Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1451 - 1475 of 1485
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
52
53
54
55
56
57
58
59
60
Next ›
Next page
Last »
Last page
letters
Displaying 1451 - 1475 of 1485
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
அன்பார்ந்த அங்கத்தவர்களே........!
விபரிப்பு:
ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்க நிர்வாக சீர்கேட்டிற்கான காரணங்களை குறிப்பிடுகின்றது
அன்பார்ந்த அங்கத்தவர்களே........!
தலைப்பு:
பெற்றோர்களே,நலன்விரும்பிகளே,பழைய மாணவர்களே,
விபரிப்பு:
அந் நூர் மகா வித்தியாலயத்தின் அவல நிலை பற்றி குறிப்பிடுவதோடு இதனை எழுச்சி பெற செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1998-04-03
பெற்றோர்களே,நலன்விரும்பிகளே,பழைய மாணவர்களே,
தலைப்பு:
வாழைச்சேனை வாழ் பெருமைக்குரிய மக்களே!
விபரிப்பு:
அந் நூர் மகா வித்தியாலயத்தின் அவல நிலை பற்றி குறிப்பிடுவதோடு இதனை எழுச்சி பெற செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது
வாழைச்சேனை வாழ் பெருமைக்குரிய மக்களே!
தலைப்பு:
இரு சிறுநீரகங்கள் செயலிழந்ததற்கு உதவிபுரியுமாறு வேண்டுகின்றேன்
விபரிப்பு:
இரு சிறுநீரகங்கள் செயலிழந்ததற்கு உதவிபுரியுமாறு வேண்டி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
இரு சிறுநீரகங்கள் செயலிழந்ததற்கு உதவிபுரியுமாறு வேண்டுகின்றேன்
தலைப்பு:
அன்பார்ந்த மட்டக்களப்பு வாழ் வாக்காளர்களே!
விபரிப்பு:
சட்டத்தரணி ரபீக் றிபான் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
அன்பார்ந்த மட்டக்களப்பு வாழ் வாக்காளர்களே!
தலைப்பு:
நல்லாட்சியை நோக்கி
விபரிப்பு:
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேர்தல் பற்றிய அறிக்கையும் சூரா சபை பற்றிய விபரங்களையும் கொண்டு காணப்டுகின்றது
ஆக்கத் திகதி:
2006
நல்லாட்சியை நோக்கி
தலைப்பு:
நமது பிரதேசத்தில் நன்மையை வளர்த்து வளம் பெருக்க ஒரு சகோதரத்துவ அழைப்பு
விபரிப்பு:
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அரசியல் ரீதியான பார்வை மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2006-02-21
நமது பிரதேசத்தில் நன்மையை வளர்த்து வளம் பெருக்க ஒரு சகோதரத்துவ அழைப்பு
தலைப்பு:
மண் மணக்கிறது
விபரிப்பு:
பஸீர் சேகுதாவுத் அவர்களின் அபிவிருத்தி பணிகள் பற்றியும் இதற்கு ஆதரவு வழங்குமாறும் குறிப்பிடப்படுகின்றது
மண் மணக்கிறது
தலைப்பு:
இலங்கை ஜம்மியதுல் உலமாவின் அற்புத சாதனைகள்
விபரிப்பு:
ஜம்இய்யதுல் உலமா தொடர்பான விமர்சனங்கள் சுட்டிக்காட்ப்படுகின்றது
இலங்கை ஜம்மியதுல் உலமாவின் அற்புத சாதனைகள்
தலைப்பு:
தொழுது,நோன்பு பிடித்து,தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்டாலும் சரியே அவன் நரகவாதியே!
விபரிப்பு:
ஜமாஅதுல் முஸ்லிமீனுடன் இணைந்து மார்க்கம் காட்டிய வழியில் நடந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்டுகின்றது
தொழுது,நோன்பு பிடித்து,தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்டாலும் சரியே அவன் நரகவாதியே!
தலைப்பு:
புத்தளம் முகைதீன் ஜும்மா பள்ளி
விபரிப்பு:
மொஹியதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் நம்பிக்கையாளர் தெரிவு போன்ற விடயங்கள் எவ்வாறு காணப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1996-06-16
புத்தளம் முகைதீன் ஜும்மா பள்ளி
தலைப்பு:
புத்தளம் முகைதீன் ஜும்மா பள்ளி நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுக்கு,
விபரிப்பு:
மொஹியதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் நம்பிக்கையாளர் சபை எவ்வாறு காணப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றது
புத்தளம் முகைதீன் ஜும்மா பள்ளி நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுக்கு,
தலைப்பு:
நாளை உங்கள் வீடும் பாதிக்கப்படலாம்!
