Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 201 - 225 of 1560
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
5
6
7
8
9
10
11
12
13
…
Next ›
Next page
Last »
Last page
Tamil
Displaying 201 - 225 of 1560
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
அல்ஹாவின் கட்டளையை நிறைவேற்றுவோம்
விபரிப்பு:
சகாத் நிறைவேற்றல் சம்மந்தமான தரவுகளை கொண்ட துண்டுப்பிரசுரம் ஆகும்
அல்ஹாவின் கட்டளையை நிறைவேற்றுவோம்
தலைப்பு:
உண்மைகள் அழிவதில்லை
விபரிப்பு:
ஏறாவூர் பிரதேசத்தில் காணப்படும் நகர சபையின் செயற்பாடுகள் பற்றி தெளிவுபடுத்தி வரையப்பட்ட துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
2016
உண்மைகள் அழிவதில்லை
தலைப்பு:
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2015
விபரிப்பு:
அல்-ஹாஜ் ஏ.சி.கியாஸ் அவர்களினது அரசியல் பயணம் சேவை தொடர்பாகவும் அவருக்கான வாக்களிப்பு பற்றியும் பேசுகின்றது
ஆக்கத் திகதி:
2015
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2015
தலைப்பு:
கலங்கும் விழிகளை கையேந்தி கேட்கின்றோம்
விபரிப்பு:
சைனுதீன் ஆசிரியர் அவர்களின் இறப்பை முன்னிட்டு றக்மானியா பாடசாலை மாணவர்கள் வெளியிட்ட இரங்கற்பா
ஆக்கத் திகதி:
2018-05-03
கலங்கும் விழிகளை கையேந்தி கேட்கின்றோம்
தலைப்பு:
நாம் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் மக்களே ஒரு கனம் சிந்தியுங்கள்
விபரிப்பு:
ஏறாவூர் பிரதேசத்தில் 2014ம் ஆண்டுக்கு பின்னரும் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் காணப்பட்டமைக்கான தீர்வு என்ன என்பது பற்றி ஆராய்கின்றது
ஆக்கத் திகதி:
2014-12-12
நாம் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் மக்களே ஒரு கனம் சிந்தியுங்கள்
தலைப்பு:
வயதான ஒலப்பாளையம் குடியிருப்பாளர்கள் - கருத்துரைகள்
விபரிப்பு:
கையால் எழுதப்பட்ட ஆவணம் - பெரெண்டாவின் கடிதத்திலிருந்த கேள்விகளுக்கு சுந்தரம் அளித்த விடைகள்
ஆக்கத் திகதி:
1964 to 1966
Linked Agent:
Collector: பிரெண்டா பெக்
வயதான ஒலப்பாளையம் குடியிருப்பாளர்கள் - கருத்துரைகள்
தலைப்பு:
மனித உடல்கள் பற்றிய கட்டுரை
விபரிப்பு:
கையால் எழுதப்பட்ட ஆவணம் - பெரெண்டாவின் கடிதத்திலிருந்த கேள்விகளுக்கு சுந்தரம் அளித்த விடைகள்
ஆக்கத் திகதி:
1964 to 1966
Linked Agent:
Collector: பிரெண்டா பெக்
மனித உடல்கள் பற்றிய கட்டுரை
தலைப்பு:
இயற்கை மற்றும் கலாச்சாரம் பற்றிய கட்டுரை
விபரிப்பு:
கையால் எழுதப்பட்ட ஆவணம் - பெரெண்டாவின் கடிதத்திலிருந்த கேள்விகளுக்கு சுந்தரம் அளித்த விடைகள்
ஆக்கத் திகதி:
1964 to 1966
Linked Agent:
Collector: பிரெண்டா பெக்
இயற்கை மற்றும் கலாச்சாரம் பற்றிய கட்டுரை
தலைப்பு:
தலைமுடி பற்றியக் கட்டுரை
விபரிப்பு:
கையால் எழுதப்பட்ட ஆவணம் - பெரெண்டாவின் கடிதத்திலிருந்த கேள்விகளுக்கு சுந்தரம் அளித்த விடைகள்
ஆக்கத் திகதி:
1964 to 1966
Linked Agent:
Collector: பிரெண்டா பெக்
தலைமுடி பற்றியக் கட்டுரை
தலைப்பு:
மீலாத் வசந்தம்
விபரிப்பு:
"மீலாத் வசந்தம்" நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்
மீலாத் வசந்தம்
தலைப்பு:
வீடும் நாடும் உங்கள் கையில்
விபரிப்பு:
வீட்டுப் பிரச்சினைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் விளம்பரம்
வீடும் நாடும் உங்கள் கையில்
தலைப்பு:
கண்ணீரால் உங்கள் பாதங்களை கழுவுகிறேன்..!
