Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1681 - 1690 of 2002
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
165
166
167
168
169
170
171
172
173
…
Next ›
Next page
Last »
Last page
letters
Displaying 1681 - 1690 of 2002
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
வாக்குப் பலம்
விபரிப்பு:
ஒரு நபருக்கு வாக்களிக்கும் உரிமை எந்தளவு முக்கியமாக காணப்படுகின்றது மற்றும் சமூகத்தை அரசியல் ரீதியாக வளர வைப்பதற்கு அச் சமூகமானது அரசியல் அறிவு கொண்டு காணப்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றது
வாக்குப் பலம்
தலைப்பு:
ASR இன் தேர்தல் விஞ்ஞாபன முன்னோட்டம்!
விபரிப்பு:
அலி சப்ரி ரஹிம் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2018
ASR இன் தேர்தல் விஞ்ஞாபன முன்னோட்டம்!
தலைப்பு:
பொதுபல சேனாவுக்கு நன்றி
விபரிப்பு:
முஸ்லிம்களுடைய பழக்கவழக்கத்தை விமர்சிக்கும் பொதுபல சேனா அமைப்பினர் தன்னுடைய மதத்திற்கு புறம்பான விடயங்களை ஏன் செய்கின்றார்கள் என்று குறிப்பிடப்படுகின்றது
பொதுபல சேனாவுக்கு நன்றி
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்... வணக்கம்
விபரிப்பு:
அலி சப்ரி ரஹீம் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஆக்கத் திகதி:
2018
அஸ்ஸலாமு அலைக்கும்... வணக்கம்
தலைப்பு:
விரைவில் பாராளுமன்ற தேர்தல்!
விபரிப்பு:
புத்தளம் மாவட்ட மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக புள்ளிவிபரங்களை கொண்டு குறிப்பிட்டுள்ளது மேலும் பிரதிநிதியை எவ்வாறு தெரிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2014-04-04
விரைவில் பாராளுமன்ற தேர்தல்!
தலைப்பு:
பந்தடிக்கும் நாநாவுக்கு....!
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெற்று வரும் அரசியல் ரீதியான மேசமான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகின்றது
பந்தடிக்கும் நாநாவுக்கு....!
தலைப்பு:
சரணாகதி அரசியலில் மீண்டும் ஓர் கபட நாடகம்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெற்று வரும் மேசமான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகின்றது
சரணாகதி அரசியலில் மீண்டும் ஓர் கபட நாடகம்
தலைப்பு:
கோமாளி மாமா பார்க்கும் `மாமா` வேலை
விபரிப்பு:
கோமாளி மாமா என்று அழைக்கப்படும் பெயர் தெரியாத நபரினை பற்றிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது
கோமாளி மாமா பார்க்கும் `மாமா` வேலை
தலைப்பு:
முஸ்லிம்கள் எந்தப் பக்கம்...?
விபரிப்பு:
சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியானது சிறந்தாக அமையும் என்றும் இது தொடர்பாக முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுகின்றது
முஸ்லிம்கள் எந்தப் பக்கம்...?
தலைப்பு:
கொமெம்பனித்தெரு வேகந்தை ஜூம்மா மஸ்ஜித் கதீப் முஸ்னி அமீர் அவர்களுக்கு எழுதிய கடிதம்,பகிரங்கமாகிறது!
விபரிப்பு:
ஜூம்மா மஸ்ஜித் கதீப் முஸ்னி அமீர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
கொமெம்பனித்தெரு வேகந்தை ஜூம்மா மஸ்ஜித் கதீப் முஸ்னி அமீர் அவர்களுக்கு எழுதிய கடிதம்,பகிரங்கமாகிறது!
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
165
166
167
168
169
170
171
172
173
…
Next ›
Next page
Last »
Last page