Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1226 - 1250 of 2002
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
46
47
48
49
50
51
52
53
54
…
Next ›
Next page
Last »
Last page
letters
Displaying 1226 - 1250 of 2002
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
உங்கள் பொறுப்பு என்ன?
விபரிப்பு:
போதைபொருளுக்கு அடிமையானோருக்கு வழிகாட்டி அவர்களுக்கு புணர்வாழ்வளிக்க வேன்டும் என கூறுகின்றது
உங்கள் பொறுப்பு என்ன?
தலைப்பு:
குடிசன வீட்டு வசதித் தொகை மதிப்பீடு
விபரிப்பு:
புத்தளம் பிரதேசத்தில் 20 வருடங்களுக்கு பிறகு குடிசன மதிப்பீடு செய்வதன் காரணமாக அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2001-06-25
குடிசன வீட்டு வசதித் தொகை மதிப்பீடு
தலைப்பு:
மோசடி முறையில் கைப்பற்றப்பட்ட வீடு
விபரிப்பு:
நூதனமான முறையில் கைப்பற்றப்பட்ட காணியை விடுவிக்குமாறு வேண்டி வரையப்பட்ட துண்டுப்பிரசுரம்
மோசடி முறையில் கைப்பற்றப்பட்ட வீடு
தலைப்பு:
ஒரு முக்கிய அறிவித்தல்........
விபரிப்பு:
ஏ.எம்.அப்துல் ஹமீது அவர்கள் தன்மீது சுமத்தப்பட்டிருந்த பழியை மறுத்து கணக்குகளுடன் எழுதிய துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2002-07-26
ஒரு முக்கிய அறிவித்தல்........
தலைப்பு:
கொழும்பு புத்தளம் குப்பை திட்டத்தை எதிர்ப்போம்
விபரிப்பு:
கொழும்பு புத்தளம் குப்பை திட்டத்திற்கு எதிராக முன்வந்து திட்டத்தை தடுப்போம் என்ற கருப்பொருடன் காணப்படுகின்றது
கொழும்பு புத்தளம் குப்பை திட்டத்தை எதிர்ப்போம்
தலைப்பு:
அன்புடையீர்
விபரிப்பு:
பாடசாலையின் பெயரை கூறி வெளியிடப்பட்ட துண்டுபிரசுரமானது அவர்களினால் வெளியிப்படவில்லை என மறுத்துகூறும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2006-06-09
அன்புடையீர்
தலைப்பு:
உள்ளூராட்சி மன்ற தேர்தலும் அறுவக்காடுகுப்பை விவகாரமும்
விபரிப்பு:
புத்தளம் பிரதேசத்தில் காணப்படும் குப்பைதிட்டத்திற்கு எதிரான துண்டுப்பிரசுரம்
உள்ளூராட்சி மன்ற தேர்தலும் அறுவக்காடுகுப்பை விவகாரமும்
தலைப்பு:
என்றும் இனிய இஸ்லாமிய இதயங்களே
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்களை கூறுவதோடு குர்பான் கடைமையை ஒழுங்கு முறைகளை பின்பற்றி மேற்கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது
என்றும் இனிய இஸ்லாமிய இதயங்களே
தலைப்பு:
புதிய நிர்வாக சபை பஸார் மஹல்லா விண்ணப்பப்படிவம் தொடர்பாக
விபரிப்பு:
புதிய நிர்வாக சபை பஸார் மஹல்லா விண்ணப்பப்படிவம் மறுக்கப்பட்டதற்கான காரணத்தை கோரி மேற்கொள்ளப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2019-02-22
புதிய நிர்வாக சபை பஸார் மஹல்லா விண்ணப்பப்படிவம் தொடர்பாக
தலைப்பு:
பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் புத்தளம் வர்த்தக சங்கத்தின் பணிவான வேண்டுகோள்
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் நோன்பு காலத்தினை சிறப்பாக கழிக்கும் வழிகள் பற்றி கூறப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
2002-11-01
பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் புத்தளம் வர்த்தக சங்கத்தின் பணிவான வேண்டுகோள்
தலைப்பு:
மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் பிரதி மாகாண சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் இடம் மாற்றப்பட்டதற்க்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2002-02-19
மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
தலைப்பு:
ஒப்பந்தத்தை மீறும் உப்புச்சங்கம்
விபரிப்பு:
புத்தளம் உப்பு உற்பத்தி சங்கத்தினர் முறையற்ற விதத்தில் கடல்களுக்கு அருகாமையில் கட்டடங்களை அமைப்பதற்கு எதிராக துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2013-03-08
ஒப்பந்தத்தை மீறும் உப்புச்சங்கம்
தலைப்பு:
வழிதவறியோருக்கு வாழ்வளிப்போம்
விபரிப்பு:
போதைபொருளுக்கு அடிமையானோர் நிர்கதியானோருக்கு வழிகாட்டி அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேன்டும் என கூறுகின்றது
ஆக்கத் திகதி:
2001-08-17
வழிதவறியோருக்கு வாழ்வளிப்போம்
தலைப்பு:
பலஸ்தீன் விவகாரம் ' தீர்வு நோக்கிய சரியான பார்வை எது!?