விபரிப்பு:
முஸ்லிம் சமூகத்தில் ஆண்,பெண் தொடர்புகள் அதிகம் காணப்டுகின்றது என்றும் இதனால் மார்க்கம் சீர்கேடாக்கப்பட்டு தீமைக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிடப்டுகின்றது
நாளை உங்கள் வீடும் பாதிக்கப்படலாம்!
தலைப்பு:
ஈச்சம்பழம் விநியோகத்தில் புத்தளத்தில் ஊழலாம்!
விபரிப்பு:
ஈச்சம்பழம் விநியோகத்தில் புத்தளத்தில் ஊழலாம்! என்று வெளிவந்த தினகரன் பத்திரிகைக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் வெளியிடப்பட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2000-12-15
ஈச்சம்பழம் விநியோகத்தில் புத்தளத்தில் ஊழலாம்!
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்
விபரிப்பு:
ஜிப்ரி அவர்களின் கட்டிடமானது பள்ளிவாசலை மறைக்கின்றது என்று முன்வைக்கப்பட்ட கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கடிதம்
ஆக்கத் திகதி:
1996-10-24
அஸ்ஸலாமு அலைக்கும்
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்
விபரிப்பு:
மொஹியதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் பள்ளியில் அனுமதி அழிக்காது அனைத்து ஜமாத்தினர்களுக்கும் அனுமதி வழங்குமாறு குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1996-12-05
அஸ்ஸலாமு அலைக்கும்
தலைப்பு:
ஜும்ஆவுடன் ளுஹர் தொழ வேண்டுமா?
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் மேசமான மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
ஜும்ஆவுடன் ளுஹர் தொழ வேண்டுமா?
தலைப்பு:
புத்தளம் வாழ் முஸ்லிம் பெருங்குடி மக்களே!
விபரிப்பு:
புத்தளம் பெரிய பள்ளி தலைமையை ஏற்று நடப்பதோடு அரசியல் தலையீடுகள் இன்றி இது செயற்பட வேண்டும் என்றும் நிர்வாகம் சிறப்பாக செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1996-06-14
புத்தளம் வாழ் முஸ்லிம் பெருங்குடி மக்களே!
தலைப்பு:
புத்தளத்து விவகாரங்களை பிறர், நீர் கொழும்பில் தீர்மானிப்பது எப்படி?
விபரிப்பு:
புத்தளத்தினை பற்றிய விடயங்களை ஒரு குழுவினர் வேறு பிரதேசங்களில் இருந்து தீர்மானம் எடுக்கின்றனர் என்பதை உள்ளடக்கியுள்ளது
புத்தளத்து விவகாரங்களை பிறர், நீர் கொழும்பில் தீர்மானிப்பது எப்படி?
தலைப்பு:
புத்தளம் தொழில்நுட்பக் கல்லூரி விவகாரம்
விபரிப்பு:
புத்தளப் பிரதேசத்தில் தொழில்நுட்ப கல்லூரி அமைத்தல் தொடர்பாக தெளிவுபடுத்துகின்றது
புத்தளம் தொழில்நுட்பக் கல்லூரி விவகாரம்
தலைப்பு:
பெற்றோர்களே சிந்தியுங்கள்
விபரிப்பு:
இந்த துண்டுப்பிரசுரமானது மாணவர்களின் எதிர்காலம் சிறப்படைய வேண்டுமாயின் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1989-06-02
பெற்றோர்களே சிந்தியுங்கள்
தலைப்பு:
அன்புள்ள ஹாலிது மாஸ்டர் அவர்களுக்கு,
விபரிப்பு:
ஹாலிது மாஸ்டர் அவர்கள் எழுதிய துண்டுப்பிரசுரத்திற்கு எதிர்ப்பான துண்டுப்பிரசுரமாகும்
ஆக்கத் திகதி:
1995-05-27
அன்புள்ள ஹாலிது மாஸ்டர் அவர்களுக்கு,
தலைப்பு:
பகிஷ்கரிப்போம்
விபரிப்பு:
இந்த துண்டுப்பிரசுரமானது மாணவர்களுக்கு கல்வியை ஊட்டுவதற்கு பதிலாக சில விஷமிகள் அவசியமற்ற விடயங்களை குறிப்பிடுகின்றனர் இது பற்றிய தெளிவை சுட்டிக்காட்டுகின்றது.
பகிஷ்கரிப்போம்
தலைப்பு:
புதிய பலம் புதிய போராட்டம்
விபரிப்பு:
இந்த துண்டுப்பிரசுரமானது ஆசிரியர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கு தீர்வு வேண்டும் என்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளது
புதிய பலம் புதிய போராட்டம்
தலைப்பு:
ஈத் முபாரக்
விபரிப்பு:
புத்தளத்தின் உயர்கல்வி தொடர்பான விடயங்களில் கொண்டு வரவேண்டிய விடயங்கள் பற்றி குறிப்பிடுகின்றது
ஈத் முபாரக்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
52
53
54
55
56
57
58
59
60
Next ›
Next page
Last »
Last page