Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1351 - 1375 of 1788
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
51
52
53
54
55
56
57
58
59
…
Next ›
Next page
Last »
Last page
letters
Displaying 1351 - 1375 of 1788
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
பாயிசிடம் பத்து கேள்விகள்
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பான வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
1997-03-05
பாயிசிடம் பத்து கேள்விகள்
தலைப்பு:
அம்பலமாகாத அந்தரங்கங்கள்
விபரிப்பு:
புத்தளத்தி்ல் மக்களை ஏமாற்றி வாக்கு கேட்கும் அரசியல் வாதிகளை விமர்சித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
அம்பலமாகாத அந்தரங்கங்கள்
தலைப்பு:
புத்தளம் நகர சபை தேர்தலில்
விபரிப்பு:
டி.பி.மார்சோ அவர்களின் அரசியல் ரீதியான துண்டுப்பிரசுரம்
புத்தளம் நகர சபை தேர்தலில்
தலைப்பு:
என்னை நம்பி வாக்களித்த அன்புள்ள சகோரத ககோதரிகளே,.....!
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் தேர்தல் வெற்றிக்கு நன்றி கூறப்படுகின்றது
என்னை நம்பி வாக்களித்த அன்புள்ள சகோரத ககோதரிகளே,.....!
தலைப்பு:
புத்தளம் மக்களுக்கு தேவை போஸ்டர் எம்பிகளா? பந்தா எம்பிகளா? எதிர்பார்த்த தூய்மையான சேவையா?
விபரிப்பு:
புத்தளம் மக்களுக்கு அரசியல் வாதிகள் மூலம் எந்த நலனும் கிடைக்கப் பெறவில்லை அனைத்தும் வாய் வார்த்தைகள் மட்டுமே என்பதை குறிப்பிடுகினறது
புத்தளம் மக்களுக்கு தேவை போஸ்டர் எம்பிகளா? பந்தா எம்பிகளா? எதிர்பார்த்த தூய்மையான சேவையா?
தலைப்பு:
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
விபரிப்பு:
நியாஸ் ஹாஜியார் அவர்கள் அவர் தொடர்பான விமர்சனங்களுக்கான விளக்கத்தை வழங்குகின்றார்
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
தலைப்பு:
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்?
விபரிப்பு:
புத்தளம் வாழ் மக்கள் தங்களுடைய வாக்குகளை வரலாறுகளை சிந்தித்து சரியான முறையில் வாக்களிக்குமாறு வேண்டப்பட்டது
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்?
தலைப்பு:
நகரச சபை தேர்தல்-2002.03.20
விபரிப்பு:
எம்.ஜ.எம்,ஹாலித் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2002-03-20
நகரச சபை தேர்தல்-2002.03.20
தலைப்பு:
நாமும்-நமது கொள்கைகளும்
விபரிப்பு:
புத்தளம் பிரதேசத்தில் இடம் பெற்று வரும் அபிவிருத்திக்கு பாதகமான செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அடையாளப்படுத்தப்படுகின்றது
நாமும்-நமது கொள்கைகளும்
தலைப்பு:
பாராளுமன்ற தேர்தல்-2010
விபரிப்பு:
டீ.எம்.இஸ்மாயீல் ஹாஜியார் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2010
பாராளுமன்ற தேர்தல்-2010
தலைப்பு:
நமது பாராளுமன்ற உறுப்பினரை உருவாக்குவோம்!
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களை தேர்தலில் வெற்றியடையச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை அடையாளப்படுத்தும் துண்டுப்பிரசுரம்
நமது பாராளுமன்ற உறுப்பினரை உருவாக்குவோம்!
தலைப்பு:
இன்ஷா அல்லாஹ், எமக்கென்றோர் பாராளுமன்ற பிரதிநிதியைப் பெறுவோம் !
விபரிப்பு:
புத்தளம் மக்கள் தங்களின் வாக்குப் பலத்தின் பெறுமதி அறிந்து செயற்பட வேண்டும் மேலும் ஒழுக்கமான முறையிலும் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2004-03-24
இன்ஷா அல்லாஹ், எமக்கென்றோர் பாராளுமன்ற பிரதிநிதியைப் பெறுவோம் !
