Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 11 - 20 of 1544
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
1
2
3
4
5
6
7
8
9
…
Next ›
Next page
Last »
Last page
letters
Displaying 11 - 20 of 1544
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
தாய் மண் தோல்வியடையக் கூடாது
விபரிப்பு:
அலி ஷாஹிர் மௌலானா அவர்கள் தங்களுடைய ஊர் தோல்வியடையக் கூடாது என்று தன்னுடைய மரச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வேண்டப்பட்ட துண்டுப்பிரசுரமாகும்
ஆக்கத் திகதி:
2015
தாய் மண் தோல்வியடையக் கூடாது
தலைப்பு:
தலைவர் அஷ்ரஃபின் அவர்களின் மரணத்தை விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடக் கோரல்
விபரிப்பு:
தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தை விசாரித்த ஆணைக்குழுவிடம் அறிக்கையை வெளியிடக்கோரி மேற்கொள்ளப்பட உள்ள கூட்டத்திற்கான அழைப்பு துண்டுப்பிரசுரமாகும்
தலைவர் அஷ்ரஃபின் அவர்களின் மரணத்தை விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடக் கோரல்
தலைப்பு:
என்றும் என் அன்பிற்குரிய ஏறாவூர் வாழ் கண்ணியமிக்க உலமாப் பெருமக்களே என்னருமைப் பெரியோர்களே தாய்மார்களே சகோதரர்களே என்றும் என் வெற்றிக்காக உழைக்கும் இளைஞர்களே
விபரிப்பு:
அலி ஷாஹிர் மௌலானா அவர்கள் தங்களுடைய தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கம் கருதி மேற்கொண்ட முறையற்ற செயலுக்காக மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்ட போது
ஆக்கத் திகதி:
2015
என்றும் என் அன்பிற்குரிய ஏறாவூர் வாழ் கண்ணியமிக்க உலமாப் பெருமக்களே என்னருமைப் பெரியோர்களே தாய்மார்களே சகோதரர்களே என்றும் என் வெற்றிக்காக உழைக்கும் இளைஞர்களே
தலைப்பு:
சிந்திப்போம் வரும் முன் காப்போம்
விபரிப்பு:
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலுப்பட்டிசேனையில் முஸ்லிம்களின் காணியை அரசாங்கமானது தமிழருடைய காணி என காட்டி முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடடிக்கை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
2017-01-06
சிந்திப்போம் வரும் முன் காப்போம்
தலைப்பு:
பிறப்பும் சிறப்பும்
விபரிப்பு:
நபிகள் நாயகம் அவர்களின் பிறப்பு வாழ்வின் சிறப்பு போன்றவற்றை உள்ளடக்கி காணப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2017-12-01
பிறப்பும் சிறப்பும்
தலைப்பு:
என் இதயத்தில் இருந்து என் அன்புள்ளங்களுடன் சில நிமிடம்
விபரிப்பு:
அல்-ஹாஜ் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அரசியல் சேவை தொடர்பாக குறிப்பிடுவதோடு வாக்களிக்குமாறும் குறிப்பிடுகின்றது
என் இதயத்தில் இருந்து என் அன்புள்ளங்களுடன் சில நிமிடம்
தலைப்பு:
நன்றி நவில்தல்
விபரிப்பு:
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததை முன்னிட்டு நன்றி தெரிவித்த துண்டுப்பிரசுரம்
நன்றி நவில்தல்
தலைப்பு:
உங்களுடன் சில நிமிடங்கள்
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது தன்னுடைய அரசியல் பயணம் பற்றி குறிப்பிடப்படுகின்றது
உங்களுடன் சில நிமிடங்கள்
தலைப்பு:
காதிரொலி நாயகத்தை காணவா!
விபரிப்பு:
குப்பிகாவத்தை நாயகத்தை காணவரும் படி தனது அடியார்களை அழைத்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரமாகும்
காதிரொலி நாயகத்தை காணவா!
தலைப்பு:
NTJ அமைப்பினர் ISIS தீவிரவாதிகளா?
விபரிப்பு:
NTJ அமைப்பினர் யார்? இவர்களின் பின்புலம்? , அவர்களை சமூகத்தில் இருந்து துரத்த வேண்டும். எனவும் குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2015-02-12
NTJ அமைப்பினர் ISIS தீவிரவாதிகளா?
Pagination
« First
First page
‹ Previous
Previous page
1
2
3
4
5
6
7
8
9
…
Next ›
Next page
Last »
Last page