Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1276 - 1300 of 1485
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
48
49
50
51
52
53
54
55
56
…
Next ›
Next page
Last »
Last page
letters
Displaying 1276 - 1300 of 1485
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
உபசாரப் பத்திரம்
விபரிப்பு:
எம்.எச்.எம்.நெய்னா மரைக்கார் அவர்கள் நீதி அமைச்சரானதை முன்னிட்டு கற்பிட்டி மக்களால் எழுதப்பட்ட வாழ்த்து மடல்
உபசாரப் பத்திரம்
தலைப்பு:
ஸாலிஹீன் மஸ்ஜித்
விபரிப்பு:
ஸாலிஹீன் மஸ்ஜித் கட்டுமான பணிக்கு நிதி கோரி நிர்வாக குழுவினர் வெளியிட்ட துண்டுப்பிரசுரம்
ஸாலிஹீன் மஸ்ஜித்
தலைப்பு:
றாத்திபு மௌலீது தமாம் அழைப்பு
விபரிப்பு:
வருடாந்தம் இடம்பெறும் றாத்திபு மௌலீது தமாம் நிகழ்வுக்கான அழைப்பு
ஆக்கத் திகதி:
1997-07-06
றாத்திபு மௌலீது தமாம் அழைப்பு
தலைப்பு:
பள்ளி வாசல்துறை
விபரிப்பு:
பள்ளி வாசல்துறையில் இடம்பெறவுள்ள விசேட நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்
பள்ளி வாசல்துறை
தலைப்பு:
புத்தளம் பெரிய பள்ளிவாசல் பொதுவானது
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் பெரிய பள்ளிவாசலானது ஊருக்கு பொதுவானது அதேவேளை இதற்கு கட்டுப்படுமாறும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1997-10-10
புத்தளம் பெரிய பள்ளிவாசல் பொதுவானது
தலைப்பு:
ஸகாத்தை ஜமாஅத்தாக விநியோகிப்பது பற்றிய ஜும்ஆ குத்பா
விபரிப்பு:
இஸ்லாத்தில் கட்டாய கடமைகளில் ஒன்றான ஸகாத் பற்றியும் இதன் முக்கியத்துவம்,எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிடுகின்றது
ஸகாத்தை ஜமாஅத்தாக விநியோகிப்பது பற்றிய ஜும்ஆ குத்பா
தலைப்பு:
அன்பின் ஜமாஅத்தர்களுக்கு,
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் பெரிய பள்ளிவாசலானது ஊருக்கு பொதுவானது அதேவேளை இதற்கு கட்டுப்படுமாறும் குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
1997-01-06
அன்பின் ஜமாஅத்தர்களுக்கு,
தலைப்பு:
அநியாயத்திற்கு எதிராக உளப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
விபரிப்பு:
புத்தளத்தில் அநியாயத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடானது தொடர் போராட்டத்தினால் வெற்றி கண்டதை முன்னிட்டு எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2011-08-03
அநியாயத்திற்கு எதிராக உளப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
தலைப்பு:
நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்
விபரிப்பு:
புத்தளத்தில் திடீரென ஏற்பட்ட சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிய அத்தனை பேருக்கும் நன்றி கூறி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2009-10-05
நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்
தலைப்பு:
பாத்திமாவுக்குள் 'செய்னப்' இது ஓர் கண்துடைப்பு
விபரிப்பு:
புத்தளத்தில் கல்வி ரீதியாக காணப்படும் குறைபாடுகளையும் அரசியல் வாதிகளின் மோசமான செயற்பாடுகளையும் பற்றி கூறுகின்றது
ஆக்கத் திகதி:
2008-02-21
பாத்திமாவுக்குள் 'செய்னப்' இது ஓர் கண்துடைப்பு
தலைப்பு:
புத்தளத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட காரியாலயங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஓர் அங்கம்
விபரிப்பு:
புத்தளத்தில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பல காரியாலயங்களை மீண்டும் கொண்டு வரவேண்டி மேற்கொள்ளும் செயற்பாடுகள் பற்றிய விளக்கம்
புத்தளத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட காரியாலயங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஓர் அங்கம்
தலைப்பு:
அடுத்த சகாப்தத்திற்கு ஏற்றவாறு வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தல்
விபரிப்பு:
புத்தளம் நகரமானது சிறந்த வர்த்தக நகரமாக காணப்படும் அதேவேளை இங்கு கடந்த சில காலங்களில் வர்தகம் பின்னோக்கி செல்கின்றமையினால் இதனை தடுப்பதற்கான ஏற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1999-02-25
அடுத்த சகாப்தத்திற்கு ஏற்றவாறு வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தல்
தலைப்பு:
அன்பார்ந்த இலங்கைப் பிரஜைகளே
விபரிப்பு:
நாட்டில் ஏற்பட்டுவரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக நாட்டின் பொருளாதாரமானது மிகவும் வீழ்ச்சிகண்டுள்ளது இதற்கு எதிராக குரல் கொடுப்போம் என கூறப்படும் துண்டுப்பிரசுரம்
அன்பார்ந்த இலங்கைப் பிரஜைகளே
தலைப்பு:
றியாஸ் நீ ஓர் எரிமலை!
விபரிப்பு:
றியாஸ் அவர்களின் மரணத்தை முன்னிட்டு எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
றியாஸ் நீ ஓர் எரிமலை!
