Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1451 - 1475 of 1899
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
55
56
57
58
59
60
61
62
63
…
Next ›
Next page
Last »
Last page
Tamil
Displaying 1451 - 1475 of 1899
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
அரபுலகின் நண்பன்
விபரிப்பு:
அல்ஹாஜ் எம்.எச்.முஹம்மத் அவர்கள் பற்றியும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறந்த பணி பற்றியும் குறிப்பிடுகின்றது
அரபுலகின் நண்பன்
தலைப்பு:
இலங்கை முஸ்லிம்களின் உரிமை இயக்கத்தின் ஒரு வேண்டுகோள்
விபரிப்பு:
வாக்குரிமை ஒவ்வொரு மனிதனதும் கட்டாய கடமையாகும் முஸ்லிம் சமூகத்தின் வெற்றிக்கு வாக்குரிமையை பயன்படுத்துவோம்
இலங்கை முஸ்லிம்களின் உரிமை இயக்கத்தின் ஒரு வேண்டுகோள்
தலைப்பு:
வாழ்வின் முடிவைப்பற்றி தலைவரின் தீர்க்கதரிசனம்
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் அவர்கள் வாழ்வியல் ரீதியான கருத்துக்களை குறிப்பிடுகின்றார்
வாழ்வின் முடிவைப்பற்றி தலைவரின் தீர்க்கதரிசனம்
தலைப்பு:
பொதுத் தேர்தல்-2010
விபரிப்பு:
கே.ஏ.பாயிஸ் அவர்களின் தேர்தல் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2010
பொதுத் தேர்தல்-2010
தலைப்பு:
மனிதனானவன் இயற்கையிலேயே ஒரு அரசியல் மிருகம்!
விபரிப்பு:
இஸாம் மரிக்கார் அவர்களின் எதிர்கால அரசியல் நுழைவு பற்றி குறிப்பிடுகின்றது
மனிதனானவன் இயற்கையிலேயே ஒரு அரசியல் மிருகம்!
தலைப்பு:
முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சியும் அதன் வளர்ச்சிப் போக்கும்
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்றியும் தொடர்ந்தும் அதற்கு வாக்களிக்குமாறும் கூறப்படுகின்றது
முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சியும் அதன் வளர்ச்சிப் போக்கும்
தலைப்பு:
ஈத் முபாரக்
விபரிப்பு:
எதிர் வரும் மாகாண சபைத்தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிக்குமாறு குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1993-03-24
ஈத் முபாரக்
தலைப்பு:
உண்மைக்கு கிடைத்த வெற்றி...!
விபரிப்பு:
புத்தளத்தில் இடம் பெற்ற நகர சபைத்தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்க்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1997-04-15
உண்மைக்கு கிடைத்த வெற்றி...!
தலைப்பு:
புத்தளம் என்ன யுத்த களமா?
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டாம் என குறிப்பிடும் துண்டுப்பிரசுரம்
புத்தளம் என்ன யுத்த களமா?
தலைப்பு:
நீர் வளத்தை பாதுகாப்போம்
விபரிப்பு:
நீர் வளத்தின் முக்கியத்துவம் இதனை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் இஸ்லாம் நீர் வளத்தை பாதுகாப்பது பற்றி என்ன கூறுகின்றது என்பது பற்றிகுறிப்பிடுகின்றது
நீர் வளத்தை பாதுகாப்போம்
தலைப்பு:
அமைச்சரின் கையாள் இரண்டு கோடி ரூபா கப்பமொன்றிற்காக ராசிக்கை கொலை செய்தானா?
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது பணக்குழப்பத்தின் காரணமாக ஏற்பட்ட கொலையை பற்றி அலசி ஆராய்கின்றது
ஆக்கத் திகதி:
2010-12-12
அமைச்சரின் கையாள் இரண்டு கோடி ரூபா கப்பமொன்றிற்காக ராசிக்கை கொலை செய்தானா?
தலைப்பு:
கங்காணிக்குளம் காணி விவகாரம்
விபரிப்பு:
புத்தளம் காணிக்குளம் பள்ளிவாசலுக்கும் நகர சபைக்கும் இடையில் ஏற்பட்டு வந்த சர்ச்சையானது சுமூகமான முறையில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது பற்றி மக்களுக்கு அறிவிக்கும் துண்டுப்பிரசுரம்.
ஆக்கத் திகதி:
2002-07-19
கங்காணிக்குளம் காணி விவகாரம்
தலைப்பு:
புத்தளம் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டிச்செல்லும் வெளியாரின் சேல் விற்பனை
விபரிப்பு:
புத்தள பிரதேசத்திற்கு வேறு ஊரை சேர்ந்த வியாபாரிகள் வந்து வியாபாரம் செய்து பணம் பெற்று செல்லுகின்றனர் இதனை தடுத்து ஊர் வியாபாரிகளிடம் பொருள் கொள்வனவு செய்றுமாறு வேண்டி கொள்ளுகின்றோம்
ஆக்கத் திகதி:
2002-11-01
புத்தளம் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டிச்செல்லும் வெளியாரின் சேல் விற்பனை
தலைப்பு:
நமது பிள்ளைகளை நாமே பாதுகாப்போம்...
