Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1551 - 1600 of 1713
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
27
28
29
30
31
32
33
34
35
Next ›
Next page
Last »
Last page
Tamil
Displaying 1551 - 1600 of 1713
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபைக்கு பகிரங்க வேண்டு கோள்!
விபரிப்பு:
இஸ்லாத்தில் மீலாத் நபி விழா கொண்டாடுவது ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதா என ஆராய்கின்றது
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபைக்கு பகிரங்க வேண்டு கோள்!
தலைப்பு:
இலங்கை ஜம்மியதுல் உலமாவின் அற்புத சாதனைகள்
விபரிப்பு:
ஜம்இய்யதுல் உலமா தொடர்பான விமர்சனங்கள் சுட்டிக்காட்ப்படுகின்றது
இலங்கை ஜம்மியதுல் உலமாவின் அற்புத சாதனைகள்
தலைப்பு:
புத்தளம் வாழ் முஸ்லிம் பெருங்குடி மக்களே!
விபரிப்பு:
புத்தளம் பெரிய பள்ளி தலைமையை ஏற்று நடப்பதோடு அரசியல் தலையீடுகள் இன்றி இது செயற்பட வேண்டும் என்றும் நிர்வாகம் சிறப்பாக செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1996-06-14
புத்தளம் வாழ் முஸ்லிம் பெருங்குடி மக்களே!
தலைப்பு:
புத்தளம் முகைதீன் ஜும்மா பள்ளி
விபரிப்பு:
மொஹியதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் நம்பிக்கையாளர் தெரிவு போன்ற விடயங்கள் எவ்வாறு காணப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1996-06-16
புத்தளம் முகைதீன் ஜும்மா பள்ளி
தலைப்பு:
புத்தளம் முகைதீன் ஜும்மா பள்ளி நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுக்கு,
விபரிப்பு:
மொஹியதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் நம்பிக்கையாளர் சபை எவ்வாறு காணப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றது
புத்தளம் முகைதீன் ஜும்மா பள்ளி நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுக்கு,
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்
விபரிப்பு:
ஜிப்ரி அவர்களின் கட்டிடமானது பள்ளிவாசலை மறைக்கின்றது என்று முன்வைக்கப்பட்ட கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கடிதம்
ஆக்கத் திகதி:
1996-10-24
அஸ்ஸலாமு அலைக்கும்
தலைப்பு:
நாளை உங்கள் வீடும் பாதிக்கப்படலாம்!
விபரிப்பு:
முஸ்லிம் சமூகத்தில் ஆண்,பெண் தொடர்புகள் அதிகம் காணப்டுகின்றது என்றும் இதனால் மார்க்கம் சீர்கேடாக்கப்பட்டு தீமைக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிடப்டுகின்றது
நாளை உங்கள் வீடும் பாதிக்கப்படலாம்!
தலைப்பு:
ஈச்சம்பழம் விநியோகத்தில் புத்தளத்தில் ஊழலாம்!
விபரிப்பு:
ஈச்சம்பழம் விநியோகத்தில் புத்தளத்தில் ஊழலாம்! என்று வெளிவந்த தினகரன் பத்திரிகைக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் வெளியிடப்பட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2000-12-15
ஈச்சம்பழம் விநியோகத்தில் புத்தளத்தில் ஊழலாம்!
தலைப்பு:
ஜும்ஆவுடன் ளுஹர் தொழ வேண்டுமா?
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் மேசமான மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
ஜும்ஆவுடன் ளுஹர் தொழ வேண்டுமா?
