சோபியா கில்ரன் கதைசொல்லல் புலமைப்பரிசில்

Submitted by tamiladmin on
அடையாளம்காட்டி
61220/utsc79786
இல் உறுப்பினர்
விபரிப்பு

ரொரன்ரோ பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்த கதைசொல்லுக்கான புலமைப்பரிசில் (Fellowship), மாணவர்கள் கதைசொல்லல் கலையிலும் பயிற்சிலும் ஈடுபட ஒர் அரிய வாய்ப்பினை வழங்குகிறது. ரொரன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தின் சூழல், சேகரம், சமூகமும், குறிப்பாக எண்ணிமத் தமிழியல் நடுவமும் (Tamil Hub) பொன்னிவளநாட்டின் வீரச்சரித்திரம் கதையும் இந்த நிகழ்சித்திட்டத்துக்கு ஊக்கமாக அமைகின்றன. இந்தச் சேகரம், புலமைப்பரிசு பெற்ற மாணவர்களின் நிகழ்த்தல்களின் எண்ணிமப் பதிவுகளைக் கொண்டிருக்கிறது.
அளவு
1 item