விபரிப்பு:
இப்பெயர் பட்டியலை கட்சி நிர்வாக செயலாளர் க. சிவானந்தசுந்தரம் எழுதி கையொப்பமிட்டுள்ளார். இதில் வாக்கு எண்ணிக்கைகளின் குறிகளுடன் பின்வரும் 24 உறுப்பினர்களின் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது. R.W.V. அரியநாயகம், M. திருச்செல்வம், S. நடராசா, K. ஜெயக்கொடி, K.S.A.…