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்
விபரிப்பு:
மொஹியதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் பள்ளியில் அனுமதி அழிக்காது அனைத்து ஜமாத்தினர்களுக்கும் அனுமதி வழங்குமாறு குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1996-12-05
அஸ்ஸலாமு அலைக்கும்
தலைப்பு:
பாயிசிடம் பத்து கேள்விகள்
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பான வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது
ஆக்கத் திகதி:
1997-03-05
பாயிசிடம் பத்து கேள்விகள்
தலைப்பு:
அம்பலமாகாத அந்தரங்கங்கள்
விபரிப்பு:
புத்தளத்தி்ல் மக்களை ஏமாற்றி வாக்கு கேட்கும் அரசியல் வாதிகளை விமர்சித்து எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
அம்பலமாகாத அந்தரங்கங்கள்
தலைப்பு:
புத்தளம் நகர சபை தேர்தலில்
விபரிப்பு:
டி.பி.மார்சோ அவர்களின் அரசியல் ரீதியான துண்டுப்பிரசுரம்
புத்தளம் நகர சபை தேர்தலில்
தலைப்பு:
என்னை நம்பி வாக்களித்த அன்புள்ள சகோரத ககோதரிகளே,.....!
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் தேர்தல் வெற்றிக்கு நன்றி கூறப்படுகின்றது
என்னை நம்பி வாக்களித்த அன்புள்ள சகோரத ககோதரிகளே,.....!
தலைப்பு:
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
விபரிப்பு:
நியாஸ் ஹாஜியார் அவர்கள் அவர் தொடர்பான விமர்சனங்களுக்கான விளக்கத்தை வழங்குகின்றார்
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
தலைப்பு:
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்?
விபரிப்பு:
புத்தளம் வாழ் மக்கள் தங்களுடைய வாக்குகளை வரலாறுகளை சிந்தித்து சரியான முறையில் வாக்களிக்குமாறு வேண்டப்பட்டது
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்?
தலைப்பு:
இன்ஷா அல்லாஹ், எமக்கென்றோர் பாராளுமன்ற பிரதிநிதியைப் பெறுவோம் !
விபரிப்பு:
புத்தளம் மக்கள் தங்களின் வாக்குப் பலத்தின் பெறுமதி அறிந்து செயற்பட வேண்டும் மேலும் ஒழுக்கமான முறையிலும் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2004-03-24
இன்ஷா அல்லாஹ், எமக்கென்றோர் பாராளுமன்ற பிரதிநிதியைப் பெறுவோம் !
தலைப்பு:
நகரச சபை தேர்தல்-2002.03.20
விபரிப்பு:
எம்.ஜ.எம்,ஹாலித் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2002-03-20
நகரச சபை தேர்தல்-2002.03.20
தலைப்பு:
நாமும்-நமது கொள்கைகளும்
விபரிப்பு:
புத்தளம் பிரதேசத்தில் இடம் பெற்று வரும் அபிவிருத்திக்கு பாதகமான செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அடையாளப்படுத்தப்படுகின்றது
நாமும்-நமது கொள்கைகளும்
தலைப்பு:
நகரச சபை தேர்தல்-2006.03.30
விபரிப்பு:
ஹாலிது மாஸ்டர் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2006-03-30
நகரச சபை தேர்தல்-2006.03.30
தலைப்பு:
புத்தளம் நகரச சபை தேர்தல்-2006
விபரிப்பு:
இப்திகார் மொஹமட், அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2006
புத்தளம் நகரச சபை தேர்தல்-2006
தலைப்பு:
புத்தளம் மக்களுக்கு தேவை போஸ்டர் எம்பிகளா? பந்தா எம்பிகளா? எதிர்பார்த்த தூய்மையான சேவையா?
விபரிப்பு:
புத்தளம் மக்களுக்கு அரசியல் வாதிகள் மூலம் எந்த நலனும் கிடைக்கப் பெறவில்லை அனைத்தும் வாய் வார்த்தைகள் மட்டுமே என்பதை குறிப்பிடுகினறது
புத்தளம் மக்களுக்கு தேவை போஸ்டர் எம்பிகளா? பந்தா எம்பிகளா? எதிர்பார்த்த தூய்மையான சேவையா?
தலைப்பு:
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா
விபரிப்பு:
சிறந்த ஒரு அரசியல் வாதியிடம் காணப்பட வேண்டிய குணாம்சங்களை குறிப்பிடப்படுவதோடு ஒழுக்கமான முறையிலும் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2002-03-15
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா
தலைப்பு:
நன்றி! நன்றி!! நன்றி!!!
