987-03-09
பாராட்டு விழாவும் வெள்ளி விழாவும்
தலைப்பு:
நாம்புளுவையில் பிறந்திருக்கிறாராம் ஒரு கலியுக ரசூல்
விபரிப்பு:
இஸ்லாத்தின் பெயரைக் கொண்டு மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் ஒரு சில நபர்களின் செயற்பாடுகள் பற்றி எச்சரிக்கின்றது
நாம்புளுவையில் பிறந்திருக்கிறாராம் ஒரு கலியுக ரசூல்
தலைப்பு:
பொ. மு. ஆறுமுகம் - செயலாளர், இலங்கை தமிழரசுக் கட்சி தபாலட்டை
பொ. மு. ஆறுமுகம் - செயலாளர், இலங்கை தமிழரசுக் கட்சி தபாலட்டை
தலைப்பு:
ஸகாதுல் பித்ர்
விபரிப்பு:
ஸகாதுல் பித்ர் என்றால் என்ன எவ்வாறு கொடுக்கப்பட வேண்டாம் அதன் நிபந்தனைகள் என்ன என்பது பற்றி குறிப்பிடுகின்றது
ஸகாதுல் பித்ர்
தலைப்பு:
புத்தள நகரில் முஸ்லிம்களின் தனித்துவ அந்நூர் ஒலிபரப்பு சேவையை நிரந்தரமாக நிலை நிறுத்த நிதி உதவி கோரல்
விபரிப்பு:
புத்தள நகரில் முஸ்லிம்களின் தனித்துவ அந்நூர் ஒலிபரப்பு சேவையை நிரந்தரமாக நிலை நிறுத்த நிதி உதவி கோரும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2007-08-31
புத்தள நகரில் முஸ்லிம்களின் தனித்துவ அந்நூர் ஒலிபரப்பு சேவையை நிரந்தரமாக நிலை நிறுத்த நிதி உதவி கோரல்
தலைப்பு:
முடியாதவற்றை முயன்று பார்த்து மூக்குடைபட வேண்டாம்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெற்று வரும் சொல்லுக்கு முரணான செயல் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1999-06-27
முடியாதவற்றை முயன்று பார்த்து மூக்குடைபட வேண்டாம்
தலைப்பு:
றாத்திபு மௌலீது தமாம் அழைப்பு
விபரிப்பு:
வருடம் தோறும் இடம்பெறும் மௌலீது தமாம் வைபத்திற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
2002-05-04
றாத்திபு மௌலீது தமாம் அழைப்பு
தலைப்பு:
10 வது நினைவஞ்சலி
விபரிப்பு:
எஸ்.காதர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவஞ்சலி
ஆக்கத் திகதி:
1973-08-02
10 வது நினைவஞ்சலி
தலைப்பு:
அன்புடன் அழைக்கின்றோம்
விபரிப்பு:
புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள றஹ்மத் நகரத்தில் 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வீடுகள் திறப்பு விழாவுக்கு வருகை தருமாறு குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1998-09-26
அன்புடன் அழைக்கின்றோம்
தலைப்பு:
தொழுகையில் அத்தஹியாதின் போது ஆள்காட்டி விரலின் நிலைப்பாடு பற்றிய விளக்கம்
விபரிப்பு:
தொழுகையில் அத்தஹியாதின் போது ஆள்காட்டி விரலின் நிலைப்பாடு பற்றிய விளக்கம் ஹதீஸ் மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
1998-11-07
தொழுகையில் அத்தஹியாதின் போது ஆள்காட்டி விரலின் நிலைப்பாடு பற்றிய விளக்கம்
தலைப்பு:
விரைந்து வாருங்கள் அல்லாஹ்வின் பக்கம்
விபரிப்பு:
விரைந்து வாருங்கள் அல்லாஹ்வின் பக்கம் என்று அழைக்கும் பிரசுரம்
விரைந்து வாருங்கள் அல்லாஹ்வின் பக்கம்
தலைப்பு:
உலக முஸ்லிம்களே!!!
விபரிப்பு:
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியதை மக்களுக்கு அறியச் செய்வதன் மூலம் அதிகளவான நன்மை கிடைக்கும் என்று கூறப்படுகின்றது
உலக முஸ்லிம்களே!!!
தலைப்பு:
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே!
விபரிப்பு:
புத்தளம் நகரில் ஜின்களை கொண்டு மருத்துவம் பார்த்து வந்த குழுவினர்கள் போலியான முறையில் அதனை மேற்கொள்ளுகின்றார்கள் என்று குறிப்பிடுகின்றது
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே!
தலைப்பு:
ஹிஸ்புக் கந்தூரி
விபரிப்பு:
பம்மன்ன ஜாமிஇல் ஹைறாத் மஸ்ஜித் இன் 45 வருட நிறைவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1999-05-02
ஹிஸ்புக் கந்தூரி
தலைப்பு:
உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் புத்தள மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் வேண்டுகோள்
விபரிப்பு:
புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் சில விடயங்களை கருத்தில் கொள்ளுமாறு குறிப்பிடுகின்றது
உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் புத்தள மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் வேண்டுகோள்
தலைப்பு:
அன்புடையீர்!
விபரிப்பு:
புத்தளம் நகரில் ரமலான் மாதத்தினை முன்னிட்டு பேரீத்தம் பழம் விநியோகம் தொடராக விபரங்களை கொண்டு காணப்படுகின்றது
அன்புடையீர்!
தலைப்பு:
ஜமாஅத் அமைப்பு
விபரிப்பு:
புத்தளத்தில் அனைத்து மக்களையும் ஒன்று சேர்க்கும் வகையில் ஜமா அத் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றது
ஜமாஅத் அமைப்பு
தலைப்பு:
தொடர்ந்தும் ஆழப் போகும் மொகியதீன் ஜும்மா மஸ்ஜித்
விபரிப்பு:
மொஹியதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் சிறப்பாக காணப்படுகின்றது என்றும் இது தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது
தொடர்ந்தும் ஆழப் போகும் மொகியதீன் ஜும்மா மஸ்ஜித்
தலைப்பு:
தூய்மையான உள்ளத்தோடும்,
விபரிப்பு:
மொஹியதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்றார் இது தொடர்பாக எடுத்துரைக்கின்றது
ஆக்கத் திகதி:
1997-02-23
தூய்மையான உள்ளத்தோடும்,
தலைப்பு:
புத்தளம் நகர சபைத் தேர்தல்
விபரிப்பு:
நடைபெறவுள்ள நகர சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது
புத்தளம் நகர சபைத் தேர்தல்
தலைப்பு:
குனூத்துன்னாஸிலா
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை பற்றி குறிப்பிடுகின்றது
குனூத்துன்னாஸிலா
தலைப்பு:
உலமாக்களுக்குப் பயிற்சியும் பரீட்சையும்??
விபரிப்பு:
இஸ்லாமிய அறிஞர்களும் உலமாக்களும் முஸ்லிம்களுக்கு மாநாடுகளை நடாத்தி அதன் முலம் சிறந்த சமூகமாக மாற்றவேண்டும் என்று குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1985-03-01
உலமாக்களுக்குப் பயிற்சியும் பரீட்சையும்??
தலைப்பு:
இரு பெருநாள் தொழுகை
விபரிப்பு:
முஸ்லிம்களின் பெருநாள் தொழுகை பற்றிய பூரண விளக்கத்தை கொடுக்கின்றது
இரு பெருநாள் தொழுகை
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
46
47
48
49
50
51
52
53
54
…
Next ›
Next page
Last »
Last page