கிட்கப்பில் எண்ணிமத் தமிழியல்

Submitted by tamiladmin on


எண்ணிமத் தமிழியல் கற்கைகளை மேற்கொள்பவர்களுக்குப் பயன்படக்கூடிய கணினி நிரல்கள், உரைகள் உட்பட்ட வளங்களை எண்ணிமத் தமிழியல் திட்டமானது கிட்கப் சேமகத்தில் பேணி வருகிறது.