விபரிப்பு:
பலஸ்தீன் நகரமானது முஸ்லிம்களுக்கு எந்தளவு சொந்தமானது என்பது பற்றி பேசுகின்றது
பலஸ்தீன் விவகாரம் ' தீர்வு நோக்கிய சரியான பார்வை எது!?
தலைப்பு:
நிர்வாக சபை அறிவித்தல்
விபரிப்பு:
கரம்பை அகதி முகாம் பிரதேசத்தில் சிலர் தீவைக்கப்படும் என எச்சரித்தமையால் அதனை பாதுகாக்க வேண்டும் என வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
நிர்வாக சபை அறிவித்தல்
தலைப்பு:
நகர சபை அறிமுகப்படுத்தும் நகர பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்
விபரிப்பு:
நகர சபையினால் புதிய கட்டட தொகுதி ஒன்றை ஆரம்பித்து வைத்து அதன் மூலம் எழுச்சி மிகு நகரமாக மாற்றுவதற்கான திட்டம் பற்றி கூறப்படுகின்றது
நகர சபை அறிமுகப்படுத்தும் நகர பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்
தலைப்பு:
அம்பலம் ஏறும் உண்மைகள்
விபரிப்பு:
புத்தளத்திற்கு வரவேண்டிய விடயங்களை தடுத்தும் முஸ்லிம்களை காட்டிக் கொடுத்தவர்கள் பற்றியும் கூறுகின்றது
அம்பலம் ஏறும் உண்மைகள்
தலைப்பு:
பத்திரிக்கைகளைப் பகிஸ்கரிப்போம்
விபரிப்பு:
இலங்கையில் காணப்படும் பத்திரிகைகளான வீரகேசரி,தினக்குரல் போன்றன முஸ்லிம்களுக்கு எதிராக பேசியுள்ளது என உதாரணத்துடன் விளக்கும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2002-07-26
பத்திரிக்கைகளைப் பகிஸ்கரிப்போம்
தலைப்பு:
அநியாயத்திற்கு எதிராக உளப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
விபரிப்பு:
புத்தளத்தில் அநியாயத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடானது தொடர் போராட்டத்தினால் வெற்றி கண்டதை முன்னிட்டு எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2011-08-03
அநியாயத்திற்கு எதிராக உளப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
தலைப்பு:
நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்
விபரிப்பு:
புத்தளத்தில் திடீரென ஏற்பட்ட சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிய அத்தனை பேருக்கும் நன்றி கூறி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2009-10-05
நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்
தலைப்பு:
பாத்திமாவுக்குள் 'செய்னப்' இது ஓர் கண்துடைப்பு
விபரிப்பு:
புத்தளத்தில் கல்வி ரீதியாக காணப்படும் குறைபாடுகளையும் அரசியல் வாதிகளின் மோசமான செயற்பாடுகளையும் பற்றி கூறுகின்றது
ஆக்கத் திகதி:
2008-02-21
பாத்திமாவுக்குள் 'செய்னப்' இது ஓர் கண்துடைப்பு
தலைப்பு:
புத்தளத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட காரியாலயங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஓர் அங்கம்
விபரிப்பு:
புத்தளத்தில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பல காரியாலயங்களை மீண்டும் கொண்டு வரவேண்டி மேற்கொள்ளும் செயற்பாடுகள் பற்றிய விளக்கம்
புத்தளத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட காரியாலயங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஓர் அங்கம்
தலைப்பு:
கல்லடித்து கொள்ள வேண்டியதை கணக்கில் எடுக்காத சமூகமா நாம்
விபரிப்பு:
புத்தளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழ் பெண் ஒருவருடன் தகாத முறையில் உடலுறவு வைத்துக் கொள்ளுகின்றார் இவரை தண்டிப்பது பற்றி குறிப்பிடப்படுகின்றது
கல்லடித்து கொள்ள வேண்டியதை கணக்கில் எடுக்காத சமூகமா நாம்
தலைப்பு:
அடுத்த சகாப்தத்திற்கு ஏற்றவாறு வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தல்
விபரிப்பு:
புத்தளம் நகரமானது சிறந்த வர்த்தக நகரமாக காணப்படும் அதேவேளை இங்கு கடந்த சில காலங்களில் வர்தகம் பின்னோக்கி செல்கின்றமையினால் இதனை தடுப்பதற்கான ஏற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1999-02-25
அடுத்த சகாப்தத்திற்கு ஏற்றவாறு வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தல்
தலைப்பு:
வர்த்தகர்களை கூறுபோடும் வர்த்தக சங்கம் தேவையா?
விபரிப்பு:
சேல் வியாபாரத்தினால் வெளியூர் மக்கள் அதிகம் இலாபம் பெற்று கொள்ளுவதோடு உள்ளூர் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு இதை நிறுத்துமாறும் வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரம்
வர்த்தகர்களை கூறுபோடும் வர்த்தக சங்கம் தேவையா?
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
46
47
48
49
50
51
52
53
54
…
Next ›
Next page
Last »
Last page