தலைப்பு:
நகரச சபை தேர்தல்-2006.03.30
விபரிப்பு:
ஹாலிது மாஸ்டர் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2006-03-30
நகரச சபை தேர்தல்-2006.03.30
தலைப்பு:
புத்தளம் நகரச சபை தேர்தல்-2006
விபரிப்பு:
இப்திகார் மொஹமட், அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2006
புத்தளம் நகரச சபை தேர்தல்-2006
தலைப்பு:
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா
விபரிப்பு:
சிறந்த ஒரு அரசியல் வாதியிடம் காணப்பட வேண்டிய குணாம்சங்களை குறிப்பிடப்படுவதோடு ஒழுக்கமான முறையிலும் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2002-03-15
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா
தலைப்பு:
நன்றி! நன்றி!! நன்றி!!!
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் தேர்தல் வெற்றிக்கு நன்றி கூறப்படுகின்றது
நன்றி! நன்றி!! நன்றி!!!
தலைப்பு:
புத்தளம் மாகாண சபைத் தேர்தல்-88
விபரிப்பு:
ஜனாப் ஏ.எம்.நூமன் மொகமட் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1988
புத்தளம் மாகாண சபைத் தேர்தல்-88
தலைப்பு:
என்னங்க எக்டிங் தொரே,
விபரிப்பு:
புத்தளம் அரசியல்வாதி ஒருவரின் ஊழல் செயற்பாட்டினை குறிப்பிட்டு காட்டுகின்றது
என்னங்க எக்டிங் தொரே,
தலைப்பு:
பாராளுமன்ற தேர்தல்-2000
விபரிப்பு:
கதை ஒன்றைக் கூறி அதனை அரசியல் செயற்பாட்டுடன் தொடர்புபடுத்துகின்றது
பாராளுமன்ற தேர்தல்-2000
தலைப்பு:
யார் எமது பாராளுமன்றப் பிரதிநிதி....?
விபரிப்பு:
ஊர் மக்கள் அனைவரும் ஒத்துழைத்து முன்னால் பாராளுமன்ற பிரதிநிதியை வெற்றியடையச் செய்ய வேண்டாம் என்று கூறப்படுகின்றது
யார் எமது பாராளுமன்றப் பிரதிநிதி....?
தலைப்பு:
எங்களை காப்பாற்றுங்கள்!!!
விபரிப்பு:
ஊர் மக்கள் அனைவரும் ஒத்துழைத்து முன்னால் பாராளுமன்ற பிரதிநிதியை வெற்றியடையச் செய்ய வேண்டம் என்று கூறப்படுகின்றது
எங்களை காப்பாற்றுங்கள்!!!
தலைப்பு:
தலைவா!
விபரிப்பு:
புத்தளம் முன்னால் நகர சபைத்தலைவர் அவர்களை விமர்சித்து எழுதப்பட்டுள்ளது
தலைவா!
தலைப்பு:
கணக்காய்வாளர்கள் காவல் நாய்களாக இருக்கட்டும்;
விபரிப்பு:
புத்தளம் நகரத்தின் வரலாற்று பின்னணியில் இடம் பெற்ற மோசமான செயற்பாடுகளை அடையாளப்படுத்துகின்றது
ஆக்கத் திகதி:
2000-03-14
கணக்காய்வாளர்கள் காவல் நாய்களாக இருக்கட்டும்;
தலைப்பு:
புத்தள வட்டாரம்
விபரிப்பு:
இஸ்மாயில் ஹமீத் ஹுசைன் ஷேக் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1952
புத்தள வட்டாரம்
தலைப்பு:
கௌரவ நவவி அவர்களுக்கு!
விபரிப்பு:
நகர சபை தலைவர் அவர்களை விமர்சித்து காரணங்களை சுட்டிக்காட்டி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2000-05-01
கௌரவ நவவி அவர்களுக்கு!
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
51
52
53
54
55
56
57
58
59
…
Next ›
Next page
Last »
Last page