Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1521 - 1530 of 2002
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
149
150
151
152
153
154
155
156
157
…
Next ›
Next page
Last »
Last page
letters
Displaying 1521 - 1530 of 2002
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
ஆக்கிரமிப்பு எண்ணத்தில் புத்தளத்தில் குடியேறிக் கொண்டிருக்கின்ற இந்து மதவெறி தமிழர்களே
விபரிப்பு:
முஸ்லீீம்களுக்கு எதிரான செயற்பாடுகளுடன் ஆக்கிரமிப்பு எண்ணத்தில் காணப்படுபவர்கள் தமிழர்கள் என்று அவர்களின் கடந்த கால செயற்பாட்டுடன் குறிப்பிடுகின்றது
ஆக்கிரமிப்பு எண்ணத்தில் புத்தளத்தில் குடியேறிக் கொண்டிருக்கின்ற இந்து மதவெறி தமிழர்களே
தலைப்பு:
உண்மையை விளங்குங்கள்!
விபரிப்பு:
ஹனீபா அவர்கள் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டிடுவதாகவும் அவர் செய்த சேவை பற்றியும் குறிப்பிடுகின்றது
உண்மையை விளங்குங்கள்!
தலைப்பு:
வாழ்த்துப்பா
விபரிப்பு:
மதார் மரைக்காயர் அவர்களின் சேவையை பாராட்டி வாசித்த வாழ்த்துப்பா.
வாழ்த்துப்பா
தலைப்பு:
முதலாவது பட்டமளிப்பு விழா-2000
விபரிப்பு:
புத்தளம் முஹிய்யத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் இன் முதலாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2000-07-08
முதலாவது பட்டமளிப்பு விழா-2000
தலைப்பு:
ஸகாத்
விபரிப்பு:
ஸகாத் பற்றி குறிப்பிடுவதோடு இது கொடுக்கப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் முறைகள் பற்றி தெளிவு படுத்துகின்றது
ஸகாத்
தலைப்பு:
முஸ்லிம்களை பாதுகாப்போம்!
விபரிப்பு:
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைவர் ரவூப் ஹக்கீமின் மிதமான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடப்படுகின்றது மேலும் முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்டுகின்றது
முஸ்லிம்களை பாதுகாப்போம்!
தலைப்பு:
மஸ்ஜிதுல் ஸாலிஹீன்
விபரிப்பு:
மஸ்ஜிதுல் ஸாலிஹீன் பள்ளிவாசலில் புதிய நிர்வாகத் தெரிவிற்கான அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல்
ஆக்கத் திகதி:
1998-05-30
மஸ்ஜிதுல் ஸாலிஹீன்
தலைப்பு:
வரவேற்பு பாராட்டிதழ்
விபரிப்பு:
மாவீரர் ஆலி ஜனுப் முகம்மது ஜீனைத் அவர்களுக்கு புத்தளம் பெருங்குடி மக்கள் அளித்த வாழ்த்துப்பா
ஆக்கத் திகதி:
1974-05-17
வரவேற்பு பாராட்டிதழ்
தலைப்பு:
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை தடுக்க நாம் ஒன்றிணைவோம்
விபரிப்பு:
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை தடுக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் இது தொடர்பான முறைப்பாடுகள் பற்றியும் குறிப்பிடுகின்றது
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை தடுக்க நாம் ஒன்றிணைவோம்
தலைப்பு:
அமைதி காப்போம்
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் ஜதுறூஸ் பள்ளிவாசலானது இனம் தெரியாத நபரினால் தீவைக்கப்பட்டுள்ளது மற்றும் இதனை செய்தவர்களை கண்டுபிடிக்கும் வரை யாரும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1997-01-10
அமைதி காப்போம்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
149
150
151
152
153
154
155
156
157
…
Next ›
Next page
Last »
Last page