விபரிப்பு:
சுனாமி மற்றும் சுனாமியின் வலிமிகுந்த நினைவுகள் பற்றிய கட்டுரை
கண்ணீரால் உங்கள் பாதங்களை கழுவுகிறேன்..!
தலைப்பு:
அலியார் ஹஸரத் றஹ்மத்துழ்ழாஹ்
விபரிப்பு:
காலஞ்சென்ற அலியார் ஹஸரத் அவர்களின் நினைவாக முஹம்மத் றணூஸ் ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
அலியார் ஹஸரத் றஹ்மத்துழ்ழாஹ்
தலைப்பு:
எ பிஎகொன் டிம்ஸ் எ லெஜன்ட் ரப்ஸ் (It is in english)
விபரிப்பு:
சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியரின் நினைவாக எழுதப்பட்ட நினைவுக் கவிதை
ஆக்கத் திகதி:
2011-11-30
எ பிஎகொன் டிம்ஸ் எ லெஜன்ட் ரப்ஸ் (It is in english)
தலைப்பு:
சம்மாந்துறையின் தலைமகன் பிரிந்தார்
விபரிப்பு:
ஜனாஃப் எம்.ஏ.அப்துல் மஜித்தின் மரணம் பற்றி சில வார்த்தைகள்.
ஆக்கத் திகதி:
2011-11-30
சம்மாந்துறையின் தலைமகன் பிரிந்தார்
தலைப்பு:
கண்ணீர்ப் பூக்கள்
விபரிப்பு:
காலஞ்சென்ற அல்ஹாஜ் BA மஜிட் அவர்களின் நினைவாக Dr.அஸாலத் ஹனிபா.எம் ஆல் இயற்றப்பட்ட இரங்கற்பா.
கண்ணீர்ப் பூக்கள்
தலைப்பு:
சம்மாந்துறைப் பூங்காவே...
விபரிப்பு:
சுனாமியின் போது ஆதரவளித்த சம்மாந்துறை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம்
சம்மாந்துறைப் பூங்காவே...
தலைப்பு:
அன்பார்ந்த எம் இனிய சகோதர உள்ளங்களுக்கு
விபரிப்பு:
புத்தகம் விற்று சுனாமி நிவாரண நிதியாக பயன்படுத்தல் பற்றிய கட்டுரை
அன்பார்ந்த எம் இனிய சகோதர உள்ளங்களுக்கு
தலைப்பு:
அன்புள்ளம் கொண்ட சம்மாந்துறை மக்களே
விபரிப்பு:
இயற்கை அனர்த்தத்தின் போது ஆதரவளித்த சம்மாந்துறை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம்
அன்புள்ளம் கொண்ட சம்மாந்துறை மக்களே
தலைப்பு:
நன்றி மறவோம்
விபரிப்பு:
சுனாமியின் போது ஆதரவளித்த சம்மாந்துறை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம்
நன்றி மறவோம்
தலைப்பு:
அன்பின் சம்மாந்துறை வாழ் உடன் பிறப்புக்களே
விபரிப்பு:
சுனாமியின் போது ஆதரவளித்த சம்மாந்துறை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம்
அன்பின் சம்மாந்துறை வாழ் உடன் பிறப்புக்களே
தலைப்பு:
சம்மாந்துறை மக்களுக்கு ஒன்றல்ல பலகோடி நன்றிகள்
விபரிப்பு:
சுனாமி மற்றும் சுனாமியின் வலிமிகுந்த நினைவுகள் பற்றிய கட்டுரை
சம்மாந்துறை மக்களுக்கு ஒன்றல்ல பலகோடி நன்றிகள்
தலைப்பு:
இஸ்லாத்துடன் மல்லுக்கு நிற்கும் அமைச்சர் அஷ்ரப்
விபரிப்பு:
இஸ்லாம் மற்றும் அதன் நம்பிக்கைகள் மீது அமைச்சர் அஷ்ரப்பின் தவறான செயல்கள் பற்றிய கட்டுரை
இஸ்லாத்துடன் மல்லுக்கு நிற்கும் அமைச்சர் அஷ்ரப்
தலைப்பு:
பிரகடனம்
விபரிப்பு:
ஈஸ்டர் அன்று நடந்த குண்டுவெடிப்பு பற்றிய அறிவிப்பு/துண்டறிக்கை. வன்முறைச் செயல் இஸ்லாத்திற்கு எதிரானது என்பதை விளக்கியதுடன், அதை ஊக்குவிக்கும் தீவிரவாதிகள் சார்பில் மன்னிப்பும் கோரப்பட்டது.
பிரகடனம்
தலைப்பு:
நீரிழிவு விழிப்புணர்வு
விபரிப்பு:
நீரீழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
நீரிழிவு விழிப்புணர்வு
Pagination
« First
First page
‹ Previous
Previous page
…
5
6
7
8
9
10
11
12
13
…
Next ›
Next page
Last »
Last page