Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1731 - 1740 of 2002
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
170
171
172
173
174
175
176
177
178
…
Next ›
Next page
Last »
Last page
letters
Displaying 1731 - 1740 of 2002
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
புத்தளம் மாவட்ட வாக்காளர் பெருமக்களுக்கு
விபரிப்பு:
ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் அல்ஹாஜ் எச்.எம்.அஸ்வர் அவர்களின் தேர்தல் துண்டப்பிரசுரம்
புத்தளம் மாவட்ட வாக்காளர் பெருமக்களுக்கு
தலைப்பு:
குழுத் தலைவரின் அறிக்கை
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட தலைவரானவர் முஸ்லிம் காங்கிரஸ்க்கு வாக்களிக்குமாறு குறிப்பிடுகின்றார்
குழுத் தலைவரின் அறிக்கை
தலைப்பு:
குர்ஆனைவிட கவிதைகளே சிறந்தவை
விபரிப்பு:
மார்க்கத்தின் பெயரைக் கொண்டு பல மோசமான செயற்பாடுகள் இடம் பெற்று வருவது மோசமானது என்பதை அல்குர் ஆன் ஆதாரங்கள் மூலம் தெளிவுபடுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1980-02-17
குர்ஆனைவிட கவிதைகளே சிறந்தவை
தலைப்பு:
ஜும்மாவுடன் ளுஹர் தொழ வேண்டுமா?
விபரிப்பு:
ஜும்மாவுடன் ளுஹர் தொழ வேண்டுமா? என்ற விடயத்திற்கான விளக்கத்தை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் விளக்குகின்றது
ஆக்கத் திகதி:
1985-08-27
ஜும்மாவுடன் ளுஹர் தொழ வேண்டுமா?
தலைப்பு:
விளங்க ஆசை! விளக்கம் தாருங்கள்!! நேர்வழி காட்டுங்கள்!!!
விபரிப்பு:
அப்துஸ்ஸமது ஆலிம் நிகழ்த்திய உரைதொடர்பான விடயங்களில் ஏற்பட்ட சந்தேகங்கள் வினாவான கேட்கப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
1984-10-26
விளங்க ஆசை! விளக்கம் தாருங்கள்!! நேர்வழி காட்டுங்கள்!!!
தலைப்பு:
பள்ளி வாசல்துறை
விபரிப்பு:
பள்ளிவாசல்துறையில் இடம்பெற இருக்கும் நிகழ்வுகள் தொடர்பான அறிவித்தல்களை உள்ளடக்கியுள்ளது
பள்ளி வாசல்துறை
தலைப்பு:
அக்னி
விபரிப்பு:
அக்னி' வெளியீட்டுக்கான அழைப்பிதழ்
அக்னி
தலைப்பு:
மாணவர் பொருட்காட்சியும் களியாட்டமும்
விபரிப்பு:
வலய மட்டத்திலான மாணவர் பொருட்காட்சியும் களியாட்டம் போன்ற நிகழ்வுகள் நேர்த்தியான முறையில் இடம் பெற வேண்டும் மற்றும் மாணவர்கள் ஒத்துழைப்பு தந்து மார்க்கத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
2000
மாணவர் பொருட்காட்சியும் களியாட்டமும்
தலைப்பு:
நன்றி...நன்றி...நன்றி...!
விபரிப்பு:
நகர சபைத்தெர்தலில் வெற்றி பெற்றமைக்காக கே.ஏ.பாயிஸ் அவர்களின் நன்றி கடிதம்
ஆக்கத் திகதி:
2000-10-20
நன்றி...நன்றி...நன்றி...!
தலைப்பு:
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தீர்மானங்கள்
விபரிப்பு:
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் மத்திய குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1987-07-12
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தீர்மானங்கள்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
170
171
172
173
174
175
176
177
178
…
Next ›
Next page
Last »
Last page