Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 1426 - 1450 of 1899
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
54
55
56
57
58
59
60
61
62
…
Next ›
Next page
Last »
Last page
Tamil
Displaying 1426 - 1450 of 1899
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
முஸ்லிம்களை பாதுகாப்போம்!
விபரிப்பு:
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைவர் ரவூப் ஹக்கீமின் மிதமான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடப்படுகின்றது மேலும் முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்டுகின்றது
முஸ்லிம்களை பாதுகாப்போம்!
தலைப்பு:
மஸ்ஜிதுல் ஸாலிஹீன்
விபரிப்பு:
மஸ்ஜிதுல் ஸாலிஹீன் பள்ளிவாசலில் புதிய நிர்வாகத் தெரிவிற்கான அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல்
ஆக்கத் திகதி:
1998-05-30
மஸ்ஜிதுல் ஸாலிஹீன்
தலைப்பு:
வரவேற்பு பாராட்டிதழ்
விபரிப்பு:
மாவீரர் ஆலி ஜனுப் முகம்மது ஜீனைத் அவர்களுக்கு புத்தளம் பெருங்குடி மக்கள் அளித்த வாழ்த்துப்பா
ஆக்கத் திகதி:
1974-05-17
வரவேற்பு பாராட்டிதழ்
தலைப்பு:
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை தடுக்க நாம் ஒன்றிணைவோம்
விபரிப்பு:
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை தடுக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் இது தொடர்பான முறைப்பாடுகள் பற்றியும் குறிப்பிடுகின்றது
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை தடுக்க நாம் ஒன்றிணைவோம்
தலைப்பு:
அமைதி காப்போம்
விபரிப்பு:
புத்தளத்தில் காணப்படும் ஜதுறூஸ் பள்ளிவாசலானது இனம் தெரியாத நபரினால் தீவைக்கப்பட்டுள்ளது மற்றும் இதனை செய்தவர்களை கண்டுபிடிக்கும் வரை யாரும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என குறிப்பிடப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1997-01-10
அமைதி காப்போம்
தலைப்பு:
ஈத் முபாரக்....
விபரிப்பு:
பாயிஸ் அவர்கள் புத்தளம் வாழ் மக்களுக்கு நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை கூறுதலோடு எதிர்காலத்தில் மக்கள் ஒற்றுமையாக சந்தோசமாக வாழவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்
ஈத் முபாரக்....
தலைப்பு:
புத்தளம் ஜம்மியதுல் உலமாவின் பிறை தீர்மானம் சம்மந்தமான பிரசுரத்திற்கு ஓரு பகிரங்க அழைப்பு
விபரிப்பு:
மார்க்கம் சம்மந்தமான விடயங்களில் பிறை சம்மந்தமான விடயங்களை கடைபிடிப்பது பற்றி குறிப்பிடப்டுகின்றது
புத்தளம் ஜம்மியதுல் உலமாவின் பிறை தீர்மானம் சம்மந்தமான பிரசுரத்திற்கு ஓரு பகிரங்க அழைப்பு
தலைப்பு:
யுத்த மேகங்களில் இலக்கு ஈராக் அல்ல! இஸ்லாம்!!
விபரிப்பு:
சர்வதேச ரீதியில் உள்ள முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றி கலந்தாலோசிக்கின்றது
யுத்த மேகங்களில் இலக்கு ஈராக் அல்ல! இஸ்லாம்!!
தலைப்பு:
ஸகாத் பங்கீடும் தாமதமும்
விபரிப்பு:
முஹியதீன் ஜும்மா பள்ளிவாசலில் ஸகாத் பணம் கொடுக்கப்பட தாமதமானதன் காரணம் என்ன என்பது பற்றி குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
1984-07-25
ஸகாத் பங்கீடும் தாமதமும்
தலைப்பு:
நாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெெற்ற மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டி அல்லாஹ்வை பயந்து செயற்படுமாறு குறிப்பிடப்டுகின்றது
ஆக்கத் திகதி:
2003-03-14
நாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்
தலைப்பு:
மதீனாவில் நடந்த உண்மைச் சம்பவம்
விபரிப்பு:
மதீனாவில் இடம் பெற்ற உண்மை சம்பவம் ஒன்றை அடையாளம் காட்டுவதோடு அதனை அனைவருக்கும் பிரதி அடித்து கொடுக்கும் படியும் குறிப்பிடப்பட்டுள்ளது
மதீனாவில் நடந்த உண்மைச் சம்பவம்
தலைப்பு:
முஹியதீன் ஜும்மா பள்ளி
விபரிப்பு:
உழ்ஹியா வழங்குவது தொடர்பான விபரங்களை குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2005-01-04
முஹியதீன் ஜும்மா பள்ளி
தலைப்பு:
தெளிவை பெற திரண்டு வாரீர்
விபரிப்பு:
இஸ்லாம் மார்க்க சொற்பொழிவு நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2014-01-03
தெளிவை பெற திரண்டு வாரீர்
தலைப்பு:
அன்புடையீர்!