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது பாதாள உலக காடையர்களின் மோசமான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
நமது பிள்ளைகளை நாமே பாதுகாப்போம்...
தலைப்பு:
ஒரு துண்டுப்பிரசுரம் பேசுகின்றது!
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது புத்தளத்தினை எவ்வாறு அபிவிருத்தி பாதையின்பால் கொண்டு செல்லமுடியும் என்பது பற்றி பேசுகின்றது
ஆக்கத் திகதி:
2012-02-17
ஒரு துண்டுப்பிரசுரம் பேசுகின்றது!
தலைப்பு:
கங்காணிக்குளம் மைதானத்தின் ஆக்கிரமிப்பு
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது கங்காணிக்குளம் பிரதேசம் யாருக்கு சொந்தமானது என நீதி மன்றத்தில் மேற் கொள்ளப்பட்ட வழக்கு பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2002-02-05
கங்காணிக்குளம் மைதானத்தின் ஆக்கிரமிப்பு
தலைப்பு:
எட்றஸ் இல்லாத வாலிப வட்டத்திற்கு
விபரிப்பு:
அடையாளம் தெரியாத குழுவினரால் வெளியிடப்ட்ட துண்டுபிரசுரத்திற்காக வெளியிடப்பட்ட மறுப்பு துண்டுப்பிரசுரம் ஆகும்
ஆக்கத் திகதி:
1987-05-27
எட்றஸ் இல்லாத வாலிப வட்டத்திற்கு
தலைப்பு:
சகோதரிகளே உங்களைத்தான்!!
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது பெண்கள் அணியும் ஆடைகள் தற்போது மோசமாக காணப்படுவதாகவும் மற்றும் இஸ்லாத்தில் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிடுகின்றது
சகோதரிகளே உங்களைத்தான்!!
தலைப்பு:
ASSALAMU ALAIKKUM
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது லண்டன் செல்லும் இளைஞர்களின் நிலை பற்றி குறிப்பிடுவதுடன் இதன் மூலமாக ஏற்படும் பாதகங்களையும் சுட்டிக்காட்டி மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லுமாறு தூண்டுகின்றது
ASSALAMU ALAIKKUM
தலைப்பு:
7ம் ஆண்டு நிறைவும் பரிசளிப்பு வைபவமும்
விபரிப்பு:
இவ் துண்டுப்பிரசுரமானது அகதியா பாடசாலையின் 7வது ஆண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆண்டறிக்கை மற்றும் பரிசளிப்பு பற்றிய விபரங்களையும் கொண்டுள்ளது
7ம் ஆண்டு நிறைவும் பரிசளிப்பு வைபவமும்
தலைப்பு:
உமர் அலி
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
உமர் அலி
தலைப்பு:
இமாமத் செய்பவர்கள் தங்களுக்கு மீண்டும் துஆ கேட்க கூடாது
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான வழிகாட்டலை குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1969-07-12
இமாமத் செய்பவர்கள் தங்களுக்கு மீண்டும் துஆ கேட்க கூடாது
தலைப்பு:
வழிகாட்டச் சென்றவர்களும்-தொண்டர்களும் விழி பிதுங்க வைத்து வேடிக்கை பார்த்தனரா?
விபரிப்பு:
1981ல் இடம் பெற்ற ஹஜ் பயணத்தில் ஏற்பட்ட சில விபரீதங்கள் பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1981
வழிகாட்டச் சென்றவர்களும்-தொண்டர்களும் விழி பிதுங்க வைத்து வேடிக்கை பார்த்தனரா?
தலைப்பு:
அன்புள்ள நளீம் ஹாஜியார் அவர்களுக்கு
விபரிப்பு:
நளீம் ஹாஜியார் அவர்களின் துண்டுப்பிரசுரத்திற்கு எதிராக எழுதப்பட்ட மறுப்பு துண்டுப்பிரசுரம்
அன்புள்ள நளீம் ஹாஜியார் அவர்களுக்கு
தலைப்பு:
மவ்லிதுப் பிரசாரத்துக்கு மிம்பர்கள் பலியா?
விபரிப்பு:
மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அல்குர் ஆன் ஆதாரங்கள் மூலம் தெளிவுபடுத்துகின்றது
மவ்லிதுப் பிரசாரத்துக்கு மிம்பர்கள் பலியா?
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
55
56
57
58
59
60
61
62
63
…
Next ›
Next page
Last »
Last page