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் தேர்தல் வெற்றிக்கு நன்றி கூறப்படுகின்றது
நன்றி! நன்றி!! நன்றி!!!
தலைப்பு:
OPENING CEREMONY
விபரிப்பு:
புதிய கட்டிட திறப்பு விழாவிற்க்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2013-02-05
OPENING CEREMONY
தலைப்பு:
பொத்துவில் நகரில்
விபரிப்பு:
பொத்துவில் நகரில் இந்தியன் பஜார் நிறுவனத்தின் கிளை திறக்கப்பட்டுள்ளது பற்றிய அறிவித்தல்
பொத்துவில் நகரில்
தலைப்பு:
மருதமுனை பறக்கத் டெக்ஸ்
விபரிப்பு:
ஆடை கொள்வனவு செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படுதல் பற்றிய அறிவித்தல்
மருதமுனை பறக்கத் டெக்ஸ்
தலைப்பு:
மருதமுனை அன்லிமிட்
விபரிப்பு:
ஆடை கொள்வனவு செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படுதல் பற்றிய அறிவித்தல்
மருதமுனை அன்லிமிட்
தலைப்பு:
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்
விபரிப்பு:
மெக்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்
தலைப்பு:
நீரிழிவு நோயாளர்களுக்கான பாதப்பராமரிப்பு
விபரிப்பு:
நீரிழிவு நோயாளர்கள் தங்களுடைய பாதப்பராமரிப்பினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடுகின்றது
நீரிழிவு நோயாளர்களுக்கான பாதப்பராமரிப்பு
தலைப்பு:
கிழக்கு மாகாண நோன்பு தொழுகை நேர அட்டவணை
விபரிப்பு:
கிழக்கு மாகாண நோன்பு தொழுகை நேர அட்டவணை உள்ளடக்கியுள்ளது
கிழக்கு மாகாண நோன்பு தொழுகை நேர அட்டவணை
தலைப்பு:
கிழக்கு மாகாண நோன்பு தொழுகை நேர அட்டவணை
விபரிப்பு:
கிழக்கு மாகாண நோன்பு தொழுகை நேர அட்டவணை உள்ளடக்கியுள்ளது
கிழக்கு மாகாண நோன்பு தொழுகை நேர அட்டவணை
தலைப்பு:
ஆரோக்கியமான வாழ்வை நோக்கி
விபரிப்பு:
ஆரோக்கியமான வாழ்விற்கு மேற்கொள்ள வேண்டிய உணவுப் பழக்கவழக்கம் பற்றி பேசுகின்றது
ஆரோக்கியமான வாழ்வை நோக்கி
தலைப்பு:
சரியான முறையில் மரநடுகையும், பராமரிப்பும்
விபரிப்பு:
சரியான முறையில் மரநடுகையும், பராமரிப்பும் என்ற துண்டுப்பிரசுரம்
சரியான முறையில் மரநடுகையும், பராமரிப்பும்
தலைப்பு:
எங்களுக்கு பயன் தரும் மர இனங்கள் – 11
விபரிப்பு:
எங்களுக்கு பயன்தரும் மர இனங்கள் – 11 என்ற துண்டுப்பிரசுரம்
எங்களுக்கு பயன் தரும் மர இனங்கள் – 11
தலைப்பு:
எங்களுக்கு பயன் தரும் மர இனங்கள் - 1
விபரிப்பு:
எங்களுக்கு பயன்தரும் மர இனங்கள் – 1 என்ற துண்டுப்பிரசுரம்
எங்களுக்கு பயன் தரும் மர இனங்கள் - 1
தலைப்பு:
எண்ணங்களை வெளியிட வாரீர்
விபரிப்பு:
எண்ணங்களை வெளியிட வாரீர் என்ற அநாமதேய துண்டுப்பிரசுரம்
எண்ணங்களை வெளியிட வாரீர்
தலைப்பு:
பகிஷ்கரிப்போம்
விபரிப்பு:
பகிஷ்கரிப்போம் என்ற அநாமதேய துண்டுப்பிரசுரம்
பகிஷ்கரிப்போம்
தலைப்பு:
அன்பார்ந்த நமது மக்களே!