விபரிப்பு:
தெளிவை பெற திரண்டு வாரீர் இஸ்லாம் மார்க்க சொற்பொழிவு நிகழ்வுக்கான அழைப்பிதழ்
ஆக்கத் திகதி:
2014-01-03
அன்புடையீர்!
தலைப்பு:
சுனாமி இடம்மாறிவிட்டதா?
விபரிப்பு:
பள்ளிவாசலுக்காக செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் இருப்பவர்கள் செலுத்துங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது
சுனாமி இடம்மாறிவிட்டதா?
தலைப்பு:
அன்பின் ஜமாஅத்தர்களுக்கு,
விபரிப்பு:
இலங்கையின் கரையோர பிரதேசங்களில் நில நடுக்கமும் கடல் கொந்தளிப்பும் உள்ளதால் அனைவரையும் பாதுகாப்பாகவும் துவா பிராத்தனை செய்யுமாறும் குறிப்பிடுகின்றது
ஆக்கத் திகதி:
2004-12-26
அன்பின் ஜமாஅத்தர்களுக்கு,
தலைப்பு:
பகிரங்க மடல்
விபரிப்பு:
புத்தளத்தில் இடம்பெெற்ற மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளை அடையாளம் காட்டி அல்லாஹ்வை பயந்து செயற்படுமாறு குறிப்பிடப்டுகின்றது
பகிரங்க மடல்
தலைப்பு:
குர்பான்
விபரிப்பு:
குர்பான் கொடுக்க வேண்டிய காரணத்தினை நடைமுறை வாழ்வோடு ஒப்பிட்டுக் கூறுகின்றது
குர்பான்
தலைப்பு:
எதிர்காலத்தில் ஹஜ் கடமையைசெய்ய உத்தேசித்திருக்கும் ஹாஜ்ஜாஜிகளின் கவனத்திற்கு!
விபரிப்பு:
ஹஜ் கடமையை மேற்கொண்ட போது மக்கள் இரவில் தங்குமிடத்திற்கு பாரிய கஸ்டங்களை சந்தித்ததோடு மோசமாகவும் செயற்பட்டனர் இதனை சுட்டிக்காட்டப்படுகின்றது
எதிர்காலத்தில் ஹஜ் கடமையைசெய்ய உத்தேசித்திருக்கும் ஹாஜ்ஜாஜிகளின் கவனத்திற்கு!
தலைப்பு:
சபாஷ் மாப்பிள்ளை
விபரிப்பு:
ஹாபி அவர்களின் மோசமான அரசியல் பற்றி காரணங்களுடன் சுட்டிக்காட்டுகின்றது
ஆக்கத் திகதி:
1992-06-07
சபாஷ் மாப்பிள்ளை
தலைப்பு:
உனக்கு ஏன் அரசியல்?
விபரிப்பு:
நியாஸ் மௌலவி அவர்கள் தன்னுடைய அரசியல் பிரவேசத்திற்கு காரணம் என்ன என குறிப்பிடுவதோடு அவரது கடந்த கால தவறுகளையும் அடையாளம் காட்டுகின்றது
ஆக்கத் திகதி:
1993-04-26
உனக்கு ஏன் அரசியல்?
தலைப்பு:
ரமலான் தோட்டத்தில் பூத்த மலர்களே!
விபரிப்பு:
தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் பெருநாள் வாழ்த்து தெரிவிப்பதோடு முஸ்லிம் சமூகமானது அநீதிக்கு எதிராக முன்வர வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றது
ரமலான் தோட்டத்தில் பூத்த மலர்களே!
தலைப்பு:
அன்புள்ள வாக்காளப் பெரு மக்களே,
விபரிப்பு:
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்றியும் தொடர்ந்தும் அதற்கு வாக்களிக்குமாறும் கூறப்படுகின்றது
ஆக்கத் திகதி:
1988-05-06
அன்புள்ள வாக்காளப் பெரு மக்களே,
தலைப்பு:
யாவரும் வாக்களிப்போம்!
விபரிப்பு:
தேர்தல் காலத்தில் ஆண்,பெண் இருவரும் கட்டாயம் தவறாமல் வாக்களிக்குமாறு வேண்டப்படுகின்றது
யாவரும் வாக்களிப்போம்!
தலைப்பு:
இன்ஷா அல்லாஹ், எமெக்கென்றோர் பாராளுமன்ற பிரதிநிதியைப் பெறுவோம்!
விபரிப்பு:
புத்தளம் பிரதேசத்துக்கு மொத்த வாக்குகளை கொண்டு ஒரு பாராளமன்ற உறுப்பினரை தெரிவு செய்வோம் என்று குறிப்பிடும் துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2004-03-24
இன்ஷா அல்லாஹ், எமெக்கென்றோர் பாராளுமன்ற பிரதிநிதியைப் பெறுவோம்!
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
54
55
56
57
58
59
60
61
62
…
Next ›
Next page
Last »
Last page