தமிழ் சிற்றிதழ்கள் சேகரம்
Displaying 21 - 30 of 487
Pagination
அடையாளம்காட்டி
61220/utsc88437
இல் உறுப்பினர்
விபரிப்பு
தமிழ் சிற்றிதழ்கள் சேகரம் 1958-2023 காலப்பகுதியைச் சார்ந்த 487 சிற்றிதழ்களைக் தற்போது கொண்டிருக்கிறது. தமிழ் சிற்றிதழ் இயக்கம் இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் இருந்து தமிழ் அறிவுச் செயற்பாடுகளிலும், பதிப்புச் செயற்பாடுகளிலும் ஒரு தாக்கத்தை செலித்தியுள்ளது. கவிதை, இலக்கியம், அரசியல், அறிவியல் என்று பல துறைகள இந்த இதழ்கள் எடுத்தாளுகின்றன.
அளவு
1 item
உரிமைகள்
ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ நூலக எண்ணிமச் சேகரங்களில் உள்ள எண்ணிமக் கோப்புக்கள் காப்புரிமைச் சட்டங்களுக்கு உட்பட்டு தனிப்பட்ட ஆய்வுக்கும் கல்விக்குமாகப் பகிரப்படுகின்றன. கோப்புக்களுக்கான அணுக்கமும், தரவிறக்கம், படியாக்கம் ஆகியவற்றுகான நுட்ப வசதிகளும் அவற்றை மீள் பயன்படுத்துவதற்கான அனுமதி என்று உணர்த்தவில்லை. மீள் வெளியீட்டுக்கு அல்லது இதர பயன்பாடுகளுக்கு காப்புரிமையாரிடம் இருந்து எழுத்து மூலமான அனுமதி பெறப்பட வேண்டும். மேலதிக தகவல்களுக்கு நூலகத்தினை தொடர்பு கொள்ளவும்.
Schema Type
Collection