Skip to main content
பட்டி
தேடுக
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
English
தமிழ்
பட்டி
தேடுக
Go
பட்டி
Main navigation
முகப்பு
எம்மைப் பற்றி
சேகரங்கள்
ஆய்வுப் பட்டியல்
முன்னெடுப்புக்கள்
நிகழ்வுகள்
எண்ணிமத் தமிழியல்
Displaying 11 - 20 of 24
Results per page
5
10
25
50
பட்டியல்
Grid
Sort
Relevant ↓
Relevant ↑
தலைப்பு ↓
தலைப்பு ↑
ஆக்கத் திகதி ↓
ஆக்கத் திகதி ↑
Pagination
Previous page
‹ Previous
Page 2
Next page
Next ›
Tamil
Displaying 11 - 20 of 24
Sort by
Relevant
தலைப்பு
ஆக்கத் திகதி
Order
Asc
Desc
Items per page
5
10
25
50
Apply
தலைப்பு:
பொத்துவில் கிராமச்சபை உள்ளூராட்சி வார விழா
விபரிப்பு:
பொத்துவில் கிராம சபை உள்ளூராட்சி வார விழாவினை உன்னதமாக கொண்டாட திட்டமிட்டுள்ளதோடு அதற்கான நிகழ்ச்சி நிரலையும் உள்ளடக்கியுள்ளது இந்த துண்டுப்பிரசுரம்
ஆக்கத் திகதி:
1970-02-06
பொத்துவில் கிராமச்சபை உள்ளூராட்சி வார விழா
தலைப்பு:
பொத்துவில் கிராம சபை
விபரிப்பு:
பொத்துவில் கிராம சபையின் வரலாறும் அதன் செயற்பாடுகள் பற்றியதுமான அறிக்கை
ஆக்கத் திகதி:
1970
பொத்துவில் கிராம சபை
தலைப்பு:
கருப்பொருள் : பிராந்திய தஃவா முஅஸ்கர் (இளைஞர் மாநாடு)
விபரிப்பு:
ஶ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் கருப்பொருள் : பிராந்திய தஃவா முஅஸ்கர் இளைஞர் மாநாட்டுக்கு மக்களை அழைக்கும் நோக்குடன் வெளியிடப்பட்ட துண்டறிக்கை.
ஆக்கத் திகதி:
2004
கருப்பொருள் : பிராந்திய தஃவா முஅஸ்கர் (இளைஞர் மாநாடு)
தலைப்பு:
எமது தனித்துவத்தையும்,உரிமையையும் காக்கப்பிறந்த எமது கட்சி தத்தமது தனி தத்துவத்தையும், அரசியல் கிரீட சொத்துரிமையையம் காக்கும் கட்சிகளாய் மாறியதன் விளைவு சமுதாயத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. - ஒரு கண்ணோட்டம்
விபரிப்பு:
ஸ்ரீலங்கா சமாதானம் அபிவிருத்திக்கான அமைப்பானது சமூகத்தின் எழுச்சி மட்டம் எவ்வாறு காணப்படுகின்றது மற்றும் இதன் வெற்றிக்கு என்ன வழிகள் செய்ய வேண்டும் என குறிப்பிடுகின்றது
எமது தனித்துவத்தையும்,உரிமையையும் காக்கப்பிறந்த எமது கட்சி தத்தமது தனி தத்துவத்தையும், அரசியல் கிரீட சொத்துரிமையையம் காக்கும் கட்சிகளாய் மாறியதன் விளைவு சமுதாயத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. - ஒரு கண்ணோட்டம்
தலைப்பு:
பைத்துஸ் ஸகாத் நிதியதின் 11வது பொது ஆண்டுக்கூட்டம்
விபரிப்பு:
பெரிய மசூதியில் பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பு
ஆக்கத் திகதி:
2008-06-06
பைத்துஸ் ஸகாத் நிதியதின் 11வது பொது ஆண்டுக்கூட்டம்
தலைப்பு:
தித்திக்கும் இனிப்பு அழைப்பிதழ்
விபரிப்பு:
இசை உலகம்" இதழின் அறிமுகத்திற்கான அழைப்பிதழ் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் இலக்கிய ஆளுமைகளை கௌரவிக்கும் விழா.
ஆக்கத் திகதி:
2008-12-20
தித்திக்கும் இனிப்பு அழைப்பிதழ்
தலைப்பு:
பயமுறுத்தலுக்கு அடிபணியோம்
விபரிப்பு:
பல கட்டுரைகளை கொண்டமைந்த முஸ்லிம் மடல்
ஆக்கத் திகதி:
1991
பயமுறுத்தலுக்கு அடிபணியோம்
தலைப்பு:
நபி வழிகாட்டும் அஹ்லுல் பைத்
விபரிப்பு:
அஹ்லுல் பைத் என்றால் யார் மற்றும் அவர்கள் பற்றிய விளக்கங்களை கொண்டு காணப்படுகின்றது.
நபி வழிகாட்டும் அஹ்லுல் பைத்
தலைப்பு:
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு
விபரிப்பு:
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு பற்றிய விடையங்களை கொண்டு காணப்படுகின்றது
ஆக்கத் திகதி:
2002-10-21
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு
தலைப்பு:
பேரலைக்கு பிறகு
விபரிப்பு:
சுனாமியின் பின்னரான செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகின்றது
பேரலைக்கு பிறகு
Pagination
Previous page
‹ Previous
Page 2
Next page
Next ›