தலைப்பு:
இ,த,அ. கட்சி தலைவர் அவர்கள் திரு. ஆர். எம். ராமய்யா அவர்களின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியை உறுதிப்படுத்த எழுதிய வரைவுக் கடிதம்
விபரிப்பு:
இக்கடிதத்தில், கட்சியின் அமைப்பு விதி 8 (அ) (4) இன் படி திரு. ஆர். எம். ராமய்யா அவர்களை மத்திய செயற்குழு அங்கத்தவராக கட்சித் தலைவர் நியமித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கட்சி அமைப்பு விதி (7) என் படி இவர் பொதுக்காரியசபை உறுப்பினரும் ஆவார்…