Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1576 - 1600 of 2002
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
60
61
62
63
64
65
66
67
68
…
Next ›
Next page
Last »
Last page
letters
Displaying 1576 - 1600 of 2002
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
துரேகத்திற்கு துணைபோகும் அரபு ஆட்சியாளர்கள்!
விபரிப்பு:
இஸ்ரேலில் இடம் பெற்ற மோசமான ஆட்சி பற்றியும் இதற்காக முஸ்லிம் இயக்கங்களின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடுகின்றது
துரேகத்திற்கு துணைபோகும் அரபு ஆட்சியாளர்கள்!
தலைப்பு:
விமர்சனத்திற்கு எதிர் விமர்சனம் எல்லோரும் முட்டாள்களா?
விபரிப்பு:
மார்க்கத்தின் பெயரைக் கொண்டு பல மோசமான செயற்பாடுகள் இடம் பெற்று வருவது மோசமானது என்பதை அல்குர் ஆன் ஆதாரங்கள் மூலம் தெளிவுபடுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1975-07-01
விமர்சனத்திற்கு எதிர் விமர்சனம் எல்லோரும் முட்டாள்களா?
தலைப்பு:
விமர்சன நூல் பற்றிய பகிரங்க அறிக்கை
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் எழுத்தாளர் மஜ்லிஸின் விமர்சன நூல் பற்றிய பகிரங்க அறிக்கை பற்றிய விளக்கங்கள் கொண்டுள்ளது
விமர்சன நூல் பற்றிய பகிரங்க அறிக்கை
தலைப்பு:
விமர்சன நூல் பற்றி எழுந்துள்ள எதிர்ப்புகளுக்கு விளக்கம்
விபரிப்பு:
மார்க்கத்தின் பெயரைக் கொண்டு பல மோசமான செயற்பாடுகள் இடம் பெற்று வருவது மோசமானது என்பதை அல்குர் ஆன் ஆதாரங்கள் மூலம் தெளிவுபடுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1975-07-13
விமர்சன நூல் பற்றி எழுந்துள்ள எதிர்ப்புகளுக்கு விளக்கம்
தலைப்பு:
மங்களப் பொழுதின்
விபரிப்பு:
மங்களப் பொழுதின் கவிதை தொகுப்புகள்
மங்களப் பொழுதின்
தலைப்பு:
Community trust Fund (CTF) நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான பி. ராசிக் அவர்கள்
விபரிப்பு:
பொலநறுவையில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட றாசிக் என்பவர் தொடர்பாக எந்த நடவடிக்கையும் மெற்கொள்ளப்பட வில்லை என்று குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2010-10-15
Community trust Fund (CTF) நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான பி. ராசிக் அவர்கள்
தலைப்பு:
ZAHIRA COLLEGE PUTTALAM
விபரிப்பு:
புத்தளம் சாஹிரா பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி பற்றிய அறிவித்தல்
ஆக்கத் திகதி:
1993
ZAHIRA COLLEGE PUTTALAM
தலைப்பு:
உப்பளத்தானின் பார்வையில்,
விபரிப்பு:
புத்தளத்தின் முக்கியமான ஒரு அரசியல் பிரதிநிதியாக காணப்படும் பாயிஸ் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசமான செயற்பாடுகள் பற்றி எடுத்துரைக்கின்றது
ஆக்கத் திகதி:
1998
உப்பளத்தானின் பார்வையில்,
தலைப்பு:
கலிமாவின் விளக்கம்
விபரிப்பு:
இஸ்லாத்தின் அடிப்படை அம்சமான கலிமாவின் முக்கியத்தவம் பற்றி தெளிவு படுத்துகின்றது
கலிமாவின் விளக்கம்
தலைப்பு:
ஜனாசாவை மௌனமாகவே தொடர்க!
விபரிப்பு:
ஜனாசாவை மௌனமாகவே தொடர்வது பற்றி ஜம்மியதுல் உலமா எவ்வாறான விளக்கத்தினை கொண்டுள்ளது என்பது பற்றி தெளிவு படுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1980-06-06
ஜனாசாவை மௌனமாகவே தொடர்க!
