Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1701 - 1725 of 1899
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
65
66
67
68
69
70
71
72
73
…
Next ›
Next page
Last »
Last page
Tamil
Displaying 1701 - 1725 of 1899
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
ஷைத்தான்கள் வேதம் ஓதுகின்றன
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் அரசியல் ரீதியான பின்னடைவான செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
ஆக்கத் திகதி:
1989
ஷைத்தான்கள் வேதம் ஓதுகின்றன
தலைப்பு:
கருணை உள்ளம் கொண்ட அமைச்சரை குறை கூறாதீர்!
விபரிப்பு:
அமைச்சர் முஹம்மட் அவர்கள் நல்ல உள்ளம் கொண்டவர் என்றும் அவருக்கு எதிராக எழுதப்பட்ட துண்டுப்பிரசுரத்தை விமர்சித்தும் காணப்படுகின்றது
கருணை உள்ளம் கொண்ட அமைச்சரை குறை கூறாதீர்!
தலைப்பு:
இஸ்லாத்தின் பேரால் சதுரங்க விளையாட்டு!
விபரிப்பு:
இஸ்லாத்தின் பெயரைக் கொண்டு மார்க்கத்தில் பல மோசமான செயற்பாடுகள் உட்புகுத்தப்பட்டுள்ளதை அடையாளம் காட்டியுள்ளது
இஸ்லாத்தின் பேரால் சதுரங்க விளையாட்டு!
தலைப்பு:
கொத்தணி அமைப்பு- புத்தளம் முஸ்லிம்களின் நிலையென்ன?
விபரிப்பு:
கொத்தணி அமைப்பின் பிரச்சனைகள் தொடர்பாக குறிப்பிடுவதுடன் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தை பாதுகாக்குமாறும் குறிப்பிடுகின்றது
கொத்தணி அமைப்பு- புத்தளம் முஸ்லிம்களின் நிலையென்ன?
தலைப்பு:
வைக்கோல் பட்டறையில் நாய்கள்
விபரிப்பு:
சாஹிரா பாடசாலையின் இடம் பெற்று வரும் செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பிடப்படுகின்றது
வைக்கோல் பட்டறையில் நாய்கள்
தலைப்பு:
மக்காவை துயர்வதா?
விபரிப்பு:
எம்.எச.எம்.அஸ்ரப் என்பவரால் வெளியிடப்பட்ட பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள மார்க்கத்திற்கு முரணான விடயங்களை அடையாளம் காட்டுகின்றது
ஆக்கத் திகதி:
1975-12-09
மக்காவை துயர்வதா?
தலைப்பு:
தக்கியாவுக்கும் ஸரீஆவுக்கும் போராட்டம்!
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
தக்கியாவுக்கும் ஸரீஆவுக்கும் போராட்டம்!
தலைப்பு:
எமக்கோர் கவிதையிவர்
விபரிப்பு:
கவிதை இலக்கிய துறைக்கு அன்பு முகைதீன் செய்துள்ள பங்களிப்பைப் பாராட்டி விருது வழங்கும் விழாவில் கொடுக்கப்பட்ட கவிதை
எமக்கோர் கவிதையிவர்
தலைப்பு:
புத்தளம் வைத்திய சகாய நிதி
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
புத்தளம் வைத்திய சகாய நிதி
தலைப்பு:
சமூகம் சீரழிகின்றதாம்!
விபரிப்பு:
இஸ்லாமிய அறிவு வட்டத்தின் மூலம் வெளியிடப்பட்ட பிரசுரத்திற்கான விளக்கத்தை ஹதீஸ் ஆதாரத்தின் மூலம் தெளிவு படுத்துகின்றது
ஆக்கத் திகதி:
1987
சமூகம் சீரழிகின்றதாம்!