விபரிப்பு:
அன்பார்ந்த நமது மக்களே! என்ற துண்டுப்பிரசுரம்
அன்பார்ந்த நமது மக்களே!
தலைப்பு:
ஏன்? ஏன்? ஏன்?
விபரிப்பு:
ஏன்? ஏன்? ஏன்? என்ற துண்டுப்பிரசுரம்
ஏன்? ஏன்? ஏன்?
தலைப்பு:
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
விபரிப்பு:
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2004-02-18
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
தலைப்பு:
அன்பார்ந்த மக்களே! தொடர்ந்தும் நாம் ஏமாறுவதா?
விபரிப்பு:
அன்பார்ந்த மக்களே! தொடர்ந்தும் நாம் ஏமாறுவதா? என்ற துண்டுப்பிரசுரம்
அன்பார்ந்த மக்களே! தொடர்ந்தும் நாம் ஏமாறுவதா?
தலைப்பு:
புணர்வாழ்வளிப்பு புண்ணியவான் மட்டு மாவட்ட மந்திரியாரே
விபரிப்பு:
புணர்வாழ்வளிப்பு புண்ணியவான் மட்டு மாவட்ட மந்திரியாரே என்ற துண்டுப்பிரசுரம்
புணர்வாழ்வளிப்பு புண்ணியவான் மட்டு மாவட்ட மந்திரியாரே
தலைப்பு:
உங்கள் மனசாட்சியுடன் ஒரு நிமிடம்...!
விபரிப்பு:
உங்கள் மனசாட்சியுடன் ஒரு நிமிடம்...! என்ற துண்டுப்பிரசுரம்
உங்கள் மனசாட்சியுடன் ஒரு நிமிடம்...!
தலைப்பு:
ஓர் அறிஞனின் ஈனச்செயல்
விபரிப்பு:
ஓர் அறிஞனின் ஈனச்செயல் என்ற துண்டுப்பிரசுரம்
ஓர் அறிஞனின் ஈனச்செயல்
தலைப்பு:
சனநாயகத்திற்கு எதிரான மக்களை வதைக்கின்ற ஆட்சியைத் தோற்கடிப்போம்! மக்கள் வெற்றிக்காக அணிதிரள்வோம்!
விபரிப்பு:
சனநாயகத்திற்கு எதிரான மக்களை வதைக்கின்ற ஆட்சியைத் தோற்கடிப்போம்! மக்கள் வெற்றிக்காக அணிதிரள்வோம்! என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2023-03-20
சனநாயகத்திற்கு எதிரான மக்களை வதைக்கின்ற ஆட்சியைத் தோற்கடிப்போம்! மக்கள் வெற்றிக்காக அணிதிரள்வோம்!
தலைப்பு:
இதையேனும் நீங்கள் செய்யலாமே!
விபரிப்பு:
இதையேனும் நீங்கள் செய்யலாமே! என்ற துண்டுப்பிரசுரம்
இதையேனும் நீங்கள் செய்யலாமே!
தலைப்பு:
மாபெரும் அறிமுக விழா
விபரிப்பு:
மாபெரும் அறிமுக விழா என்ற துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1987-07-09
மாபெரும் அறிமுக விழா
தலைப்பு:
ஹறாம் குட்டிக்கட்சியின் அயோக்கியத்தனம்!
விபரிப்பு:
ஹறாம் குட்டிக்கட்சியின் அயோக்கியத்தனம்! என்ற துண்டுப்பிரசுரம்
ஹறாம் குட்டிக்கட்சியின் அயோக்கியத்தனம்!
தலைப்பு:
நன்றி நவிலல்
விபரிப்பு:
நன்றி நவிலல் என்ற துண்டுப்பிரசுரம்
நன்றி நவிலல்
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
27
28
29
30
31
32
33
34
35
Next ›
Next page
Last »
Last page