தலைப்பு:
உபசாரப்பத்திரம்
விபரிப்பு:
எம்.எச்.எம்.நெய்னா மரைக்கார் அவர்களின் பதவி ஏற்றத்தை முன்னிட்டு எழுதப்பட்ட வாழ்த்துப்பத்திரம்
ஆக்கத் திகதி:
1965-07-04
உபசாரப்பத்திரம்
தலைப்பு:
தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமையகம்
விபரிப்பு:
புத்தளம் முதல் பொத்துவில் வரையான பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் உடனடியாக வெளியேறுமாறு குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
1995-02-20
தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமையகம்
தலைப்பு:
குத்பா க் குளறுபடிகள்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெற்று வரும் மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகள் பற்றி குறிப்பிட்டு எச்சரிக்கின்றது
ஆக்கத் திகதி:
1990-05-23
குத்பா க் குளறுபடிகள்
தலைப்பு:
தீர்மானங்கள்
விபரிப்பு:
கல்முனை கடற்கரைப்பள்ளியில் ஏற்பாடு செய்த மாநாடு பற்றிய விளக்கங்களையும் தீர்மானங்களையும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1991-06-14
தீர்மானங்கள்
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்!
விபரிப்பு:
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மோசமான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுவதுடன் அதற்காக துவா செய்யுமாறும் குறிப்பிடப்படுகின்றது
அஸ்ஸலாமு அலைக்கும்!
தலைப்பு:
அன்பார்ந்த அங்கத்தவர்களே........!
விபரிப்பு:
ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்க நிர்வாக சீர்கேட்டிற்கான காரணங்களை குறிப்பிடுகின்றது
அன்பார்ந்த அங்கத்தவர்களே........!
தலைப்பு:
இரு சிறுநீரகங்கள் செயலிழந்ததற்கு உதவிபுரியுமாறு வேண்டுகின்றேன்
விபரிப்பு:
இரு சிறுநீரகங்கள் செயலிழந்ததற்கு உதவிபுரியுமாறு வேண்டி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
இரு சிறுநீரகங்கள் செயலிழந்ததற்கு உதவிபுரியுமாறு வேண்டுகின்றேன்
தலைப்பு:
அன்பார்ந்த மட்டக்களப்பு வாழ் வாக்காளர்களே!
விபரிப்பு:
சட்டத்தரணி ரபீக் றிபான் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
அன்பார்ந்த மட்டக்களப்பு வாழ் வாக்காளர்களே!
தலைப்பு:
சிலையொன்று வைப்போமா?
விபரிப்பு:
அல் ஹாஜ் அஹமது லெப்பை அவர்கள் ஆற்றிய பணிகள் பற்றி குறிப்படுகின்றது
சிலையொன்று வைப்போமா?
தலைப்பு:
நல்லாட்சியை நோக்கி
விபரிப்பு:
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேர்தல் பற்றிய அறிக்கையும் சூரா சபை பற்றிய விபரங்களையும் கொண்டு காணப்டுகின்றது
ஆக்கத் திகதி:
2006
நல்லாட்சியை நோக்கி
தலைப்பு:
மண் மணக்கிறது
விபரிப்பு:
பஸீர் சேகுதாவுத் அவர்களின் அபிவிருத்தி பணிகள் பற்றியும் இதற்கு ஆதரவு வழங்குமாறும் குறிப்பிடப்படுகின்றது
மண் மணக்கிறது
தலைப்பு:
வாழைச்சேனை வாழ் பெருமைக்குரிய மக்களே!
விபரிப்பு:
அந் நூர் மகா வித்தியாலயத்தின் அவல நிலை பற்றி குறிப்பிடுவதோடு இதனை எழுச்சி பெற செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது
வாழைச்சேனை வாழ் பெருமைக்குரிய மக்களே!
தலைப்பு:
நமது பிரதேசத்தில் நன்மையை வளர்த்து வளம் பெருக்க ஒரு சகோதரத்துவ அழைப்பு
விபரிப்பு:
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அரசியல் ரீதியான பார்வை மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2006-02-21
நமது பிரதேசத்தில் நன்மையை வளர்த்து வளம் பெருக்க ஒரு சகோதரத்துவ அழைப்பு
தலைப்பு:
பெற்றோர்களே,நலன்விரும்பிகளே,பழைய மாணவர்களே,
விபரிப்பு:
அந் நூர் மகா வித்தியாலயத்தின் அவல நிலை பற்றி குறிப்பிடுவதோடு இதனை எழுச்சி பெற செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1998-04-03
பெற்றோர்களே,நலன்விரும்பிகளே,பழைய மாணவர்களே,
தலைப்பு:
இஸ்லாத்துடன் மல்லுக்கு நிற்கும் அமைச்சர் அஸ்ரப்
விபரிப்பு:
தலைவர் அஸ்ரப் அவர்கள் மார்க்கத்திற்கு முரணான சில செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார் என்று அல்குர்ஆன் ஹதீஸ் உடன் ஒப்பிட்டு கூறுகின்றது
இஸ்லாத்துடன் மல்லுக்கு நிற்கும் அமைச்சர் அஸ்ரப்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
60
61
62
63
64
65
66
67
68
…
Next ›
Next page
Last »
Last page