Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1721 - 1730 of 2002
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
169
170
171
172
173
174
175
176
177
…
Next ›
Next page
Last »
Last page
letters
Displaying 1721 - 1730 of 2002
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
உலமாக்களே! ஈமானைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!!
விபரிப்பு:
மார்க்கத்தை கற்று அறித்த உலமாக்களே மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்பதை அடையாளப்படுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1984
உலமாக்களே! ஈமானைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!!
தலைப்பு:
துடிப்புள்ள வாலிபர்களுக்கோர் விண்ணப்பம்
விபரிப்பு:
புத்தளம் பெரிய பள்ளி தலைமையை உறுதிப்படுத்த அல்லது மாற்றியமைக்க துடிப்புள்ள இளைஞர்கள் முன்வாருங்கள் என்று குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1992-12-08
துடிப்புள்ள வாலிபர்களுக்கோர் விண்ணப்பம்
தலைப்பு:
மதீனா பள்ளியில் நடந்த உண்மைச் சம்பவம் படிக்கவும்!
விபரிப்பு:
மதீனாவில் இடம் பெற்ற உண்மை சம்பவம் ஒன்றை அடையாளம் காட்டுவதோடு அதனை அனைவருக்கும் பிரதி அடித்து கொடுக்கும் படியும் குறிப்பிடப்பட்டுள்ளது
மதீனா பள்ளியில் நடந்த உண்மைச் சம்பவம் படிக்கவும்!
தலைப்பு:
பாராளுமன்றமும்,நிறைவேற்று ஜனாதிபதி பதவியும்
விபரிப்பு:
இலங்கையில் ஜனாதிபதிப் பதவியானது எந்தளவிற்கு சர்வதிகாரமான ஒன்று என்று குறிப்பிடுவதோடு இதனை தடுப்பதற்கு ஆரம்பத்தில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட இது தடை செய்யப்பட்டது
ஆக்கத் திகதி:
1991-09-05
பாராளுமன்றமும்,நிறைவேற்று ஜனாதிபதி பதவியும்
தலைப்பு:
எதிர்கால சுபீட்சத்திற்கான அத்திவாரம்.
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்டக் கிளையுடன் இணைந்து அரசியல் ரீதியான மறுமலர்ச்சிக்கு உதவுமாறு குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2005-09-15
எதிர்கால சுபீட்சத்திற்கான அத்திவாரம்.
தலைப்பு:
ஒற்றுமையாக பயணிப்பதன் மூலம் 30 வருடகாலமாக பெற்றுக் கொள்ள முடியாத பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வெற்றி கொள்ளும் சந்தர்ப்பம்
விபரிப்பு:
புத்தளம் மாவட்ட வாக்காளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு வாக்களித்து அதிகாரத்தை பெற்றுக் கொள்ளுமாறு குறிப்பிடப்படுகின்றது
ஒற்றுமையாக பயணிப்பதன் மூலம் 30 வருடகாலமாக பெற்றுக் கொள்ள முடியாத பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வெற்றி கொள்ளும் சந்தர்ப்பம்
தலைப்பு:
மூங்கில் குழலில் போட்டால் நாய்வால் நிமிர்ந்திடுமா?
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெற்று வரும் அரசியல் ரீதியான மோசமான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகின்றது
மூங்கில் குழலில் போட்டால் நாய்வால் நிமிர்ந்திடுமா?
தலைப்பு:
அபிவிருத்திக்கும், நேர்மைக்கும் ஆணைதந்த அன்புள்ளங்களுக்கு நன்றி
விபரிப்பு:
அலி சப்ரி அவர்களின் தேர்தல் வெற்றிக்கான புள்ளிவிபரங்கள் கொண்ட துண்டுப்பிரசுரம்
அபிவிருத்திக்கும், நேர்மைக்கும் ஆணைதந்த அன்புள்ளங்களுக்கு நன்றி
தலைப்பு:
இறைவனின் உதவியால் புத்தளத்தில் கூட்டணி மலரும்
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் பிரதான கட்சிகள் கூட்டமைப்பு ஒன்றை மேற் கொண்டு புதிய சின்னமான தராசு சின்னத்தில் போட்டியிடும் என குறிப்பிடுகின்றது
இறைவனின் உதவியால் புத்தளத்தில் கூட்டணி மலரும்
தலைப்பு:
புத்தளத்து அரசியலில் புதியதோர் கூட்டணி பச்சை+நீலம்-மஞ்சள்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெற்று வரும் மேசமான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகின்றது
ஆக்கத் திகதி:
1998-03-11
புத்தளத்து அரசியலில் புதியதோர் கூட்டணி பச்சை+நீலம்-மஞ்சள்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
169
170
171
172
173
174
175
176
177
…
Next ›
Next page
Last »
Last page