தலைப்பு:
நுரைச்சோலை மக்களுக்கு ஆதரவாக
விபரிப்பு:
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் வரக்கூடிய பிரச்சனைகள் மற்றும் மக்களை பாதுகாக்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றியும் குறிப்பிடுகின்றது
நுரைச்சோலை மக்களுக்கு ஆதரவாக
தலைப்பு:
அதிகரித்து கொண்டு செல்லும் டெங்கு நோயாளர்களையும் மரணங்களையும் தடுப்பதிலி பொதுமக்களின் பங்கு
விபரிப்பு:
டெங்கு நோயானது பரவி காணப்படுகின்றமை பற்றியும் இது தொற்றும் வழிகள் பற்றியும் இதன் விளைவுகள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது
அதிகரித்து கொண்டு செல்லும் டெங்கு நோயாளர்களையும் மரணங்களையும் தடுப்பதிலி பொதுமக்களின் பங்கு
தலைப்பு:
வர்த்தகர்களை கூறுபோடும் வர்த்தக சங்கம் தேவையா?
விபரிப்பு:
சேல் வியாபாரத்தினால் வெளியூர் மக்கள் அதிகம் இலாபம் பெற்று கொள்ளுவதோடு உள்ளூர் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு இதை நிறுத்துமாறும் வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
வர்த்தகர்களை கூறுபோடும் வர்த்தக சங்கம் தேவையா?
தலைப்பு:
முழு முஸ்லிம் சமூகத்திற்கும் எதிரான தாக்குதல் திட்டத்தின் ஒத்திகையா?
விபரிப்பு:
முஸ்லிம் சமூகத்தினுடைய பொருளாதாரமானது பல இனவாதிகளினால் பாதிக்கப்பட்டு வருகின்றது இதனை தடுப்பதற்கு அமைதியான எதிர்ப்பு போராட்டத்திற்கு வருமாறு வேண்டப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
2001-05-06
முழு முஸ்லிம் சமூகத்திற்கும் எதிரான தாக்குதல் திட்டத்தின் ஒத்திகையா?
தலைப்பு:
மதுரஸத்துல் உறசனெனி
விபரிப்பு:
தற்காலத்தில் சமுதாயமானது மார்க்க ரீதியாக பின்னோக்கி செல்வதோடு அதனை நெறிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1988-01-12
மதுரஸத்துல் உறசனெனி
தலைப்பு:
தீமைகள் கொழுந்து விட்டெரியும் போது சமூகமே உனது பங்கென்ன?
விபரிப்பு:
புத்தளம் சமூகமானது தற்கால சினிமா செயற்பாடுகளினால் பாரிய வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது இதனை தடுக்க வேண்டும் என்பது பற்றி பேசுகின்றது
தீமைகள் கொழுந்து விட்டெரியும் போது சமூகமே உனது பங்கென்ன?
தலைப்பு:
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையம் நிறுவப்பட்டால் புத்தளம் பிரதேசம் மேலும் ஒரு பயங்கர ஆபத்தில்
விபரிப்பு:
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையம் நிறுவப்பட்டால் புத்தளம் பிரதேசம் பாரிய ஆபத்தினை சந்திக்க நேரிடும் அத்துடன் எவ்வாறு பாதிப்பு வரக்கூடும் என்பதையும் உள்ளடக்கியுள்ளது
ஆக்கத் திகதி:
2005-03-25
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையம் நிறுவப்பட்டால் புத்தளம் பிரதேசம் மேலும் ஒரு பயங்கர ஆபத்தில்
தலைப்பு:
கல்லடித்து கொள்ள வேண்டியதை கணக்கில் எடுக்காத சமூகமா நாம்
விபரிப்பு:
புத்தளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழ் பெண் ஒருவருடன் தகாத முறையில் உடலுறவு வைத்துக் கொள்ளுகின்றார் இவரை தண்டிப்பது பற்றி குறிப்பிடப்படுகின்றது
கல்லடித்து கொள்ள வேண்டியதை கணக்கில் எடுக்காத சமூகமா நாம்
தலைப்பு:
நீர் வளத்தை பாதுகாப்போம்
விபரிப்பு:
நீர் வளத்தின் முக்கியத்துவம் இதனை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் இஸ்லாம் நீர் வளத்தை பாதுகாப்பது பற்றி என்ன கூறுகின்றது என்பது பற்றிகுறிப்பிடுகின்றது
நீர் வளத்தை பாதுகாப்போம்
தலைப்பு:
அமைச்சரின் கையாள் இரண்டு கோடி ரூபா கப்பமொன்றிற்காக ராசிக்கை கொலை செய்தானா?
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது பணக்குழப்பத்தின் காரணமாக ஏற்பட்ட கொலையை பற்றி அலசி ஆராய்கின்றது
ஆக்கத் திகதி:
2010-12-12
அமைச்சரின் கையாள் இரண்டு கோடி ரூபா கப்பமொன்றிற்காக ராசிக்கை கொலை செய்தானா?
தலைப்பு:
புத்தளம் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டிச்செல்லும் வெளியாரின் சேல் விற்பனை
விபரிப்பு:
புத்தள பிரதேசத்திற்கு வேறு ஊரை சேர்ந்த வியாபாரிகள் வந்து வியாபாரம் செய்து பணம் பெற்று செல்லுகின்றனர் இதனை தடுத்து ஊர் வியாபாரிகளிடம் பொருள் கொள்வனவு செய்றுமாறு வேண்டி கொள்ளுகின்றோம்
ஆக்கத் திகதி:
2002-11-01
புத்தளம் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டிச்செல்லும் வெளியாரின் சேல் விற்பனை
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
48
49
50
51
52
53
54
55
56
…
Next ›
Next page
Last »
Last page