தலைப்பு:
கவிதாஞ்சலி
விபரிப்பு:
மறைந்த கவிஞர் ஈழுவாணனின் மறைவை முன்னிட்டு அவருக்கான அஞ்சலி நிகழ்வில் வழங்கப்பட்ட கவிதைவரிகள்
கவிதாஞ்சலி
தலைப்பு:
சன்மார்க்க கண்ணோட்டத்தில் பெருநாள் விளையாட்டுப் போட்டி
விபரிப்பு:
இஸ்லாமிய நோக்கில் எமது பெருநாள் தினப்போட்டிகள் இடம் பெறுவது சிறந்தது என குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1987-05-27
சன்மார்க்க கண்ணோட்டத்தில் பெருநாள் விளையாட்டுப் போட்டி
தலைப்பு:
புத்தளம் தொகுதிக்கு 18 வருடம் அரசியல் அதிகாரமும் 40 வருடம் தாண்டிய உயர்கல்வியும்
விபரிப்பு:
புத்தளத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2009-01-06
புத்தளம் தொகுதிக்கு 18 வருடம் அரசியல் அதிகாரமும் 40 வருடம் தாண்டிய உயர்கல்வியும்
தலைப்பு:
ஸாலிஹீன் மஸ்ஜித் உள் பள்ளி விவகாரம்
விபரிப்பு:
ஸாலிஹீன் மஸ்ஜித் உள் பள்ளி விவகாரம் பற்றி குறிப்பிடுவதோடு கடந்த காலங்களில் தங்களின் சேவைகள் பற்றியும் குறிப்பிட்டு புதிய நிர்வாக குழு தெரிவினை சிறப்பாக மேற்கொள்ளுமாறும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1998-05-30
ஸாலிஹீன் மஸ்ஜித் உள் பள்ளி விவகாரம்
தலைப்பு:
மௌலவி உமர் அலி
விபரிப்பு:
மௌலவி உமர் அலி மற்றும் அல்ஹாஜ் அர்ஹம் ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட விவாதம் பற்றி எடுத்துக்காட்டுகின்றது
மௌலவி உமர் அலி
தலைப்பு:
மனிதனில் புனித உள்ளம் கொண்ட இஸ்லாமியனுக்கு ஓர் கடிதம்
விபரிப்பு:
மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
மனிதனில் புனித உள்ளம் கொண்ட இஸ்லாமியனுக்கு ஓர் கடிதம்
தலைப்பு:
அடிக்கல் நாட்டு விழா
விபரிப்பு:
புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்கல்லூரி கட்டட தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1991-05-31
அடிக்கல் நாட்டு விழா
தலைப்பு:
Grand Opening
விபரிப்பு:
Globelink Creations நிறுவனத்திற்கு மாபெரும் தொடக்க விழா அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
1997-06-04
Grand Opening
தலைப்பு:
உப்பளத்தானின் பார்வையில்,
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் மோசமான மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
ஆக்கத் திகதி:
1998-09-15
உப்பளத்தானின் பார்வையில்,
தலைப்பு:
சகல இயக்க அங்கத்தவர்களுக்கும்,
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்றுவரும் மோசமான மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டுகின்றது
சகல இயக்க அங்கத்தவர்களுக்கும்,
தலைப்பு:
EXAM NOTES
விபரிப்பு:
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினால் தாக்கத்திற்கு உள்ளான முஸ்லிம்களின் வரலாறு பற்றி குறிப்பிடுவதோடு இதற்கு எதிராக முன்வருமாறும் குறிப்பிடுகின்றது
EXAM NOTES
தலைப்பு:
ஜமாஅத்தின் பணிகள் பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்
விபரிப்பு:
புத்தளத்தின் ஜமாஅத்தின் பணிகள் பற்றிய விளக்கத்தை கொடுக்கின்றது
ஜமாஅத்தின் பணிகள் பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்
தலைப்பு:
"குத்பா"க் குளறுபடிகள்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க ரீதியான விடயங்களை பற்றி குறிப்பிடுகின்றது
"குத்பா"க் குளறுபடிகள்
தலைப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்
விபரிப்பு:
மொகிதீன் ஜும்மா பள்ளிவாசல் தொடர்பான முரண்பாடுகளையும் நிர்வாகம் பற்றியும் ஆழமாக எடுத்துரைக்கின்றது
அஸ்ஸலாமு அலைக்கும்
தலைப்பு:
மௌலவி அப்துல் வாஹித் விளக்கம் தருவாரா?
விபரிப்பு:
பெரிய பள்ளிவாசலில் ஏற்பட்டிருந்த துஆப்பிராத்தனைக்கு விளக்கம் கோரி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2001-02-18
மௌலவி அப்துல் வாஹித் விளக்கம் தருவாரா?
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
65
66
67
68
69
70
71
72
73
…
Next ›
Next page
Last »
Last page